Posts

Showing posts from November, 2015

ஒரு பகிர்வு ... ஆமீர் பாக் செல்ல வேண்டுமா என்ன ?IsupportAamirKhan

Image
இரண்டு சம்பவங்கள்..(ஆக்கம்  இயக்குனர்  கவிஞர்  நந்தன் ஸ்ரீதரன்)
முதல் சம்பவத்தில் அந்த நடிகர் ஒரு படம் எடுக்கிறார். அதில் குறிப்பிட்ட ஒரு மதத்தவரின் மனம் புண் படுமாறு ஒரு பகுதியை வைக்கிறார். அதை கண்டித்து அந்த மதத்தினர் போராட்டம் நடத்துகிறார்கள். அவர் அந்த மதத்தின் தலைவர்களை படம் பார்க்க அழைக்கிறார். அவர்கள் பார்த்தாலும் அந்த வசனம் மாறி விடுமா என்ன..? அதன் பின்னும் அந்த மதத்தினர் அப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

படிப்பது பத்தாம் வகுப்பு கடன் ஐம்பதாயிரம்

Image
சனிக்கிழமைகளில் பள்ளி மாணவர்களைச் சந்தித்து வாழ்வியல் திறன் பயிற்சிகளைத் தரும் செவன்த் சென்ஸ் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதை கடந்த பதிவில் குறிப்பிடிருந்தேன். 
பலதரப்பட்ட மாணவர்களைச் சந்திக்கிற, ஒரு கூடுதல் புரிதலை தரும் நிகழ்வு இது.

செவன்த் சென்ஸ் பயிற்சிகளும் செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியும்

Image
ஒரு நாள் எனது பயிற்சித்துறை குருஜி திரு.ஆர்.ஆர். கணேசன் அவர்கள் பள்ளி  மாணவர்களுக்கு நினைவாற்றல்  பயிற்சி தரவேண்டும் வருகிறீர்களா என்று அழைக்க  குருநாதர்களில் ஒருவர் அழைக்கும் பொழுது அவரது நம்பிக்கையை காப்பாற்றவேண்டுமே என்று இசைந்தேன். இப்போ சுட்டலாம் மலை

ஆசை அதிகம் வைச்சு ..

தொடர் பதிவில்  இணைக்கும் நண்பர்களுக்கு ஒரு சிரம் தாழ்ந்த  வேண்டுகோள். பதிவர்களின்  மனவோட்டம் தெரிந்து தொடர்  இணையுங்கள்.

இந்தியாவில் கடவுள்  இருக்கும் சாத்தியங்கள் மிகவும் குறைவு. ஒருவேளை  யார்  கண்ணில்லாவது  தென்பட்டால்  அவன் அடிபட்டு சாகும் சாத்தியம்தான்  அதிகம்.

இந்தியா வரங்களும் சாபங்களும்-1

Image
எல்லாச் சொற்களும் சொற்களல்ல. இந்தியா என்பதும் அவற்றில் ஒன்று. எத்துனை உதிரம், எவ்வளவு தியாகம், எத்துனை துரோகம் கடந்து நாம் இங்கே இருக்கிறோம்.  எவ்வளவு பெரிய கொடை இது.
நம் விடுதலைக்கு போரிட்ட முன்னோர்களின் பெயர் தெரியாத நமக்கு வெள்ளித்திரை வேதாளங்கள் தரும் மகிழ்வு மேன்மைக்குரியதா?


நுட்பம் நாம் எட்ட வேண்டிய தொலைவு

Image
எனது நண்பர் ஒருவர் கட்செவியில் ஒரு காணொளியை அனுப்பி வைக்க அதை மாணவர்களிடம் பகிர்ந்தேன் நான். கட்டிடப் பொறியியல் நுட்பத்தில் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவு இருக்கிறது என்று ஏங்க வைத்த காணொளி.