Posts

Showing posts from August, 2018

இந்திய அரசு யாருக்கான அரசு?

இந்திய அரசு யாருக்கான அரசு? படியுங்கள் - பகிருங்கள்
(என்னை டேக் செய்யாதீர்கள். யார் வேண்டுமானாலும் காபி-பேஸ்ட் செய்யுங்கள்.) மத்திய அரசுக்கு தென் மாநிலங்கள் பற்றி சிறிதும் அக்கறை இல்லை என்பது மட்டுமல்ல, தென் மாநிலங்கள்மீது கடும் வெறுப்பும் உண்டு என்ற கருத்துக்கே வர வேண்டியிருக்கிறது.

கேரள வெள்ளமும் மத்திய அரசின் பாராமுகமும்

Image
கேரளா மழை வெள்ளத்தை கண்டு சவுதி அரசும், அமீரகமும் பதறி தங்கள் மீட்பு அணிகளை அனுப்புகின்றன. செங்கனூர் சட்ட மன்ற உறுப்பினர் சாஜி செரியன் அய்யா ஹெலிகாப்டர்களை அனுப்புங்கள் இன்னும் ஐம்பதாயிரம்பேர் நீர் பரப்பில் திக்கு திசை தெரியாமல் இருக்கிறார்கள். மீட்க உதவுங்கள் என்று கதறி அழுதுவிட்டார்.

விஸ்வரூபம் 2

Image
நாசர் ஒரு நல்ல இயக்குனர் என்பது எத்துனை பேருக்கு நினைவிருக்கிறது என்பது தெரியாது. ஆனால் தென்றல் வந்து தீண்டும் நேரம் என்கிற இசை அற்புதத்தை கேட்கும் பொழுதெல்லாம் நாசர் என்கிற இயக்குனர் நினைவில் வருவார்.
அவருடைய தேவதை என்கிற படத்திற்கு விமர்சகர் ஒருவர் இப்படி எழுதியிருந்தார் “நாசர் சராசரி ரசிகர்களுக்கெல்லாம் படம் எடுக்க மாட்டார் போல..” தேவதை தந்த அடி நாசர் என்கிற இயக்குனரை இயக்கத்தில் இருந்து விடுவித்தது.

எத்துனை முறை அடிவாங்கினாலும் திரும்பத் திரும்ப ஒரே பாணியில் படங்களை கொடுக்கிறார் கமல். த்தா புரிஞ்சா பாருங்கடே இல்லாட்டி போங்கடே என்கிற தொனி தெறிக்கும் படைப்புகள் கமலின் கேரியரில் நிறைய, ராஜபார்வை, குணா எனக்கு நினைவில் இருக்கும் முயற்சிகள்.

குறிப்பாக குணா விவாதம் ஒன்றில் யாருப்பா அந்த அபிராமி என்றால் அந்த போர்ஷன படம் நீளம் என்று வெட்டிவிட்டோம் என்று ரொம்ப கூலாக சொன்னார் . இருக்கப்பட்ட மகராசன் இன்னும் எத்துனை முறைவேண்டுமானாலும் முயற்சிக்கலாம்.
அப்படி ஒரு முயற்சியாகத்தான் விஸ்வரூபம் இரண்டு வந்திருக்கிறது.

படத்தில் என்னைக் கவர்ந்த விசயங்கள் என்றால் முதலில் ஏற்படும் கார் விபத்து, வாய்ப்பே…

டெல்லி மோதி மார்கெட்டில் என்ன நடக்கிறது?

Image
கன்வாரியாக்கள் மூன்று இடத்தில் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்..