Saturday, 28 June 2014

முகநூல் நிலைத்தகவல்

ஒரு தீவிரவாதி உருவாக்கப்படுகின்றான்

June 25, 2014 at 1:42am
ஒரு தலைவர் பிரயாணம் செய்கின்றார்.


ஒரு கட்டடம் தானாகத் தீப்பற்றிக் கொள்கின்றது.
ஒரு மசூதி தானாகச் சரிந்து விழுகின்றது.
ஒரு எதிரி கட்டமைக்கப்படுகின்றான்.
ஒரு விண்கல் எதிரியின் இலக்கைத் துல்லியமாகத் தாக்குகின்றது.

ஒரு துறவி கொலை செய்கின்றார்.
ஒரு துறவி தூசண மொழி பேசுகின்றார்.
ஒரு ஓநாய் ஊளை இடுகின்றது.
ஒரு மனிதன் மிருகமாகின்றான்.

ஒரு பாதுகாப்பு அதிகாரி பார்வையாளராகின்றார்.
ஒரு பாதுகாப்பு அதிகாரி பதவி உயர்வு பெறுகின்றார்.
ஒரு சிங்கம் கொட்டாவி விடுகின்றது.

ஒரு பாதுகாப்பு அதிகாரி கைது செய்கின்றார்.
ஒரு பாதுகாப்பு அதிகாரி இடம் மாற்றப்படுகின்றார்.

ஒரு அரசியல்வாதி தளத்திற்கு விரைகின்றார்.
ஒரு மனிதன் ஏமாற்றப்படுகின்றான்.

ஒரு துறவி தன்னைத் தானே பின்னந்தலையில் தாக்கிக் கொள்கின்றார்.
ஒரு துறவி தனது கரங்களைப் பின்னால் கட்டி
ஓடும் ஊர்தியில் இருந்து தன்னைத் தானே தூக்கி எறிகின்றார்.
சட்டத்தின் ஒரு காவலன் சான்று பகர்கின்றான்.

நீதிக்காகப் போராடும் ஒருவன் குழப்பத்தை விளைவிக்கின்றான்.
அநீதி இழைக்கப்பட்டவன் ஒருவன் தண்டிக்கப்படுகின்றான்.

ஒரு மனிதன் ஒரு மனிதனைப் பகையுடன் பார்க்கின்றான்.
புன்முறுவல்கள் வெறுப்பாக மாறுகின்றன.
பக்கத்து வீட்டார்கள் பகைவர்களாகின்றனர்.

ஒரு பெண் விதவையாகின்றாள்.
குழந்தை ஒன்று அநாதையாகின்றது.
இன்னுமொரு குழந்தையின் உள்ளத்தில் விஷம் இடப்படுகின்றது.
ஒரு தீவிரவாதி உருவாக்கப்படுகின்றான்.

ஒரு தலைவர் உருவாகின்றார்.

தோழர்  அப்துலின் பகிர்வு

இது என்னுடையது

1.

நெடுஞ்சாலை ஓரம் உள்ள கிராமத்து மகளிர் சுய உதவிக் குழுக்களை .. அவர்களின் ஊருக்கு அருகே நெடுஞ்சாலையில் மோட்டல்களை திறக்க சொல்வது நல்லது..

சரியான விலைக்கு பானங்களும் உணவும் கிடைக்குமே பயணிகளுக்கு ...

இப்படி சிறுக சிறுகத்தான் பொருளாதார வளர்ச்சியை நாம் பெற முடியும்2.
தேர்வுப் பணி
பத்தாம் வகுபிற்கான உடனடித் தேர்வு

இன்று ஒரு பெண் தேர்வின் பொழுது தொடர் வாந்தியினால் அவதியுற்றாள்.

பறக்கும் படை அலுவலர் அவளுக்குத் துணையாக போக வேண்டிய கட்டாயம்.

தேர்வு அறையோ முதல் மாடியில் நான்குமுறை கீழே இறங்கிப் போனதும் வியர்த்து விறுவிறுத்து விட்டது பறக்கும் படை அலுவலருக்கு.

சரி என்று பார்த்தால் அடுத்து ஒரு பெண் வயிற்றைப் பிடித்துக்கொண்டு உடனே போகவேண்டும் என்றாள்.

எனக்கும் இந்த மாதிரி அனுபவங்கள் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முதலில் ஒருவன் இந்த மாதிரி பிரச்சனையை கொண்டு வந்தான்.

