Posts

Showing posts from September, 2014

கல்வித் தேமல்களும் தேம்பல்களும் ...

Image
திரு ஜெயப் பிரபு அவர்களின் முகநூல் பதிவொன்று ... ஜனவரி பிறந்துவிட்டாலே ஆசிரியர்களுக்கு மனதுக்குள் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களை எப்படியெல்லாம் தேர்ச்சி பெற வைக்கலாம் என்றே அவர்களது சிந்தனை இருக்கும். *மாணவர்கள் சரி வர பள்ளிக்கு வருவதே இல்லை. *பெற்றோர் கல்வியறிவு குறைந்தவர்கள்.எனவே அவர்களும் தங்கள் பிள்ளைகளின் கல்வி குறித்து அக்கறை கொள்வது இல்லை.

ஒரு சம்பவம் ஒரு பாடம்...

Image
வணக்கம் ...
அரச குடும்பத்தினர்கள் பிறர் பார்க்க அழக்கூடாது என்று சொல்வார்கள்..
சின்ன வயதில் இதைப்படித்துவிட்டு ஏன் என்று குழம்பினேன்.


குறிப்பாக டயானாவின் இறுதித் சடங்கின் பொழுது குமுறி அழுத அவரது இளைய மகன் அதிகம் விமர்சிக்கப் பட்டார்.

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - முடிவுரை

Image
ஆக்கம் ஷாஜகான்   pudhiavan.blogspot.in நன்றி

நேற்றைய பதிவில் இந்திய தேசியக் கொடி எவ்வாறு உருவானது என்பதை படங்களின் வாயிலாகப் பார்த்தோம். விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் நூலில் வெளியான இதனை, நான் நடத்தி வந்த தலைநகரத் தமிழோசை இதழில் 2004 ஆகஸ்ட் மாதம் வெளியிட்டேன். அந்த இதழின் அட்டையில் 1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் தேசியக் கொடியை கையில் ஏந்தியிருக்கும் நேருவின் படம் இடம்பெற்றது. 

எப்.பி ஸ்டேட்டஸ் அதகளம்..

Image
1.
தமிழக கல்வித்துறைக்கு ஒரு ஆரோக்கியமான வரவுSilambu Arasu
காவல் துறையில் இருந்து கல்வித்துறைக்கு ... இனிய வரவேற்புகள் அன்பு இளவலுக்கு...
கொடுத்துவைத்தவர்கள் உனது பள்ளி மாணவர்கள் ...

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் சிலம்பு ...

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 22 நமது கொடியின் வரலாறு

Image
ஆக்கம் ஷாஜகான் pudhiavan.blogspot.in நன்றி

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் நூலின் உள்ளட்டையில், இந்திய தேசியக் கொடி எப்படியெல்லாம் மாற்றங்கள் கண்டது என்பது குறித்து தேர்ந்தெடுத்த சில படங்களை வெளியிட்டேன். அதைத்தான் நீங்கள் படத்தில் பார்க்கிறீர்கள். (படத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்கவும்)

ராஜேஷ் வைத்யாவும் கோயலா ஹெலிகாப்டரும்

Image
முகநூலில் நண்பர் சந்திரமோகன் வெற்றிவேல் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார். ஒரு இசைக் காணொளி பார்த்தவுடன் நெகிழ்ந்து அழவைத்த ஒரு காணொளி அது.

டெல்லி சம்பவம்

Image
வழக்கமாக மனித மிருகங்கள் செய்கிற குற்றத்திற்காக மக்களிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்த டெல்லி (கற்பழிப்பு), முதன் முறையாக மிருகம் செய்த செயலுக்காய் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இன்றைய வழக்கமாக 'கல்தா' வார்த்தையை பயன்படுத்தும் செய்தித்தாளில், இறந்தவர் 12 ஆம் வகுப்பு மாணவர் என அவசரமாக அச்சேற்றி விற்பனையாக்கியிருக்கிறார்கள்.

