Posts

Showing posts from September, 2016

புதுகையில் தொல் கால உருக்கு தொழிற்ச் சாலை

Image
வணக்கம்,


புதுகை தொல்லியல் ஆய்வுக் கழகம் மரபு வழி நடையைத் துவக்கியிருப்பது உங்களுக்குத் தெரியும்தானே.

மரபு வழி நடை ஆயத்தம்

Image
பொற்பனைக் கோட்டை கூகிள் எர்த்  தோற்றம்

சீட்டாடிப்பார்

Image
கருத்து: ஷாஜஹான்
வடிவம்: வைரமுத்து
ஆக்கம்: ஷான்


சீட்டாடிப்பார்
சம்பளத்துக்கு முதல் நாள்
கடன் வாங்கிப் பழகுவாய்

டோன்ட் பரீத் மூச்சு விடாதே

Image
அரிதினும்  அரிதான சந்தர்பங்களில் ஒரு சினிமாவின்  சக்தியை உணர முடியும். அது  கலை, ஒரு  பொழுதுபோக்கு என்பதைக் கடந்து அரங்கில்  இருப்பவர்களின்  உணர்வுகளை கிளர்ந்து, ஆகர்சித்து, கரைத்து நெகிழ வைக்கும் அதன்  சக்தியை திரையரங்கில் உணர்வது அரிது.

தி இத்தாலியன் ஜாப் 1969

Image
படம் துவங்குவதே ஒரு அழகிய மலைப்பாதையில்தான். ஆல்ப்ஸ் மலைத்தொடரின் சாலைகளில் விரையும் சொகுசுக்காரை துரத்தும் காமிரா ஒருகணம் என்னைத் திகைக்க வைத்தது!

கிடாரி - ராஜாசுந்தர்ராஜன் பார்வையில்

Image
கிடாரி- விமர்சனம்  ராஜா சுந்தர்ராஜன் 
______

என்பதில் ஒரு பெயர்க்குழப்பம் இருக்கிறது. சாத்தூர், அதாவது பழைய ராமநாதபுரம் மாவட்டம், என்றால் ‘கிடாரி’ என்பது பெட்டையைக் குறிக்கும். அதுவும் ஈனாத குமரு. இதில், நாயகனுக்கு பெயர் ஏன் ‘கிடாரி’?

ஹுமன் ஜெராக்ஸ் -சிறுகதை - கார்த்திக் கார்த்திக்

Image
எல்லா  நண்பர்களிடமும்  பிடித்த  விசயமும்  இருக்கும் பிடிக்காத  விசயங்களும்  இருக்கும். எனது முகநூல் நண்பர் கார்த்தியின் சிறுகதை இது.  கார்த்தியிடம்  எனக்குப் பிடித்த விசயங்களில் ஒன்று இது.  இதோ  கதை 
"இதுதான் ஹியூமன் ஜெராக்ஸ் மிஷின்.!"விஞ்ஞானி ஆத்மா கொஞ்சம் படபடப்புடன் இருந்தார்.அரசின் முக்கிய அதிகாரிகள் சுற்றிலும் உட்கார்ந்திருந்தது அவருக்கு மிரட்சியை தந்திருந்தது.

மெமரி கார்ட்

Image
நிகழ்வுகள் நினைவுகள் நகரும் நாட்கள்

நிகழ்வு ஒன்று  செயத்தக்க  செய்க வெள்ளி விழா நிகழ்வு !
தன்னை அறிதல், இலக்கமைத்தல், தொடர்பாற்றல் மேம்பாடு, கற்றல் திறன்கள் மற்றும் நினைவாற்றல் கருவிகள்  என  மாணவர்களுக்கு தேவையான வாழ்வியல்  திறன் பயிற்சிகளை கடந்த  ஆண்டு  புத்தாம்பூர் மேல் நிலைப் பள்ளியில் செவன்த் சென்ஸ் நிறுவனம் துவங்கியது நேற்று நடந்தது போல இருக்கிறது!

குற்றமே தண்டனை _ ராஜா சுந்தர்ராஜன்

ஆக்கம் திரு ராஜாசுந்தர்ராஜன்
குற்றமே தண்டனை
____________________

படத்தின் இயக்குநர் M. மணிகண்டனுக்கு, முதலில், நன்றி; தமிழ்த்திரைப்பட ரசிகர்களுக்கும் போதுமான அறிவுண்டு என்று நம்பி இப்படி ஒரு படம் தந்ததற்காக! மரியாதைகெட்ட உலமுங்க இது. அதுவும் மலையாளிகள் அளவுக்கு கூட தமிழர்களுக்கு அறிவில்லையோ என்று, பெரியபெரிய எழுத்தாளர்கள் எல்லாம் எழுதியெழுதி, வாசித்த எனக்கே tunnel vision வந்துட்டதாகப் பயந்துபோய் இருந்தேன். நமக்கும் அறிவிருக்கு என்று மதிக்க, ஒருவர் களமிறங்கினால் அவர்க்கு நன்றிசொல்ல வேண்டுமா? இல்லையா?