Posts

Showing posts from February, 2014

பகத்

Image
வெள்ளயர்ஆட்சி
நல்லவர் ஆட்சி
பிதற்றிய
கூட்டத்தை
உன் உயிர் 
தெளித்தெழுப்பினாய்
வெள்ளையர் ஓட
கொள்ளையர் இப்போ
எங்கிருக்கிறாய் நீ?

மது

கான் வித் தி வின்ட்

Image
ஒரு பெண், அவளுக்கு ஒருத்தன் மீது தீராக் காதல். ஒருமுறை அவனைச் சந்தித்து தன் காதலைச் சொல்ல அவன் விழுந்து விழுந்து சிரிக்கிறான். அவளை விட பல வயது மூத்த அவன், உன் வயது என்ன என் வயது என்ன என்று சொல்லி அவளை நிராகரிக்கிறான். அவனைக் கடுப்பேற்ற இவள் அந்த இடத்திலேயே இன்னொருவனை மணக்கிறாள். மணமான கையோடு அவன் போர்க்களம் சென்று அங்கே அம்மை வந்து இறக்கிறான்.

ஜீவா

Image
ஜீவா ...

தோழர்
ஜீவாவைத் தெரியுமா?
கேட்டேன்
எட்டாம் வகுப்பில்

கறம்பக்குடி கவிதைப் பயிலரங்கம் ஒரு நினைவுக் குறிப்பு...

Image
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ,கரம்பக்குடி கிளை சார்பில் கவிதை பயிலரங்கம் கரம்பக்குடி ரீனா மெர்சி பள்ளியில் நடைபெற்றது.

எப்படியும் சொல்லலாம்

Image
எப்படியும் சொல்லலாம்
இரா. எட்வின்

கவிதை என்ன செய்யும்.

புதுகையின் முன்மாதிரி ஆசிரியர்களில் ஒருவர் சோமசுந்தரம். ஒருமுறை கீழராஜவீதியில் நடந்து சென்ற பொழுது பழைய மாணவர் ஒருவர் நிறுத்தி நலம் விசாரித்திருக்கிறார்.

காஸாபிளாங்கா ஒரு படம் மூன்று ஆஸ்கார்கள்.

Image
காஸாபிளாங்கா மொராக்கோவின் மேற்கே அட்லாண்டிகில் அமைதியாக அமர்திருக்கும் ஒரு சிறிய நகரம். இரண்டாம் உலகப் போரின் பொழுது இது ஜெர்மனிய கொடுமைகளில் இருந்து தப்ப விரும்புவோரின் ஒரே நம்பிக்கையாக இருந்தஇடம். ஒரு புறம் தப்ப நினைபோரும் அவர்களை கழுகுகள் போல கண்காணித்து பிடிக்க திரியும் நாஜி படை மறுபுறமும் என எப்போதும் ஒரு உயிர்விளையாட்டு நடந்துகொண்டே இருக்கும்.
இங்கே ஹீரோ ரிக் ப்ளைன்(ஹம்ப்ரி போகர்ட்),  ரிக்ஸ் என்கிற ஒரு சூதாட்ட விடுதியை நடத்தி வருகிறார். இந்த பின்னணியில் நடக்கும் வெகு சுவாரஸ்யமான சம்பவங்களினால் ஆன  நாவல் எவெரி படி கம்ஸ் டு ரிக். இதுதான் காஸாப்ளாங்கா என்ற பெயரில் திரைப்படமானது.

லவ் லேஸ் அடா

Image
அடா

உயிரில்லாக்
கணினி
உன் விழிபட்டதும்
உயிர் பெற்றதே
அடா!

ஒரு பயிலரங்கம், ஒரு பாடம்

Image
நண்பர் ஸ்டாலின் சரவணன் ஒரு கவிதைப் பயிலரங்கை கரம்பக்குடியில் ஏற்பாடு செய்திருந்தார். 16/02/2014 இல் நண்பா அறக்கட்டளை நிறுவனர்களில் ஒருவரான திரு.பிரகாஷ் செல்வராசுவின் திருமண வரவேற்பு வேறு. இரண்டு நிகழ்வுகளும் முக்கியமானவையே.

நியூ போலிஸ் ஸ்டோரி 2013

Image
ஜாக்கியின் அதிரடி நகைச்சுவை நிரம்பிய பல திரைப்படங்களுக்கு தீவிர ரசிகர் கூட்டம் தமிழகத்தில் உண்டு. அநேகமா திரையரங்கில் அறிமுக காட்சியில்  தமிழ் ஹீரோக்களுக்கு பின்னர் காசு எறியப்பட்டு வரவேற்கப்பட்ட அயல் மொழி ஹீரோ இவராகத்தான் இருக்கும்.

இலக்கிய ஆர்வலர் சந்திப்பு கூட்டம் இரண்டு

Image
இலக்கிய ஆர்வலர்கள் கூடி விவாதிக்கும் தளமாக புதுகையில் ஒரு இலக்கிய ஆர்வலர்கள் சந்திப்பு ஒன்று நிகழ்வதை நீங்கள் அறிவீர்கள்.

நடிகர் வையாபுரியுடன் சில மணித்துளிகள்

Image
ஜே.சி.ஐ புதுகை சென்ட்ரலின் தலைவர் ஜேசி. ஏவிஎம்எஸ் கார்த்திக் திடீரென அழைத்து இன்று நான்குமணிக்கு ஒரு நிகழ்வு இருக்கிறது அவசியம் வரனும் என்று அழைத்தார்.

முகநூல் நிலைத் தகவல்கள்..

Image
https://www.facebook.com/kasthurirengan74

அம்பேத்கர் 

திரையிடல் நிகழ்வு ஒன்றுக்கு அண்ணன் ராசி பன்னீர் செல்வம் ஏற்பாடு செய்திருந்தார் ..
பாதிப் படம் முடியும் தருவாயில் சென்றேன்..
பல விசயங்கள் ஆச்சர்யம் படத்தில் அம்பேத்கர் எழுப்பும் கேள்விகள் இன்னும் அப்படியே இருப்பது இந்தியாவின் சாபம்...

கல்வி

Image
கோமான்வீட்டுக் குலவிளக்குகளுக்கு கோடிகளைக் கொட்டிப் பெரும் "பொருள்"
அரசுப் பள்ளி மாணவனுக்கு ஏதேனும் ஒரு நிகழ்தகவில்
அன்பன் மது காதல் எனும் மந்திரம்

Image
கைவரப் பெற்றால்
விடலைகள்
வீரர்கள்

வாழ்வின் மந்திரப் பூ

Image
இப்பூ
பூக்காவிடில்
வாழ்வே
பாலைவனம்

காப்டன் பிலிப்ஸ்

Image
ஊரே ஓகோன்னு சொல்லிச்சே என்று ஆவலாய் பார்த்த படம். எப்படி ஒரு உண்மைச் சம்பவத்தை படமாக எடுப்பது யாரவது தெரிந்து கொள்ள விரும்பினால் என்றால் இந்தப் படம் அதற்கு உதவக்கூடும்.