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 21

Image
ஆக்கம் ஷாஜகான் pudhiavan.blogspot.in நன்றி
தொடராக வெளிவந்த நூலின் பின்னட்டையில் இடம்பெற்ற சில கவிதைகளும் பாடல்களும் -
(படத்தில் கவிஞர்கள்)


விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 20 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

Image
ஆக்கம் ஷாஜகான் pudhiavan.blogspot.in நன்றி

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

பாரதியின் தாசனாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட சுப்புரத்தினம் புரட்சிக் கவிஞராகவே பெரிதும் அறியப்படுகிறார். அவருடைய கவிதைகளில் தேசியத்தைவிட தமிழ்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இதற்குக் காரணம், பாரதிதாசனைப் பற்றி அறிய அவர் கவிதைகளை மட்டுமே பார்ப்பது, அதிலும் பிற்காலத்தைய குறிப்பிட்ட சில கவிதைகளை மட்டுமே பார்ப்பது.

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 15 மூதறிஞர் ராஜாஜி

Image
விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 15
மூதறிஞர் ராஜாஜி
ஆக்கம் ஷாஜகான்   pudhiavan.blogspot.in நன்றி

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜகோபாலாச்சாரியார், சுதந்திரப் போராட்ட வீரர், சிந்தனையாளர், சீர்திருத்தவாதி, சிறந்த எழுத்தாளர், தேர்ந்த நிர்வாகி.

1878 டிசம்பர் 10ஆம் தேதி பிறந்த ராஜாஜி, பெங்களூரிலும் சென்னையிலும் கல்வி பயின்றார். சட்டம் பயின்ற அவர் வழக்குரைஞர் தொழிலை ஏற்றார். 1907இல் நடைபெற்ற சூரத் காங்கிரஸ் மாநாடுதான் அவருடைய வாழ்வின் திருப்புமுனை. 1919இல் காந்தியை முதன்முதலாக சந்தித்த ராஜாஜியின் வாழ்க்கை முழுக்க முழுக்க பொதுவாழ்க்கையாக மாறிப்போனது.
காந்தியடிகளின் நம்பிக்கைக்குரிய வீரராக இருந்த அவர், 1920 ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். சேலம் விஜயராகவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற சாத்வீக ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். வழக்குரைஞர் தொழிலைத் துறந்தார். கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறை சென்றார்.

காந்தியடிகளின் உப்புச் சத்தியாக்கிரக அழைப்பை ஏற்று, 1930ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாக்கிரகத்துக்குத் தலைமை வகித்துச் சென்றார். ஒன்பது மாத சிறைதண்டனை பெற்ற…

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 2 வீரபாண்டிய கட்டபொம்மன்

Image
ஆக்கம் ஷாஜகான்  
pudhiavan.blogspot.in

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 2

வீரபாண்டிய கட்டபொம்மன்

ஐரோப்பாவில் பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் இடையே போர் மூண்டது. அதன் விளைவாக இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் போர் மூண்டது. இந்தப் போர் நேரடியாக நடைபெறவில்லை. ஆற்காட்டு நவாப் பதவிக்கான போட்டியில் சந்தா சாகிப்புக்கு பிரெஞ்சுக்காரர்களும், அன்வருத்தீனுக்கு பிரிட்டிஷாரும் ஆதரவு அளித்தனர். அன்வருத்தீன் மறைவுக்குப் பிறகு அவனுடைய மகன் முகமது அலி போரைத் தொடர்ந்தான். அவனுக்கு வெற்றி கிடைத்தது என்றாலும், உதவி செய்த பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கடன்பட்டான். இதற்காக தனக்குக் கப்பம் கட்டிவந்த பாளையங்களை அடகு வைத்தான் நவாப்.