நான் புதிது என்ப்பதால் சரிப்பா கழிவறைக்கு போயிட்டு வா என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.

துறை அலுவலர் வந்தபொழுது விவரத்தைச் சொல்ல ஆயிரம் வாட் மின்னதிர்சியை பெற்றவர் போல அலறினார்.

நான் ரூமில் இருக்கேன் நீங்க போய் அவனைக் கூட்டிகிட்டுத் தான் வரவேண்டும் என்று சொல்ல ...

வேறு என்ன செய்வது போய் கழிவறை வாசலில் அவன் எழுப்பிய நானாவிதமான ஓசைகளையும் கேட்டுக்கொண்டு காத்திருந்தேன்.

சொர்க்கவாசலில் கூட அப்படிக் காத்திருந்ததில்லை..

அவனையும் என்னையும் பார்க்கும் வரை பேய் அறைந்த மாதிரி காத்திருந்தார் துறை அலுவலர்..

3.

தத்தெடுக்கும் பெற்றோர் குழந்தைகளை அதீத நேசத்தோடு பார்துக்கொள்வார்கள்
கவனித்திருக்கிரீர்களா
நான் என் முதல் மகள் நிறைமதியை பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்த கட்டத்தில் எங்க ஊர் பெரும் தனவந்தர் ஒருவரும் அவரது குழந்தையை பள்ளியில் சேர்த்திருந்தார்.

அவர் நீண்ட காத்திருப்பிற்கு பின் ஒரு குழந்தையை தத்தெடுதிருந்தார்.

ஒவ்வொரு முறை பள்ளியை நெருங்கும் பொழுதும் எனது குழந்தை வண்டியின் பெட்ரோல் டாங்கில் உட்கார்ந்த படி அழுவாள்.

எனது இதயத்தை அசைக்கும் அழுகை அது.

இப்படி ஒரு தண்டனையை என் குழந்தைக்குத் தந்தே ஆகணுமா? என்று என்னைக் கேட்டுக் கொண்டு மனதை கல்லாகிக் கொண்டு அவளை பள்ளியில் விட்டுவருவேன்.

சில நாட்களுக்குப் பின்னர் அந்த தனவந்தர் பள்ளிவருவதை நிறுத்தி விட்டார். குழந்தையின் அழுகை அவரை கரைத்திருக்க வேண்டும்.

என்னைவிட அவர் ஒரு நல்ல தந்தைதான் சந்தேகம் இல்லாமல்.


4. 
இன்று ஒரு புத்தக பரிந்துரை
இந்திய கலாச்சரா வரலாற்றை அறிய,
மனுவைத் துல்லியமாக புரிதுகொள்ள
பேசப்படாத கீழ்பிறப்புகளின் (பெண்கள்) கடந்தகாலப் பாடுகளை அறிய..
இந்திய முஸ்லீம்கள் குறித்தும் அவர் இந்திய கலாச்சாரத்திற்கும் சமூக அமைப்பிற்கும் வழங்கிய உன்னதமான கொடைகளை அறிய
புராணக் கதைகளை அறிவியல் பூர்வமாக அணுக ...
மனிதத்தை நேசிக்கும் மனிதர்களுக்கு மட்டும் நான் பரிந்துரைக்கும் நூல்
http://www.malartharu.org/2013/02/blog-post_28.html


5.  
இப்போதுதான் முடிந்த புதியதலைமுறை நேர்படப் பேசு ...
தமிழக அரசு மசூதிகளுக்கு நோன்பு கஞ்சிக்கு அரிசி கொடுத்தற்கு எதிர் வினையாக இந்து மதக் காவலர் அய்யா ராம கோபாலன் அவர்களின் கோவிலுக்கு கூழ் கேட்டதை குறித்த விவாதம் .. நான் பெரிதும் மதிக்கும் பேரா. அருணன் அவர்களும் கிழக்கு பத்திரி அவர்களும் நேர்மையாக விவாதித்தனர்.

அதிமுக சமரசம் ஒரு பழுத்த அரசியல்வாதி என்பதை மட்டுமே காட்டினார். இன்னும் வாதாடியிருக்கலாம்..

அருணன் எல்லா சாதி மனிதர்களும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை பற்றி அய்யா ராஜ கோபாலன் ஏன் பேசவில்லை என்று கேட்டார். (அவுக எப்படி பேசுவாக)

எனது கருத்து இதுதான்.

