Posts

Showing posts from February, 2017

சில காணொளிகள்

Image
வணக்கம்

கட்செவியில் பல்வேறு தகவல்களும் பறக்கும். சில அனுபவங்களுக்குப் பிறகு கட்செவியில் இயங்குவதை நிறுத்திவிட்டேன். 
இருப்பினும் பழைய பழக்கத்தில் அவப்போது அந்தப்பக்கம் போய்வருவது உண்டு. 
அப்படி ஒரு சர்ஜிகல் ஸ்ட்ரைக்கில் நெகிழ வைத்த காணொளி  செமைல்ல
இதுவும் ஒரு தகவல்தான் பாப்லோ பிக்கசாவின் வீடு இரநூற்றி அறுபத்தி மூன்று மில்லியன்களுக்கு விற்பனையாகிஇருக்கிறது 


மீண்டும் சந்திப்போம்  அன்பன்  மது 

சசிகலாவை ஏன் எதிர்க்கலாகாது?

Image
சசிகலாவை ஏன் எதிர்க்கலாகாது?

-முனைவர் மு பிரபு

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூத்து பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இருக்கிறது என்பது தற்காலத்திய சமூக அரசியல் தமிழக, இந்திய சிந்தனாவாதிகளின் முகநூல் பதிவுகளை மேய்ந்தால் ஒருவாறு யூகிக்க முடிகிறது.