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 9 அஞ்சாநெஞ்சன் வாஞ்சிநாதன்

Image
எழுதியவர் திரு.ஷாஜகான்

அகிம்சைப் போராட்டத்தின் மூலம் சுதந்திரத்தை அடைவது என்பது காந்தியின் வழி. ஆயுதங்களின் மூலம் சுதந்திரத்தை அடையவேண்டும் என்பது நேதாஜியின் வழி. இந்த இரண்டு வழிகளும் சுதந்திரப் போராட்டத்தில் ஆழமாக வேர்கொள்வதற்கு முன்பே தமிழகத்தில் ஆயுதத்தின் மூலம் வெள்ளையர்களை ஒழிக்கும் இயக்கம் பிறந்துவிட்டது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. கைது செய்யப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் செக்கிழுக்கும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுதான்.
வ.உ.சி.க்கு நேர்ந்த இன்னல்களை அறிந்த சில இளைஞர்களின் நெஞ்சம் கொதித்தது. அகிம்சைப் போராட்டத்தால் வெள்ளையர்களை விரட்ட முடியாது என்று எண்ணினார்கள் சில இளைஞர்கள். அப்போது புதுச்சேரியில் தங்கி, இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தவர் வ.வே.சு. அய்யர். அவரிடம் பயிற்சி பெற்ற இளைஞர்களில் ஒருவர்தான் வாஞ்சிநாதன் (இயற்பெயர் சங்கரநாராயணன்). புதுச்சேரியில் கரடிக்குப்பம் என்ற பகுதியில், சோளக்கொல்லை பொம்மையை வைத்து துப்பாக்கி சுடும் பயிற்சி தரப்பட்டது.
வாஞ்சிநாதன் அந்நாளைய திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் செங்கோட்ட…

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 8 வீரமுரசு சுப்பிரமணிய சிவா

Image
விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 8

வீரமுரசு சுப்பிரமணிய சிவா

எழுத்து : திரு ஷாஜகான், புதுதில்லி

“கப்பலோட்டிய சிதம்பரனாரைப் புகழ்வோர், அவருக்கு வலக்கரமாக இருந்த சுப்பிரமணிய சிவாவை மறக்க முடியாது. சிதம்பரனார் துப்பாக்கி என்றால், அதனுள் தோட்டாவாக இருந்து செயல்பட்டவர் சிவா. அந்தணர் சிவாவும், வேளாளர் வ.உ.சி.யும் இரட்டையராக வாழ்ந்தனர்” என்று எழுதினார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

Image
“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும்
தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில்
வேலை செய்பவர் கேட்டார்!

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 7 வ.உ. சிதம்பரனார்

Image
ஆக்கம் ஷாஜகான்
pudhiavan.blogspot.in
நன்றி
வ.உ. சிதம்பரனார்

“குற்றவாளி கப்பல் ஓட்டியது ஆங்கிலேயரை இந்நாட்டை விட்டு விரட்டுவதற்கே. எனவே இரண்டு ஆயுள்தண்டனை விதிக்கிறேன். இரண்டையும் ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும்” – இவ்வாறு தீர்ப்பளித்தார் ஆங்கிலேய நீதிபதி பின்ஹே.

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 6 வேலு நாச்சியார்

Image
வெடுகுண்டுகளை இடுப்பில் கட்டிக்கொண்டு எதிரிகள்மீது தாக்குதல் தொடுக்கும் தற்கொலைப் படையினர் பற்றி இப்போதெல்லாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். 220 ஆண்டுகளுக்கு முன்பே தற்கொலைப்படை மனித வெடிகுண்டாக தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகத்தில் நடந்தது. அதுவும் ஒரு பெண் என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது.

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 5 வீரன் வேலுத்தம்பி

Image
விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 5

வீரன் வேலுத்தம்பி

ஆக்கம் ஷாஜகான்  pudhiavan.blogspot.in நன்றி


பிரித்தாளும் தந்திரத்தில் வெள்ளையர்கள் கைதேர்ந்தவர்கள். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அவர்கள் செய்துவிட்டுப்போன பிரித்தாளும் தந்திரத்தால் இன்றும் இந்தியா சோதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்தியர்களைக் கொண்டே இந்தியர்களை வீழ்த்துவதிலும் கைதேர்ந்தவர்கள் வெள்ளையர்கள். வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை ஆகியோரை வீழ்த்த அவர்கள் பயன்படுத்திய சூழ்ச்சிகளை நாம் முன்பே கண்டோம்.