அதிமுக ஏன் இப்போது மசூதிகளிடம் திடீர் பாசம் காட்ட வேண்டும் ?
மத்திய அரசின் ஆளும் கட்சி முஸ்லீம் சகோதரர்களிடம் ஒரு உளவியல் அழுத்தத்தை உண்டாக்கியிருகிறது ...

இப்போது அவர்களுக்கு ஆறுதலூட்டும் ஒரு செயல் அவசியம். மிகச் சரியாக இதை உணர்ந்த முதல்வர் செம்மையாக செயல்பட்டிருக்கிறார்.

சமூக சமநிலைக்கு இந்த மாதிரியான ஆறுதலூட்டும் அரசியல் செயல் பாடுகள் அவசியம்.

இதை நான் மனம் திறந்து கைகூப்பி வரவேற்கிறேன் நன்றி அம்மா.

சரி அய்யா ராமகோபாலன் ஏன் எதிர்க்கிறார்?

அவரது வேண்டுகோளை உண்மையில்
மரியாதையாக இரு. மத்திய ஆட்சி நான். என்ற நேரடி மிரட்டலாகத்தான் நான் பார்கிறேன்..

நான் இந்த விசயத்தில் அம்மாவை ஆதரிக்கிறேன்..

17 comments:

 1. வணக்கம்
  அம்மாவின் ஆட்சி மக்களுக்கு சென்றடைந்ததன் விளைவுதன் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையான வெற்றி கிடைத்தது... செய்யும் உதவிகளை நீங்கள் நேரடியாக அனுபவிக்கின்றீர்கள் நாங்கள் செய்திவழி பார்க்கிறோம் அன்றாடம்.

  முதல் பகுதியில் அமைந்த கவிதையும் நன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர் ரூபன்

   Delete
 2. //நெடுஞ்சாலை ஓரம் உள்ள கிராமத்து மகளிர் சுய உதவிக் குழுக்களை .. அவர்களின் ஊருக்கு அருகே நெடுஞ்சாலையில் மோட்டல்களை திறக்க சொல்வது நல்லது..சரியான விலைக்கு பானங்களும் உணவும் கிடைக்குமே பயணிகளுக்கு ...இப்படி சிறுக சிறுகத்தான் பொருளாதார வளர்ச்சியை நாம் பெற முடியும்///

  மிக சிறப்பான எல்லோரும் வரவேற்க கூடிய ஐடியா? பாராட்டுக்கள்.....அம்மவிற்கு யாரவது தகவல் கொடுக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுழல் கேள்வி நாயகரே...

   Delete
 3. வணக்கம்
  த.ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர்

   Delete
 4. நிலைத்தகவல்கள் இங்கே பகிர்வாய்...
  நிறைய செய்திகளைத் தாங்கி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி உங்கள் முகநூலிலும் நிறைய இருக்கிறதே...

   Delete
 5. தங்களது தேர்வு பணி அனுபவம் !!! உண்மையில் நீங்க ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பீங்க .
  சில நேரம் உண்மையான காரணமாகவே இருந்தாலும் சந்தேகப்பட வேண்டிய சூழல் தேர்வு அறையில் உள்ள ஆசிரியரகளுக்கு
  .
  பிள்ளைகளை பள்ளியில் விட்டுவிட்டு சிறிது நேரம் அவர்களுடனே அங்கேயே இருக்க வைப்பார்கள் வெளிநாட்டில்
  விளையாட்டு பாட்டு என வீட்டில் இருக்கும் சூழ்நிலை அங்கிருக்கும் ..அப்போ குழந்தைகள் அழ வாய்ப்புக்கள் குறைவு !

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி...

   Delete
 6. ஆஹா, அரசியல் பதிவா...
  வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

  நன்றாக அலசி ஆரய்ந்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 7. தேர்வுப் பணி அனுபவம்
  ஆகா

  ReplyDelete
 8. வித்தியாசமான அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
  www.drbjambulingam.blogspot.in
  www.ponnibuddha.blogspot.in

  ReplyDelete
 9. அனைத்து பதிவுகளுமே அருமை, அதிலும் நேர்படப் பேசு நிகழ்சி நன்றாக இருக்கிறது. ஆயுத எழுத்தில் வரும் பாண்டே மிகவும் திறமைசாலி. பார்த்திருப்பீர்கள்...

