Posts

Showing posts from May, 2019

ஜான் விக் 3

Image
கியானூ ரீவிஸ் உலகளவில்  தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். ஸ்பீட், செயின் ரியாக்சன், மாட்ரிக்ஸ் என்று இவர் நடித்த படங்கள் திரையுலகில் தனித்த முத்திரையை பதித்தவை.

வீட்டில் வைத்துக்கொள்ளக்கூடாத பரிசு

Image
ஒரு காலத்தில் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கு சின்னத் திமிர் இருக்கும்.

அசத்தும் ஹோண்டா சூப்பர் பைக்குகள் 1

Image
ஜப்பானிய மோட்டார் தொழில்நுட்ப நிறுவனமான ஹோண்டாவின் ஒரு தயாரிப்பு சாலைக்கு வருகிறது என்றால் அது உன்னத தரத்தோடு இருக்கும் என்பதை அதன் வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல மோட்டார் விமர்சகர்களும் சொல்வார்கள்.

தமிழ் இலக்கிய உலகில் பயணிக்க விரும்புவோர் கவனத்திற்கு

Image
வேறு ஒரு புள்ளியில் இருந்து துவங்குகிறேன்.

அற்புதமாக சிந்திக்கும் ஒரு மாணவர் என்னிடம் பயின்றார்.

அப்க்ரேட் 2018

Image
அப்க்ரேட் 2018 லே வானேல் எழுதி இயக்கிய படம்.

வழக்கமான சயன்ஸ் பிக்சன், வழக்கமான காட்சிகள் இருந்தும் படம் பாக்ஸ் ஆபீசை ஆட்டி வைத்தது.

கழுகுமலை 💜 #வெட்டுவான்கோவில்

Image
வழக்குரைஞர், நடிகர் வள்ளிநாயகம் அவர்களின் முகநூல் பக்கத்தில்  இருந்து


வள்ளிநாயகம் சுட்கி
11 மணி நேரம் ·
#கழுகுமலை 💜
#வெட்டுவான்கோவில்

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கோவில்பட்டி, சாத்தூர், இங்க இருக்க மக்களுக்கெல்லாம் ஒரு இனிப்பான சேதியும் மத்த மாவட்டத்துகாரனுக்கு சாதாரன சேதி ஒன்னும் கொண்டு வந்திருக்கேன். இப்ப பள்ளிகூடம் லீவு விட்டு புள்ள குட்டிங்களாம் உங்க உசுற வாங்கிட்டு கெடக்கும்னு தெரியும். கரெக்டா திருநெல்வேலியில இருந்து ஒரு மணி நேரம் தான் ட்ராவல் நம்ம கழுகுமலை இருக்கு. உங்க வாழ்க்கையிலயே பாக்காத ஒரு அருமையான வரலாற்று இடம். ஒரு மலையிலயே குடைந்து சமணர்கள் சமண கோயிலை கட்டி வச்சிருக்காங்க.

என்ட் கேமில் மார்வலஸ் மொமென்ட்ஸ் 1

Image
உலகத் திரைப்பட வராலாற்றில் இப்படி ஒரு வசூல் !

என்ட் கேமில் மார்வலஸ் மொமென்ட்ஸ் 2

Image
விடைபெற்றுவிட்ட நேசதிற்குரிய உறவுகள் குறித்து எல்லோருக்கும் ஒரு ஆசைஇருக்கும்.

என்ட் கேமில் மார்வலஸ் மொமென்ட்ஸ் 3

Image
அதிநாயகப் படங்கள், வெறுமே நாயகர்களின் சக்தி பெருக்கை, அதைக் கொண்டு அவர்கள் மனித குலத்தை எப்படி காக்கிறார்கள் என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தால் ஒரு பயல் பார்க்கமாட்டான்.

என்ட் கேமில் மார்வலஸ் மொமென்ட்ஸ் 4

Image
இது அவன்ஜர் எண்ட் கேம்.  உண்மையில் அயர்ன் மேனுக்குத்தான் எண்ட் கேம். 

இஸ்ரேலின் பரிசு

Image
ஆண்டு 1968, ஏதன்ஸ் விமான நிலையம்.

 டெல் அவிவ்லிருந்து வந்திருந்த போயிங் 707 விமானம் ஒன்று ஏதன்ஸில் நின்று இன்னும் நான்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு நியூயார்க் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.

தமிழ் நாடு அடுத்த பிகார்/ஜார்கான்ட்

Image
அரசு திடுமென அறிவித்து பின்னர் திரும்பப்பெற்ற ஒரு திட்டம் இது. எட்டாம் வகுப்பிற்கும் ஐந்தாம் வகுப்பிற்கும் அரசுப் பொதுத்தேர்வு என்பதின் பின்னால் இருக்கும் விளைவுகளைப் பற்றி பேசுவோம் இந்தப் பதிவில்.

ஏன், இடஒதுக்கீடுகள் தொடரவேண்டும்?

Image
தேசம் விடுதலை பெற்று எழுபது ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இந்த இட ஒதுக்கீடுகள் இன்னும் கைவிடப்படவில்லையே?