அன்னி பெசண்ட் Annie Besant (1 October 1847 – 20 September 1933)

தனது எண்பத்தியோராவது அகவையில்
தீவிர அரசியலில் இருந்து விலகிய அன்னி பெசண்ட்
இறுதிக் காலங்களில்
இந்திய மெய்யியலாளரான
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணினார்.
பிரும்மஞான சபையின் முன்னேற்றத்தில் முனைப்பாக ஈடுபட்டார்.
எண்பத்தேழாம் அகவையில்
1937 ஆம் ஆண்டு
செப்டம்பர் 20 இல்
சென்னையில் உள்ள அடையாறில் அன்னி பெசண்ட் காலமானார்.

அவரது மறைவிற்குப் பின்னர்,
அவரது நண்பர்கள்
ஜே. கிருஷ்ணமூர்த்தி,
ஆல்டஸ் ஹக்ஸ்லி,
ரோசலின் ராஜகோபால்
ஆகியோர் இணைந்து
கலிபோர்னியாவில் ""ஹப்பி வலி பாடசாலை"யை அமைத்தார்கள்.
இப்பாடசாலை
தற்போது அன்னி பெசண்டின் நினைவாக பெசண்ட் ஹில் பாடசாலை எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
அன்னி பெசண்ட் அமைத்த சென்னை அடையாறில் உள்ள பிரும்மஞான சபை
இன்றும் அவர் புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது.

Source : Jeyam Selva Kumar https://www.facebook.com/profile.php?id=100002832026447&hc_location=stream

Comments