  ReplyDelete
 10. நல்ல அலசலும் பதிவும் வாழ்த்துக்கள் ..!

  ReplyDelete
 11. சிந்திக்கும் பகிர்வு.இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் குடும்ப உறவுகளுக்கு.

  ReplyDelete

தங்கள் வருகை எனது உவகை...

Labels

12 Years a Slave (2013) 2:22 2001: எ ஸ்பேஸ் ஆடிசி A Walk Among the Tombstones aathaar Amr Waked appavin whistle satham Avengers Age of Ultron avms kaarthik bairava beautiful inside Paul Holmes blogging tips buds to blossoms c.c.e divorce Fast and Furious 8 fb share freedom fighters of India geostorm 2017 Guardians of the Galaxy hariharasuthan Hinduism honour killings innovations in Marketing into the storm Iyothee Thass jci jci pudukkottai central kaja kalvi kannaki kovil keezhadi khan's academy kochadaiyaan review lakshmi short film linking fraud Logu sir Lucy(2014) spoiler madurai Michiel Huisman Teresa Palmer Sam Reid Simone Kessell Maeve Dermody Min-sik Choi Morgan Freeman nanarkadan oblivion paleo diet personal change positive attitude வெற்றி இலக்கியம் Rafeeq Friend robin williams Rotary rouge one 2016 sasikala for cm Scarlett Johansson shajakaan short story collection society spoiler ssa T.V.18 yaathum oore episode 12 Tamil Short Story tasmac tesla motors thamizh thirai vimarsanm udayakkumar vishwaroopam 2 viswaroopam movie want to write ? War for the Planet of the Apes www.ted.com X Standard Tamil Memory Songs Tamil Nadu X-Men: Days of Future Past அ பெ கா பண்பாட்டு இயக்கம் அ.பெ.கா அசத்தல் அரசுப் பள்ளி அச்சம் என்பது மடமையடா அப்பா அமெரிக்கா அம்மா அம்மா ஜோதிமணியின் மரணத்தை முன்னிட்டு அயோத்தி தாசர் அரசு ஊழியர் ஓய்வூதிய போராட்டம் அரசு ஊழியர்களின் குரல் அரசுப் பள்ளிகள் அரிமளம் பள்ளி அரைவல் அலிட்டா அலைகள் அலையும் குரல்கள் அவன்ஜர்ஸ் இன்பினிட்டி வார்ஸ். அவென்ஜெர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான் அறிவிப்புகள் அனுபவம் அன்னவாசல் கே. ரெங்கசாமி ஆஃபரா ஆங்கில கேட்டல் பயிற்சி ஆங்கிலத்தொடர்பாற்றல் ஆங்கிலப் படம் ஆங்கிலப் பயிற்சி ஆங்கிலம் ஆசிரிய வேலைவாய்ப்பு சேவை ஆசிரியர் ஆசிரியர் தினம் ஆசிரியர் போராட்டம் ஆசிரியர்கள் ஆசிவகம் ஆசை தொடர் பதிவு ஆண்டனி ஆதிச்சநல்லூர் ஆன்மன் இசை இடஒதுக்கீடு இடைநிறுத்தம் இடைநிற்றல் இந்திய தேசிய ராணுவம் இந்தியா வரங்களும் சாபங்களும் இந்துத்துவம் இமான் இல்லறம் இளையராஜா இறுதிச் சுற்று இனப்படுகொலை இனியன் இன் டு தி ஸ்டார்ம் இன்னுமொரு சிறுகதை. புன்னகை இஸ்ரேல் ஈர்ப்பலைகள் ஈழம் ஈழம் சமுகம் உயிர்மை உலகின் பொருளாதாரக் கொள்கை உலோக உருக்கு ஆலை எக்ஸ்.