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 4 தீரன் சின்னமலை

Image
விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 4

தீரன் சின்னமலை

ஆக்கம் ஷாஜகான்  pudhiavan.blogspot.in நன்றி


பாண்டிய மண்டலத்தின் படைத்தளபதியாக இருந்த கரியான் சர்க்கரை என்ற தளபதிக்கு பாண்டி வேந்தன் காங்கயத்தை ஒட்டிய நத்தக் கரையூரை பரிசாக அளித்தான். இந்த சர்க்கரை மரபில் பிறந்தவர்தான் சின்னமலை. பெற்றோர் வைத்த பெயர் தீர்த்தகிரி. பழையகோட்டைக்குப் பக்கத்தில் மேலப் பாளையத்தில் 1756 ஏப்ரல் 17ஆம் தேதி பிறந்தார் என்று பழையகோட்டை ஜமீன் பரம்பரைக் கணக்குப் பிள்ளையின் வீட்டில் அண்மையில் கிடைத்த ஓலைச்சுவடிகள் தெரிவிக்கின்றன.

நான் பெற்ற வலைப்பூ விருது

Image
பல ஆண்டுகள் வலைப்பூவில் இருந்தாலும் ஆக்டிவாக இருப்பது சில ஆண்டுகளாகத்தான். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஆண்டுமட்டுமே கொஞ்சம் ஆக்டிவாக இருந்திருக்கிறேன். இந்நிலையில் வேர்ஸடைல் ப்ளாகர் விருதினை எனக்கு வழங்கியிருக்கிறார் அண்ணன் கரந்தையார்.

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 3 ஊமைத்துரை

Image
ஆக்கம் ஷாஜகான்
pudhiavan.blogspot.in
நன்றி
ஊமைத்துரை

வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாற்றில் கட்டைப் புளியமரத்தில் தூக்கில் இடப்பட்ட பின்னும் வெள்ளையருக்குத் தலைவலியை ஏற்படுத்தியவர் ஊமைத்துரை.

தீர்வதில்லை கொசுவர்த்திகள்

Image
நினைவு நாண்கள் மெல்ல அதிர்கிற பொழுது சுழலுகின்றன கொசுவர்த்திகள். சமீபத்தில் முகநூலில் எனது மாணவர் ஒருவர் ஈபில் கோபுரத்தின் முன்னணியில் நின்றுகொண்டிருந்தார். கண்களில் நீரவர பார்த்துக்கொண்டிருந்தேன்.

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 10 வீரவிளக்கு வ.வே.சு. அய்யர்

Image
விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 10

வீரவிளக்கு வ.வே.சு. அய்யர்

காந்தியடிகளின் தலைமையில் சுதந்திரப் போராட்டம் வீறுகொள்வதற்கு முன்பும்கூட விடுதலை வேள்வியில் தமிழகம் பின்தங்கியிருக்கவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு வ.வே.சு. அய்யர்.

விடுதலை வேள்வியில் வீரத்தமிழர்கள் - 1 பூலித்தேவன்

Image
விடுதலை வேள்வியில் வீரத்தமிழர்கள் - 1
எழுதியவர் திரு.ஷாஜகான்
பூலித்தேவன்


விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் முன்னுரை

Image
1857இல் நடைபெற்ற சிப்பாய்க்கலகம்தான் முதல் சுதந்திரப் போராட்டம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறி வந்துள்ளனர். சிப்பாய்க் கலகம் என்பது வெள்ளையர் வைத்த பெயர், சிப்பாய்ப் புரட்சி என்பது இந்தியர்கள் வைத்த பெயர். ஆனால் அதுதான் சுதந்திரத்துக்கான முதல் போராட்டமா என்பது கேள்விக்குரியதுதான். அதற்கும் நூறு ஆண்டுகள் முன்னரே தெற்கே விடுதலைப் போராட்டத்திற்கான குரல்கள் ஒலிக்கத் துவங்கிவிட்டன.

