பகத்


வெள்ளயர்ஆட்சி
நல்லவர் ஆட்சி
பிதற்றிய
கூட்டத்தை
உன் உயிர் 
தெளித்தெழுப்பினாய்
வெள்ளையர் ஓட
கொள்ளையர் இப்போ
எங்கிருக்கிறாய் நீ?

மது

Comments

  1. நல்ல வேளை பகத் இன்று இல்லை

    ReplyDelete
    Replies
    1. அவரை உருவாக்கும் காரணிகள் இன்னும் அப்படியே இருக்கின்றன...

      Delete
  2. சிலரது பெயரைச் சொன்னாலேயே மனதில் ஒரு தாக்கம் பிறக்கும். அவ்வாறான பெயர்களில் ஒன்று பகத்சிங். கவிதை அருமை.

    ReplyDelete
  3. Anonymous28/2/14

    வணக்கம்

    சபாஷ்.......சரியான கருத்து
    வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  4. வணக்கம் சகோ!
    அழகான கவிதைக்குள் ஆழமான கருத்துகள் அற்புதம் சகோ. கொள்ளையர்களின் கொட்டம் அடக்க கண்டிப்பாக பகத்சிங் போன்றோர் மீண்டும் உயிர் பெற வேண்டும் என்பதை வழியுறுத்திய பதிவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. Replies
    1. ஹா ஹா ஹா
      நன்றி திரு.குமார்,

      Delete
  6. வாங்க அண்ணா நலமா?
    நன்றி வருகைக்கு.

    ReplyDelete
  7. கவிதை நன்று சகோதரா நன்று ! எனவே நன்றி !
    வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிஞரே..

      Delete
  8. நச்சென்று ஒரு கவிதை.
    அதுவும் சுதந்திர போராட்ட வீரரைப் பற்றி. அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..

      Delete
  9. கவிதை அழகு கருத்தும் நிறைவு.
    நன்றி வாழ்த்துக்கள் சகோ..!

    ReplyDelete
  10. பகத்சிங் சாகவில்லை
    உங்கள் கவிதையில்
    உயிரோடுதானே இருக்கிறான்?
    மறக்க முடியாத கவிதை,
    மறக்கக் கூடாத கவிதை!
    (கவிதையெல்லாம் எழுதுவீங்களாய்யா? சொல்லவே இல்ல! உண்மையிலேயே அந்த ராட்சசன் கதைக்குப் பிறகு இந்தக் கவிதையில்தான் மனசு ஒட்டியது. எதையாவது “பற்றி“ எழுதும்போது தகவல் கிடைக்கும். கட்டுரைகள் தகவலைப் படம்பிடிக்கும். கவிதை, கதைப்படைப்பில் தான் நம் உயிர் இருக்கும். தொடர்ந்து எழுதுங்க சாமீ!

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்..

      Delete
  11. ஆஹா! என்னே அருமையான ஆழமான கவிதை! சூப்பருங்க!

    ReplyDelete

Post a Comment

வருக வருக