மென் அபோகிளிப்ஸ் எட்ஜ் ஆப் டுமாரா எல்காம் எஸ்.எம்.எஸ். கொள்ளை ஏற்பாடுகள் ஐ.சி.டி ஐஸ் ஸ்டுபா ஒரு கோப்பை மனிதம் ஒரு முகநூல் பகிர்வு ஒலிம்பிக் ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் ஓவியர்கள் கடிதம் கட்செவி பகிர்வு ஒன்று கட்டிடப் பொறியியல் கட்டுரைப் போட்டி கண்ணகி கோவில் கண்ணேநலமா - கண்ணாடி பவர் குறைபாடுகள் கதிர்வேல் கதை திரைக்கதை வசனம் இயக்கம் கத்தி கயல் கருத்தாளிகள் கலாச்சராம் கலிலியோ அறிவியல் மையம். கல்லுக்குடியிருப்பு கல்வி கல்வித்துறை கல்வித்துறை விழா கல்வியாண்டு கவண் கவிஞர் தங்கம் மூர்த்தி கவிஞர் நீலா கவிதை கவிதை அறிமுகம் கவிதை பகிர்வு கவிதைகள் கவிதைத் தொகுப்பு கவிநாடு கண்மாய் கவுரவக் கொலைகள் களப்பணியாளர்கள் கற்க கசடற கற்பித்தல் யுக்திகள் கனகசபை ராமசாமி கனவில் வந்த காந்தி கனிமொழி கன்வாரியா கஜா கஜா நாயகர்கள் கஜா நிவாரணக் குழு காக்கா முட்டை காசு பணம் துட்டு மணி மணி காணொளிகள் சில காதர் காந்தி திரைப்படம் காப்டன் அப்பாஸ் அலி காப்புரிமை கார்டியன்ஸ் ஆப் தி காலக்ஸி கார்த்திக் கார்த்திக் கார்த்திக் கார்த்திக் புகழேந்தி காவியத் தலைவன் காற்றுவெளியிடை கிரமத்து குழந்தைகள் கிரேஸ் பிரதிபா கிரேஸ் பிரதீபாவின் துளிர் விடும் விதைகள் கிஷோர் டேவிட் ராஜ ராஜன் கீழடி குருநாதசுந்தரம் குழந்தை வளர்ப்பு குழந்தைகள் தினம் குறும்படம் கூகிள் பார் தமிழ் கேரள பேரிடர் கேவல் நதி கொசுவத்தி கொசுவர்த்தி கொஞ்சம் புதிய அறிவியல் கொஞ்சம் வெப் கொடி காத்த குமரன் கொம்பன் திரை விமர்சனம் கோச்சடையான் கோடை நகர்ந்த கதை கோபிநாத் கோவை ஆவி க்விஸ் சக்கரக்காலன் சக்தி சவுந்தர் ராஜன் சச்சின் சதுர ஆவுடைகள் சந்தானம் சந்திப்பு சந்திரமோகன் வெற்றிவேல் சந்தைப்படுத்துதல் சமணச் சிலை சமுகம் சமுத்திரக்கனி சமூகம் சர்தார் வல்லபாய் பட்டேல் சாதனைப் பெண்மணிகள் சித்தன்னவாசல் ஓவியங்கள் சித்தன்னாவாசல் இலக்கிய சந்திப்பு சிவகார்த்திகேயன் சிறுகதை சினிமா சின்னவள் கவிதைத் தொகுப்பு சீனு சுகு சுய முன்னேற்றம் சுயபுராணம் சுரபி சுரேந்தர் சூப்பர்மென் வெர்சஸ் பாட்மேன் செந்தூரன் பாலிடெக்னிக் செந்தூரன் பாலியின் தொடர் சாதனை செல்பி செவன்த் சென்ஸ் செவென்த் சென்ஸ் சொன்னாங்க சோ ஸ்வீட் வலைப்பூ ஞாநி மறைந்தார் ஞானாலயா ஆவணப் படம் டாக்டர் ஸ்ட்ரேஞ் டாம்ஸ் டான் ஆப் ஜஸ்டிஸ் டி.எம்.என்.டி Teenage Mutant Ninja Turtles (2014) டினா அரீனா டெட்பூல் 2 டெல்லி சம்பவம் ட்ரான்ஸ்பார்மர்ஸ் ஏஜ் ஆப் எக்ஸ்டின்ஷன் தங்கமகன் தஞ்சை தபால்காரர் தமிழ் தமிழ் ஹிந்து தமிழ்ச் செம்மல் விருது தயான் சந்த் தர்மதுரை தலைமைப் பண்பு தலைவாரி பூச்சூடி தாயம்மாள் தாய்மொழி தாரை தப்பட்டை தி இத்தாலியன் ஜாப் தி பிரஸ்டீஜ் தி.