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 18 ஷாஜகான்

Image
நாட்டுக்கு உழைத்த நாடகக் கலைஞர்கள் - பகுதி 2
தியாகி விஸ்வநாத தாஸ்
எழுதியவர் திரு.ஷாஜகான்


விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 18 பகுதி ஒன்று ஆக்கம் ஷாஜகான்

Image
ஆக்கம் ஷாஜகான் - pudhiavan.blogspot.in 

நாட்டுக்கு உழைத்த நாடகக் கலைஞர்கள் - பகுதி 1

விடுதலைப் போராட்ட காலத்தில் கதரின் வெற்றி, தேசியக் கொடி, பதி பக்தி, பாணபுரத்து வீரன், கவியின் கனவு, வள்ளி திருமணம் போன்ற நாடகங்கள் புகழ்பெற்ற நடிகர்களால் பிரபலமான நாடக சபைகளால் நடத்தப்பட்டன. நாடகத்தின் மூலம் தேசபக்தியைப் பரப்பியவர்கள் குறித்து இரண்டு பதிவுகளில் பார்ப்போம்.

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 14 ஷாஜகான்

Image
ஆக்கம் ஷாஜகான் - pudhiavan.blogspot.in

தீரர் சத்தியமூர்த்தி

அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் அறிக்கை வைக்கிறார் பொதுச்செயலர் ஜவாஹர்லால் நேரு. “1930-31ஆம் ஆண்டுகளில் தென்னிந்தியாவில் சட்டமறுப்புப் போராட்டம் அவ்வளவு வேகமாக நடைபெறவில்லை” என்றார் நேரு. பொங்கியெழுந்தார் தமிழர் ஒருவர். அறிக்கையிலிருந்து அந்த வாசகங்களை நீக்குவதாக நேருமும் திருத்திக் கொண்டார்.

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 11 கொடி காத்த குமரன் ஆக்கம் ஷாஜகான்

Image
விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 11
கொடி காத்த குமரன்

திருப்பூர் என்றதும் பின்னலாடைத் தொழில் நினைவுக்கு வருவது இந்தக் காலம். திருப்பூர் என்றாலே கொடி காத்த குமரன் நினைவுக்கு வருவது எந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடியது.

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 13 ஷாஜகான்

Image
நன்றி pudhiavan.blogspot.in

கர்மவீரர் காமராசர்


தாமாகவே பதவியைத் தத்தம் செய்துவிட்டு மக்கள் பணிக்காகத் தம்மை அர்ப்பணித்தவரும் உண்டு என்னும் கடந்த கால நிதர்சனம் காமராசரைப் பற்றி நினைக்கும்போது தோன்றுகிறது. தனக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்காமல், அதிகாரத்தில் இருந்தவரையில் தாயையும் தங்கை வீட்டாரையும் அண்டவிடாமல் ஒதுக்கி வைத்த தலைவர்கள் வாழ்ந்த விவரம் மங்கலாக நினைவுக்கு வருகிறது. முதலமைச்சர் பதவிக்குத் தம்மை எதிர்த்துப் போட்டியிட்டவரையே நிதி அமைச்சராக்கிய தலைவர்கள் வாழ்ந்தது தூசுபடிந்த வரலாற்று நூல்களில் அடங்கிக் கிடக்கிறது. இன்று இருந்திருந்தால் அந்த மனிதருக்கு நூறு வயதாகியிருக்கும்.

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 12 ஷாஜகான்

Image
விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 12
ஜீவா என்றொரு மானுடன்

காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, சிறந்த கவிஞராக, தேர்ந்த பத்திரிகையாளராக, பொதுவுடைமை இயக்கத் தலைவராக பரிணாமம் பெற்ற தலைவர், மகாத்மா காந்தியால் இந்தியாவின் சொத்து என்று பாராட்டப்பட்டவர், ஆங்கிலேய அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து தொடங்கி சுதந்திர இந்தியாவில் பொதுவுடையை நிலைநாட்ட தொடர்ந்து போராடி வந்த மனிதர் ஜீவானந்தம்.

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 19 பகுதி இரண்டு

Image
லட்சுமி அம்மாள், லட்சுமி பாய், லட்சுமி செகல்...-பகுதி 2

இந்திய தேசிய ராணுவத்தைப் பொறுத்தவரை, ஒரு ராணுவ வீரன் சாதாரணமாக மூன்றாண்டு காலம் பெற வேண்டிய அனைத்துப் பயிற்சிகளையும் ஆறு மாதங்களுக்குள் பெற்றுக்கொண்டு போர் முனைக்குச் செல்லத் தயாராக இருக்க வேண்டும். ஜான்சி ராணி ரெஜிமென்ட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. இயந்திரத் துப்பாக்கி இயக்குதல், விமான எதிர்ப்புப் பீரங்கிகளைக் கையாளுதல், தந்திச் செய்தி, சமிக்ஞை அனுப்புதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 19

Image
வழக்கம் போல் அய்யா திரு ஷாஜகான் அவர்களின் பதிவு பகிர்வு
---
லட்சுமி அம்மாள், லட்சுமி பாய், லட்சுமி செகல்...-பகுதி 1

லட்சுமி இல்லாமல் எதுவும் செய்துவிட முடியாது என்று சொல்வதில்லையா... சுதந்திரப்போராட்டத்திலும் எத்தனை லட்சுமிகள்

தூண்டில் ... நல்லா மாட்டினேன் நான்

Image
எனக்கும் விருது? 
ஒரு நல்ல ஆசிரியனின் வகுப்பறைக்கும் தாயின் கருவறைக்கும் சன்மானம் தரக்கூடிய கருவூலம் உலகில் இல்லை என்பது உணர்ந்தால் புரியும். அத்தகு நல்ல ஆசிரியர்களை கண்டு அவர்களின் ஒரு சிறிய துளியையாவது போலச்செய்யும் (காப்பி அடிக்கும்)விளையாட்டு எனது.

ஆசிரிய தின சிறப்பு பதிவு ... தோழர் ஜெயப் பிரபுவின் கைவண்ணத்தில்

Image
என் இரண்டாம் வகுப்பு ஆசிரியை சூசன்னா திடீரென தொடர்ச்சியாக சில நாட்கள் வரவில்லை.

அவர் தான் என்னை முதன் முதலாக, வகுப்பறைக்கு வெளியே அழைத்து வந்தவர்.

நான் அறிந்த அட்டன்பரோ - அணில் தாக்கர் தமிழில் கதிர்வேல்

Image
அநேக ஊடகர்கள் ஞாயிறு பேப்பர் வாசிப்பதில்லை. மவுன விரதம் போல ஒரு கட்டாய விடுப்பு. நானும் அந்த அணி. ஆனால் பார்ப்பதுண்டு. இன்று புரட்டியபோது அனில் தார்க்கர் எழுதிய கட்டுரை பட்டது. அவர் வலிமையான எழுத்தாளர். பன்முக படைப்பாளி ரகம். ரிச்சர்ட் அட்டன்பரோவுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். Info packed piece. காலை சிற்றுண்டிக்கு சுவை சேர்த்த கட்டுரை. தமிழை மட்டும் நேசிக்கும் தோழர்களுக்காக இங்கே.

சி.சி.ஈ என்றால் என்ன?

Image
சத்தியமா நா எழுதலை வழக்கம் போல் ஜெயப்பிரபுதான்!
தார்ச் சாலை போடப்பட்ட பின்னர்,டெலிபோன் கேபிள் பதியவும், பாதாள சாக்கடை அமைக்கவும், குடி நீர் இணைப்பு வழங்கவும் தனித்தனியே ஒரே சமயத்திலோ அல்லது சற்றே இடைவெளி விட்டோ தோண்டப்படும் பள்ளங்கள்.

செங்கிஸ்கான், சைனா, ஒரு தாய்

Image
நண்பர் கவிஞர் காலத்தச்சன் அவர்களின் ஒரு பதிவு உங்களின் பார்வைக்காக 

செங்கிஸ்கான் சீனா மீது படையெடுத்துச்சென்றான்.

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 17

Image
உயர்திரு ஷாஜகான் அவர்களின் முகநூல் பதிவுத் தொடர்


தந்தை பெரியார்
ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்னும் அந்த மனிதருக்கு பெண்கள் மாநாடுதான் பெரியார் என்று பெயர் வைத்து அழைத்தது. அவருடைய நாத்திகக் கொள்கை, வைக்கம் போராட்டம், திராவிடர் கழகம் .... இப்படிப்பல செய்திகள் நாம் அறிந்திருக்கிறோம்.

அம்மா எனும் வரம்

Image
பிரியத்திற்குரிய தோழமைகளுக்கு மனதிடம் உள்ளோர் தொடர்க. மற்றோர் கடக்க.
தோழர். குமரேசன் அசாக் அவர்களின் துணைவியார் வாழ்வு நிறைவுற்றத்தை  எனது முக நூல் நண்பர்கள் பலர் அறிவீர்கள். அந்த கடைசி தருணங்களை வார்த்தையில் வடித்திருக்கிறார் தோழரின் மகன் ஜெயச்சந்திர ஹாஸ்மி.

திரு ஷாஜகான் அவர்களின் பதிவுத்தொடர்

Image
கட்டாயம் அறிந்திருக்கவேண்டிய தலைவர்களப் பற்றிய தொடர் ஒன்றை திரு.ஷாஜகான் அவர்கள் எழுதிவருகிறார்கள். அவரது ஒரு கட்டுரைப் பகிர்வு.

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 16

ஜே.சி. குமரப்பா

விடுதலைப் போராட்ட காலத்தில் இந்திய அளவில் புகழ்பெற்ற தமிழகத் தலைவர்களில் குறி்ப்பிடத் தக்கவர்கள் சத்தியமூர்த்தி, காமராசர், ராஜாஜி. அதிகம் அறியப்படாதவர் ஜே.சி. குமரப்பா. சுதந்திர இந்தியாவில் அமைச்சர் பதவி கிடைத்தபோது அதை ஏற்க மறுத்தவர் குமரப்பா.

இன்னாப்பா இது தான் பாஸ்ட் புட்?

Image
ஒரு முகநூல் பதிவு

அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் .. படித்து விட்டு கண்டிப்பாக உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ளுங்கள்

உலகெங்கும் மணக்கிறது நம்மூர் தோசை...

Image
உலகெங்கும் மணக்கிறது நம்மூர் தோசை...
டி.எல்.சஞ்சீவி குமார் அவர்களின் பதிவில் இருந்து 
தமிழக கிராமத்திலிருந்து மும்பைக்கு கிளம்பி சர்வர் வேலை பார்த்தவர் இன்று உலகெங்கும் தனது ஹோட்டல் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியிருக்கிறார்! சமீபத்தில் சென்னையில் தனது கிளையை நிறுவ வந்திருந்தவரைச் சந்தித்தோம்.

ஆனந்த விகடன் தொடருக்கு ஒரு பதில் ஜெயப் பிரபுவிடம் இருந்து

Image
நண்பர் ஜெயப் பிரபு ஒரு முன்னாள் பத்திரிக்கையாளர் என்பதாலும் ஆங்கில இலக்கிய மாணவர் என்பதாலும் அவர் எழுத்து எனக்கு ரொம்பவே பிடிக்கும் ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதம் அவரது அனுமதியோடு இங்கு ...
இவ்வார ஆவியில் 'கற்க,கசடற' தொடர் வாசித்தேன். அதிலுள்ள கருத்துகளையும் ஒட்டி, என் மனக் குமுறல்களை அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, 'சிறப்புப் பதிவாக' முன் வைக்கிறேன்.