ஆசிரிய வேலைவாய்ப்பு சேவை


வணக்கம் தமிழகமெங்கும் இருக்கும் தனியார் பள்ளிகளில், ஆசிரியராக பணியாற்ற விரும்பும் ஆசிரிய ஆசிரியைகள் டிரான்புரூக் வலைப்பூவில் இருக்கும் படிவத்தை நிரப்பினால் அவர்களின் விவரம்  இணைப்பில் இருக்கிற தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

வேலைக்கான உறுதிப்பாடு தொடர்புடையோரின் திறன் மற்றும் இதர காரணிகளுமே, டிரான்புரூக் இதற்கான உறுதிப்பாடு எதையும் வழங்கவில்லை.

இருப்பது பாகங்கள் கொண்ட இந்த ஆன் லைன் படிவத்தை நிரப்புவது ஒன்றும் அவ்வளவு சிரமமான காரியம் இல்லை என்று நினைக்கிறோம்.

அனைவருக்கும் வாழ்த்துகள் !

படிவம் இதோ (கிளிக் செய்க)

நன்றி
மது  
Share on Google Plus

About Kasthuri Rengan

  Blogger Comment
  Facebook Comment

3 comments:

 1. Thanks a lot Kasthuri. will share it with people who are eligible for that...

  Geetha

  ReplyDelete
 2. நல்ல தலவல். பலருக்கு பயன்படும்.

  ReplyDelete

தங்கள் வருகை எனது உவகை...