ஆலை பள்ளி தியாக வரலாறு தியாகராஜன் திருச்சி புகைப்பட பொருட்கள் கண்காட்சி. நிகழ்வுகள் திரை இசை திரை வி மர்சனம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் தீபிகா படுகோன் தீரன் அதிகாரம் ஒன்று தீரன் சின்னமலை துவரங்குறிச்சி தேர்தல் தேவதைகளால் தேடப்படுபவன் தேறி தொடர்பதிவு தொலைகாட்சி 18 தொல்காப்பியர் விருது தொல்லியல் ஆய்வுக் கழகம் தொல்லியல் சான்றுகள் தொழில் நுட்பம் தொழில் முனைவு தொழில்முனைவு தோழர் ரபீக் பதிவு நகை நடாஷா ரைட் நடிகர் சங்கத் தேர்தல் நத்தார் தின வாழ்த்துக்கள் நந்தன் ஸ்ரீதரன் நமக்கு நாமே திட்டம் நம்பிக்கை மனிதர்கள். நம்மாழ்வார் நலம் நன்றிகள் நாகூர் ரூமி நாடகக் கலைஞர்கள் நாயகர்கள் நாளைய மனிதர்களின் நேற்று நான் ஒரு குழந்தை நான் ராஜா மகள் நிகழ்வு நிகழ்வுகள் நிகில் நிறுவனம் நிகில் பயிற்சி நிமிர் நிலைப்பாடுகள் நிழல் பதியம் நிஷாந்தி பிரபாகரன் நீட் பார் ஸ்பீட் நீயா நானா நுட்பம் நூர் டீச்சர் நூல் அறிமுகம் நூல் பட்டியல் நூல் விமர்சனம் நேர நிர்வாக தளம் நேர நிர்வாகம் நேர மேலாண்மை நேர்மறைச் சிந்தனை பக்தி பஞ்ச் 75 படிக்க வேண்டாத பதிவுகள் பட்லர் பணமதிப்பு நீக்கம் பணிநிறைவு பதிவர் சந்திப்பு 2014 பதிவர் சந்திப்பு 2015 பதிவர் சந்திப்பு 2015 ஆல்பம் பதிவர் திருவிழா 2015 பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் பத்தாம் வகுப்பு பாடல் ஒன்று பயிற்சிகள் பயிற்சித்துறை பலூஸ்சிஸ்தான் பள்ளி பள்ளிக்கல்வி பாகுபலி பாட்டன் காட்டைத் தேடி பாபநாசம் பாரதி புத்தகாலயம் பாரத் ஸ்டேஜ் 4 பாலாஜி சேக்கிழார் பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7 Fast and Furious 7 பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 8 பாஸ்ட் எய்ட் பிட் டோரறேன்ட் பிரபு சாலோமோன் பிரமாண்டமான பேலியோ அறிமுக மாநாடு - புதுக்கோட்டை பிராங்கின் படங்கள் பிரார்த்தனை பிரித்தாளுதல் பிரியங்கா பிரேமா தக்ஷிணாமூர்த்தி பிரேம்சந்த் பு.கோ.சரவணன் புகைப்படத் தொகுப்பு புதியவன் புதுகை புதுகை குளம் மீட்பு புதுகை செல்வா புதுகை தொல்லியல் ஆய்வுக் கழகம். புதுகை தொல்லியல் ஆய்வுக்கழகம் புதுகை புத்தகத்திருவிழா 2017 தொடர் நிகழ்வு -2 book fest 2017 follow up activities புதுகைப் புத்தக திருவிழா 2017 புதுகையின் கல்வி முகங்கள் புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட பாறை ஓவியங்கள் புரட்டுகள் புள்ளிகள் புறம்போக்கு பெரியார் பெற்றோர் பேப்பர் ஒன்று பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி பேருந்தில் ஒரு உரையாடல் பைரவா பொது பொது இயக்கங்கள் பொதுப் போக்குவரத்து மேம்பாடு பொறந்த ஊருக்கு புகழைச் சேரு பொற்பனைக்கோட்டை