பிராங்க்ளின் குமாரின் ஆல்பம்

நண்பர் பிரான்க் ஒரு கவிஞர். இவரது பல கவிதைகளை நான் இங்கே பகிர்ந்திருக்கிறேன். இவர் ஒரு அற்புதமான லென்ஸ் மேனும் கூட. இவர்பற்றிய செய்தி ஒன்று தி இந்து தமிழில் வந்திருந்தது நினைவில் இருக்கலாம். ஒரு சாம்சங் காலக்ஸி போனை வைத்துக்கொண்டு என்ன வித்தை காட்டியிருக்கிறார் பாருங்கள்.  மதுரைக்கார  காமிரா மந்திரவாதி இவர். Comments

 1. அனைத்தும் அருமை தோழரே...
  தமிழ் மணம் 2

  ReplyDelete
 2. அனைத்தும் அருமை குறிப்பாக மெழுகுவத்தி அட்டகாசம்

  ReplyDelete
 3. வணக்கம்
  ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கருத்தை சொல்லுகிறது... பிரான்க் கவிஞருக்கு வாழ்த்துக்கள்.. த..ம3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. அன்புள்ள அய்யா,

  ‘ பிராங்க்ளின் குமாரின் ஆல்பம்’ மூலம் அசத்தியிருக்கிறார். சாம்சங் காலக்ஸி போனில் அற்புதமாக படம் பிடித்துக் காட்டியது அருமை. பாரட்டும் வாழ்த்தும்.

  நன்றி.

  த.ம. 4.

  ReplyDelete
 5. புகைப்படக்கலைஞனுக்கு ரசனை தேவை. அது நிரம்பவே இவரிடம் உள்ளது. அவருக்கும், பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆய்வாளரே

   Delete
 6. அனைத்துமே அருமையான படங்கள். படம் எடுத்த ஃப்ராங்க்ளின் அவர்களுக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 7. பிராங்க்ளின் குமாரின் ஆல்பம்’அனைத்தும் சிறப்பே.பார்த்துக் கொண்டு போகும் போது இடையில் இவற்றுக்கு சிறிதாக ஏதேனும் எழுதினால் என்ன என்று தோன்றிற்று ஒரு சிறு முயற்சி தான். இதோ அவைகள் :-

  ஆடையில்லாத அப் பையனை பார்த்து அம்மை :-
  அட கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் ஏண்டா இப்படி, போய் அந்த அண்டாவில் ஒளிஞ்சுக்கோடா என்கிறார்.

  ஆடோடு செல்லும் அம்மையார் இப்படி பாடுகிறார் :-
  யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க
  ஆடு போதும் வூடு வேண்டாம் போங்கடா போங்க

  மூட்டையில் அமர்ந்து கொண்டிருக்கும் பெண் சொல்கிறார் :-
  நீங்கள் இயன்றமட்டும் சிரியுங்கள் ஆனால் என்னைமட்டும் கொஞ்சம் அழவிடுங்கள் தனிமையில்.

  raincourt போட்டுவிடும் பாட்டி சொல்கிறார் :-
  வறுமையிலும் உன்னை வாடாமல் வாழவைப்பேன் என் கண்ணே என்கிறார்.

  மழையில் நடப்பவர் சொல்கிறார் ;-
  அடைமழையிலும் நடை பயில்வேன் நனையாமல் என்கிறார்.
  நீண்டு விடும் என்பதனால் நிறுத்திக் கொள்கிறேன்.

  மிக்க நன்றி! அருமையான படங்கள் பதிவிற்கு நன்றி ! மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியே அனைவரும் நலம் தானே? அம்முக் குட்டி ரொம்ப பிஸியோ. ஓ இப்போ அவங்களோட turn ஆ என்ன ஹா ஹா ..... சரி சரி மெதுவா வரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. அசத்தீடீங்க..
   தொடர்க சகோ

   Delete
 8. ஒவ்வொரு படமும் அருமை

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க வயலோகம் ஜமீன்

   Delete
 9. வாவ்!!!! மெழுகுவர்த்தி அட்டகாசம். வண்ணத்துப்பூச்சி, அப்புறம் அந்த இலை அதன் தண்டிலிருந்து சொட்டும் பனித்துளி...ஆஹா! வாவ்!! மிக மிக ரசித்தோம்..பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 10. இத்தனையும் அப் லோட் பண்ண செம டைம் எடுத்துருக்குமே....

  ReplyDelete
  Replies
  1. இல்லை குறுகிய நேரம்தான் எடுத்தது

   Delete
 11. " வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் "

  என்பதுதான் எத்தனை உண்மை ?! ஆயுதத்தை விட, அது யார் கையில் இருக்கிறது எனபதுதான் முக்கியம் ! குமார் அவர்களுக்கு வாழ்த்துகள் !!

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...