Posts

Showing posts from May, 2014

கோச்சடையான்

Image
தனது லேப் டாப்பில் ஒ.எஸ் அடித்து லான் டிரைவரை நிறுவிக்கொண்டிருந்த கிருஷ் நிமிர்ந்து பார்த்தான் அறைவாசலில் செந்தில் ஒரு நமட்டு சிரிப்புடன் ஆக நியூ போல்டர் வைரசை ஒருவழியாக சமாளித்துவிட்டாய் போல.
ஆமா செந்தில் உன் வழிதான் வொர்க்அவுட் ஆனது சரி இப்போ என்ன படம் பார்த்துட்டு வர.
தலைவரின் கோச்சடையான்.

அமேசிங் ஸ்பைடர் மேன் 2

Image
கிருஷ் தனது லேப்டாப்பில் புகுந்துகொண்ட நியூ போல்டர் வைரசுடன் மல்லுக் கட்டிகொண்டிருந்த பொழுது வாசலில் அழைப்பு மணி. 

மாணவர் திருவிழா

Image
மாவட்ட அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுகையில் மாணவர் திருவிழா இந்தக் கோடையில் நடந்தது. அறிவியல் இயக்க பொறுப்பாளர்களின் நேர்த்தியான ஏற்பாட்டில் விழா வெகு சிறப்பாக நடந்தது.

ஏன் பல அரசுப் பள்ளிகள் நூறுசதவிகித தேர்ச்சி விகிதம் தருவதில்லை ?

Image
ஒருவழியாக தேர்வுமுடிவுகள் வந்துவிட்டன. எமது பள்ளியில்  90% சதம் தேர்ச்சி. 
எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. 
உங்களுக்கு இது பல கேள்விகளைத்தரலாம் வரேன் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

எக்ஸ்.மென் டேய்ஸ் ஆப் தி பியூச்சர் பாஸ்ட்

Image
வாடா செந்தில்  நல்லாகீரியா,இந்த வெயில்ல என்னடா இந்தப்பக்கம்.?என்றான் கிருஷ்ணன்.

என்ன சொன்னாங்க இணயப் பயிற்சியில்?

Image
பழனியப்பன் என்கிற வலைப்பூ மந்திரன் புதுகை பயிலரங்கில் முதலில் வலைபூக்களை ஆரம்பிப்பது எப்படி என்கிற தலைப்பில் தமிழ்த் துறை தலைவர் பேரா. பழனியப்பன் அவர்கள் ஓரு பயிற்சியைத் தந்தார்.

இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை 2014

Image
ஒரு மாவட்டத்தின் பல தமிழாசிரியர்கள் வலைப்பதிவர்களாக இருந்தால் மாற்றங்களை முன்னெடுக்கும் ஒரு நல்ல முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு வாய்த்தால் என்ன விளையும் என்பதற்கான பதில் இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை 2014.  
இனிய நண்பர்களே 17/05/2014 தொடங்கி 18/05/2014 வரை புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பல்தொழில் நுட்பக் கல்லூரியில் ஒரு இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை நலமே நடந்தது.

முருக பாரதி என்றோர் ரோல் மாடல்.

Image
பீகாக் வரிசைப் பயிற்சிகளில் லீடர் ஷிப் 360 டிகிரி என்கிற பயிற்சி மண்டலப் பயிற்சியாளர்ஜே.சி. முருகபாரதிவசம்.
முன்னாள் தலைவர் ஜெசி. நசீர்  அவர்கள்சிறப்பு விருந்தினாராக  கலந்துகொண்ட பயிற்சி.

த காட்சிலா

Image
இந்தத்  தலைமுறைக்கான ஜப்பானிய அம்புலிமாமா கதை. எந்தத் தளம் கிடைத்தாலும் முழுத் திறனயையும் காட்டும் ஒரு படக் குழுவிடம் இந்தக் கதை மாட்டி இருக்கிறது. சும்மா பிரிச்சி மேய்ந்திருக்கிறார்கள்.

மேதகு பிரபாகரன்

Image
ஒருமுறை அமரர் எம்.ஜி.ஆர். ஈழப் புரட்சியின் முன்னணித் தலைவர்களை பார்க்க விரும்பினார்.

ஒரு ஜே.சி பயிற்சி...

Image
பீகாக் வரிசை பயிற்சிகளை நடத்தி  முடித்துவிடுவோம் என்று தலைவர் திரு. ஏ.வி.எம்.எஸ். கார்த்திக் உறுதியாக இருப்பதால் இவ்வாண்டு ஜே.சி.ஐ. புதுக்கோட்டை சென்ட்ரலின் சார்பில் பயிற்சி திருவிழா ஒன்று ஏற்பாடு செய்துவிட்டார்.

விஜய் டி.வி என்றோர் வெற்றி இயந்திரம்

Image
ஒருகாலத்தில் தூர்தர்சன் மட்டும் கோலோச்சிக்கொண்டிருந்த இந்தியாவில் திடீர் வெடிப்பாக ஸ்டார், சி.என்.என். என சர்வதேச பே சானல்கள் வர நம்ம லாடுவீட்டு கோலாபுட்டுகள் ஒருவழியாக சொந்தமாய்ச் சானல்களை ஆரம்பித்தனர்.
இந்த தலைமுறைக்கு தூர் தர்சன் என்றால் என்ன என்றாவது தெரியுமா என்பது ஒரு நகைப்பை வரவழைக்கும் கேள்வி.

ஒரு படம் மூன்று பெண்கள் ஒரு புரிதல்

Image
எனது மாணவி ஒருத்தி கனடாவில் ஒரு பனி போர்த்திய வீட்டின் முன் நின்று எடுத்துக்கொண்ட படத்தை முகநூலில் தரவேற்ற அப்படத்தின் சூழல் மிக அருமையாக இருக்க எனது தற்போதய அரசுப் பள்ளி மாணவிகளிடம் காட்டி கல்வி உன்னை எங்கே கொண்டுபோகும் என்று பார்த்தாயா என்று கேட்டேன்.

சமூக ஆய்வு அழைப்பு... அ பெ கா பண்பாட்டு இயக்கம்

அ பெ கா பண்பாட்டு இயக்கம் -புதுக்கோட்டை , தமிழ்நாடு
----------------------------------------------------------------------------------------
இந்திய சமூகவியல் ஆய்வுக்கட்டுரை போட்டி
;
பெருமதிப்பிற்குரியீர் வணக்கம் .

தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கரிய -பெரியாரிய -மார்க்ஸிய சிந்தனைகளின் அடிப்படையில் உன்னதமான சமத்துவ வாழ்நிலையை கண்டடையும் அயராத முயற்சிகளோடு அபெகா பண்பாட்டு இயக்கம் இயங்கி வருகிறது .