போட்டிகள் ப்ரோசன் ப்ளாகர் டிப்ஸ் மணிகண்டன் ஆறுமுகம் மதத்தீவிரவாதம் மதுரை மதுரை வரலாறு மரபு நடை மரபு வழி நடை மராத்திய மொழிப் படங்கள் மலர்தரு மழைத்துளிகள் மழைமனிதர்கள் மனிதர்கள் மாட் மாக்ஸ் ஃபியூரி ரோட் Mad_Max:_Fury_Road மாணவர் போராட்டம் மாண்பு மிகு மகளிர் - அறிவியல் சுடர்கள் மாண்புமிகு மகளிர் மாண்புமிகு மாணவர்கள் மாதொரு பாகன் மாத்யு ப்ளோரிஸ் மாமழை நினைவுகள் மார்க் அண்டோனி மாறாப்புன்னகை மாற்றத்தின் முகங்கள் மாற்றத்தின் முகவர்கள் மியான்மர் மிருதன் மிஷன் இம்பாசிபிள் 5 Mission Imposible Rogue Nation முகநூல் முகநூல் நிலைத்தகவல்கள் முகநூல் பகிர்வு முத்தலாக் முத்துக்கிருஷ்ணன் முத்துநிலவன் முனைவர் மு பிரபு முனைவர் ஜம்புலிங்கம் முனைவர். அருள்முருகன் முனைவர்.பிரபு மூன்று புத்தகங்கள் வெளியீடும் குடும்ப விழாவும் மெட்ராஸ் மெமரி கார்ட் மேயாத மான் ராஜாசுந்தர்ராஜன் அவர்களின் பார்வையில் மேன்மை இதழ் அறிமுகம் மொழி மொழித்திறன் மோசன் காப்ச்சர் யாதும் ஊரே யாழியின் இரண்டு தொகுப்புகள் ரபீக் ரபீக் பகிர்வு ரம்ஜான் ரவீந்திரன் ரஜனி ரஷ் ரஹ்மான் ராம்பேஜ் ராஜ கோபால தொண்டைமான் ராஜ சுந்தர்ராஜன் ராஜசுந்தர்ராஜன் ராஜா சுந்தர்ராஜன் ராஜேஷ் வைத்யா ரிச்சர்ட் அட்டன்பரோ ரியோ ஒலிம்பிக் ருத்ரையா ரோக் ஒன் movie review ரோட்டரி ரோஹித் வேமுலா லட்சுமி குறும்பட விமர்சனங்கள் லதா லாரீனா லூசி லோகன் 2017 வகுப்பறை அனுபவங்கள் வகை ஒன்று வணக்கம் வண்ணதாசன் வலைச்சரம் வலைப்பதிவர் மாநாடு வலைப்பூ நுட்பம் வள ஆசிரியர்கள் வனமகன் வாசிப்பு வாசிப்பு அனுபவப்பகிர்வு வாழ்த்துக்கள் வாழ்வியல் திறன்கள் பயிற்சி. வாழ்வியல் திறன்கள் பயிற்சி. தன்னை அறிதல் பயிற்சி வாழ்வு வானவில் விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் விடைபெறல் விதைக்கலாம் வித்டிராயல் சிம்ப்டம் விப்லாஷ் விருது வில்வன்னி நாகரீகம் விவசாயம் விவாகரத்து விழியன் விஜய் டீ.வி விஜூ கனைக்ட் விஷாலின் விஸ்வரூபம் விஸ்வரூபம் 2 வீணை இசை வீதி கூட்டம் வீதிக் கூட்டம் வீதிக்கூட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன் வீரமுரசு சுப்பிரமணிய சிவா வெயிலில் நனைந்த மழை வெர்சடைல் ப்ளாகர் விருது வெள்ளைப் புலி வெற்றி இலக்கியம் வெனிசூலா வைகறை வைகறையின் ஜெய் நல நிதி ஜல்லிக்கட்டு ஜாக்கி சேகர் ஜாதவ் ஜியோஸ்டார்ம் 2017 ஜூராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் ஜூராசிக் வோர்ல்ட் ஜெயப் பிரபு ஜெர்மனி ஜே.சி. பயிற்சி ஜேசி இயக்கம் ஜோக்கர் ஜோசப் விஜூ ஷபானா பாஸிஜ் ஷாமிலா தலுவத் ஷாருக்கான் ஷான் கருப்புசாமி ஷாஜகான் ஸ்கெட்ச் ஸ்டான்லி குப்ரிக் ஸ்பாய்லர் ஸ்பிலிட் ஸ்ரீதர் சுப்பிரமணியன் ஹாக்ஸா ரிட்ஜ் ஹாண்ட்ஸ் ஆப் ஸ்டீல் ஹாலிவுட் ஹியூகோ சாவேஸ் ஹெர்குலிஸ்