பணமதிப்பு நீக்கம் விளைவுகள் என்ன ?


பணமதிப்பு நீக்க நடவடிக்கை யாரை கொடூரமாகப் பாதித்திருக்கிறது?

கறுப்புப் பொருளாதரத்தை அழித்திருக்கிறதா?கறுப்புப் பணமுதலைகளை பாதித்திருக்கிறதா?

பங்குவர்த்தகத்தில் ஈடுபடுவோரின் கலங்கரை விளக்கமாக இருக்கும் மணிகண்ட்ரோல் டாட் காம் என்ன சொல்கிறது?


இந்த நடவடிக்கை கிராமத்தில் இருக்கும் அன்றாடக் கூலி வேலை செய்பவர்களைத்தான் மிக மோசமாக பாதித்திருக்கிறது என்று சட்டக் குழு ஆய்வு செய்து கண்டறிந்த உண்மையை பகிர்ந்திருக்கிறது.

அடுத்ததாக அடி யாருக்குத் தெரியுமா முறையாக வரி செலுத்துவோருக்கு!

ஆனால் இந்த உணர்வுகள் எதுவும் சமீபத்தில் நடந்த தேர்தலில் எதிரொலிக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

மக்கள் வாழ்க, மக்களாட்சி வாழ்க என்றுதான் வாழ்த்த தோன்றுகிறது.

கட்டுரையின் இணைப்பிற்கு கிளிக்கவும் 

அன்பன்
மது 

Comments

 1. ஆக நல்லவர்களுக்கு காலமில்லை...!

  ReplyDelete
 2. இனி கெட்டவனே வாழ்வான்.

  ReplyDelete
 3. #ஆனால் இந்த உணர்வுகள் எதுவும் சமீபத்தில் நடந்த தேர்தலில் எதிரொலிக்கவில்லை#
  வோட்டுக்கு காசு கொடுத்துட்டா எப்படி எதிரொலிக்கும் :)

  ReplyDelete
 4. இதோ இணைப்பிற்குச் செல்கிறேன் நண்பரே

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...

Popular posts from this blog

Thaaraa Bharati (1947-2000) from yahoo voices...

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை