வருக வருக வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015

வணக்கம்

உங்களை சந்திக்க புதுகை ஆவலோடு காத்திருக்கிறது.

வருக வருக 

பிரியங்களுடன் விழாக்குழு 

Comments

 1. ஆஹா! திருவிழா! தமிழ் விழா!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் சகோதரி
   விழாவிற்கு உங்கள் பங்களிப்பு போற்றுதற்குரியது..
   நலம் வாழ்க

   Delete
 2. அழைப்பிதழுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ராசிபுரம் வரை ஒரு பயிற்சிக்கு சென்றுவிட்டு வந்தேன் ...
   கொஞ்சம் வேறு வேலைகளில் மாட்டிண்டேன்

   Delete
 3. மாப்பிள்ளை இப்படி சிம்பிளா அழைப்பிதழை மட்டும் போட்டு அழைத்தால் எப்படி? அதுனாலதான் நான் வரவில்லை .மனைவியின் சகோ என்றால் உங்களுக்கு இளக்காரமா? பதிவோட கூடிய அழைப்பிதழ்தான் அனுப்பினாதான் வருவது பற்றி யோசிக்க முடியும்

  ReplyDelete
  Replies
  1. இரண்டு நாட்களாக ஒரு பைலட் ப்ராஜக்ட் ஒன்றில் இருந்தேன்...
   பயணத்திற்கு பின்னர் வெளியிட்ட பதிவு எனவே சிம்பிள் ..
   மாப்பிள்ளை என்றாலே இப்படியெல்லாம் பிகு பண்ணினால் தானே மரியாதை?

   Delete
 4. சந்திப்போம்!!! நெருங்கிவிட்டது நாளும்!!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழர் ஆவலுடன் காத்திருக்கிறேன்

   Delete
 5. புதுக்கோட்டையில் சந்திப்போம். அழைப்பிற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் முனைவரே

   Delete
 6. சந்திப்போம்!

  ReplyDelete
 7. அன்புள்ள அய்யா,

  அழைப்பு கண்டு மகிழ்ந்தோம். நன்றி.

  த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. அய்யா வணக்கம்
   நலமா

   Delete
 8. அருமை,, நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் சகோதரி

   Delete
 9. ஆவலுடன் காத்திருக்கிறோம். ஒவ்வொருவரின் உற்சாகம் உழைப்பு ஆங்காங்கே பதிவுகளில் தெரிகிறது. விழாக்குழுவினர் ஒவ்வொருவரையும் சந்திக்கவே வருகிறோம்.

  ReplyDelete
  Replies
  1. சந்திப்போம் சகோதரி

   Delete
 10. புதுகையில் சந்திப்போம் நண்பரே
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. சந்திப்போம் அய்யா

   Delete
 11. விழா சிறக்க வாழ்த்துகிறேன் சகோதரரே!

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...