Posts

Showing posts from January, 2017

மெரீனாவில் எழுந்து வீதியில் விளைந்த கவிதை selvakkumar kavithai

Image
வீதி கலை இலக்கியக் களத்தில் பங்களிப்பு தருமாறு கவிஞர் மீரா செல்வக்குமார் அவர்களை வேண்டினேன்.

நேற்று அரங்கில் அவர் வாசித்த பொழுதே அனைவரையும் ஆகர்சித்த கவிதையை நீங்களுமே படிக்கலாம்.
வீதி முப்பத்தி ஐந்து veethi 35

இன்றய வீதிக் கூட்டத்தின் பொறுப்பாளர் என்கிற முறையில் ஒரே ஒரு நிகழ்வை மட்டுமே திட்டமிட்டேன்.

படிக்க வேண்டிய பத்து நூற்கள் பட்டியலைத் தர வேண்டும் என்பதே அது.

வெறும் மாட்டு வேடிக்கைக்கா இத்துணை ஆர்ப்பாட்டம்?

Image
நாட்ல எவ்வளோவோ பிரச்சனைகள் இருக்கு
எல்லாத்தையும் விட்டுப்புட்டு இந்த பசங்க மாட்டைப் போய் கையில் எடுத்திருக்கிறார்களே என்று கருதுவோரின் கவனத்திற்கு

ஆக, நீங்கள் ஒரு எழுத்தாளனாகப் போகிறீர்கள்?want to write ?

Image
ஆக, நீங்கள் ஒரு எழுத்தாளனாகப் போகிறீர்கள்?
(சார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி)

எல்லாவற்றையும் மிஞ்சி
உங்களிடமிருந்து பீறிட்டு அது
வெளிவரவில்லையெனின்
அதைச் செய்யாதீர்கள்.

யாதும் ஊரே டி.வி 18 தமிழில் நான் keezhadi and me

Image
கீழடி குறித்த எனது தொடரை நான் இன்னும் நிறைவு செய்யவில்லை.  இந்நிலையில் அங்கே சென்றிருந்த பொழுது திரு.தயாளன் டி.வி 18 தமிழ் தொலைக்காட்சியில் இருந்து வந்திருந்தார்.

பேட்டி ஒன்றைத் தர முடியுமா என்றார்...

தெரிந்ததை பேசினேன். உண்மையில் இயக்குனர்  திரு.தயாளன் கீழடி ஆய்வு குறித்து மிக அதிகமாக அறிந்து வைத்திருந்தார். தொ.பா விடம் பல விசயங்களை விவாதித்து அறிந்த பின்னர்தான் வந்திருக்கிறார் என்பதும் மகிழ்வாக இருந்தது.முழு பகுதியும் நன்றாகவே இருக்கிறது இருப்பினும் அவசரமான பணிகளில் உள்ளொருக்கான ஒரு குறிப்பு.

யாதும் ஊரே பெரிய எபிசொட். நான் மூன்று இடங்களில் பேசுகிறேன் 3:57இல் பின்னர் 5:00 பின்னர் ஆறு மணிக்கு ஸ்க்ரோலரை ஓட்டினால் அடியேன் பேசியிருப்பதைக் காணலாம்.


Shikshanachya Aaicha Gho - திரை விமர்சனம் - சிவாவின் பார்வையில்

Image
கலகல வகுப்பறை சிவா  ஒரு முன்மாதிரி ஆசிரியர். விகடன் தேர்ந்தெடுத்த அறம் செய விரும்பு ஆளுமைகளில் ஒருவர். தொடர்ந்து கல்வி மேம்பாடுகளுக்காக பதிவிடும் செயற்பாட்டாளர். தனது பள்ளியை தனியார் நிதி உதவி மூலமே ஒரு அற்புதப்பள்ளியாக மாற்றிய உன்னத ஆசிரியர் இவரது பார்வையில் ஓரு திரைப்படம்....
அரசு உதவி பெரும் பள்ளி ஒன்றின் ஆசிரியராகஇருக்கும் சிவா, தனது பள்ளியின் ஒலி ஒளி கட்டமைப்பை நிர்வாகமே தந்து ஊக்குவித்ததாகவும், ஏனைய செலவுகளை தாமும் தமது நண்பர்களும்  சமாளிப்பதாகவும் சொல்கிறார்.
இவரது முகநூல்கணக்கு


பைரவா - ராஜ சுந்தர்ராஜன் அவர்களின் பார்வையில்

Image

அறிமுகம்: Alephi ReadsApp

Image
இந்த Alephi ReadsApp பல்வேறு நாடுகளில் நடக்கின்ற இலக்கிய நிகழ்வுகளை சர்வதேச இலக்கிய வாசகனின் கவனத்திற்கு கொண்டுபோய்ச் சேர்க்கும் முயற்சியாகும். இது Alephi.com க்குச் சொந்தமானது. தமிழ் மொழியின் நவீன இலக்கிய வளங்களையும், பண்பாட்டுக் கூறுகளையும், சிந்தனை மரபையும், வாழ்வியல் அம்சங்களையும் உலக இலக்கியத் தளத்திற்குக் கொண்டுபோகும் கனவின் வெளிப்பாடாக ஆரம்பிக்கப்பட்டது Alephi.com என்னும் கலை இலக்கியம் சார்ந்த இணைய இதழ். உலக மொழிகளிலேயே மூத்த மொழி என்றும் செம்மொழி அந்தஸ்தும் கொண்ட தமிழ் மொழியின் கலை இலக்கிய வளங்களும், சிந்தனை மரபும் உலக இலக்கிய அரங்கிற்கு பெருமளவில் அறிமுகமாகவேயில்லை. பண்டைய புகழ்பெற்ற இலக்கியச் செழுமையை உள்வாங்கி தற்போது நவீனமடைந்துகொண்டிருக்கும் தமிழ் மொழியை உலகத் தரத்திற்கு கொண்டுபோகும் Alephi.com இணைய இதழின் முயற்சியில் கை கோர்த்துக் கொண்டு துணை வருவது இந்த mobile App.

டேய் நீங்கள்லாம் எதைக் கும்பிடுறீங்கன்னு தெரியுமா ?

எனது மேல்நிலை வகுப்புகளில் எனக்கு தமிழாசிரியராக இருந்தவர் ஒரு தீவிர திராவிடப்பற்றாளர். பெரியாரின் தொண்டர்.

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

Image
நண்பர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்துக்கள்.


புத்தாண்டின் முதல் முயற்சி