tag:blogger.com,1999:blog-5208611175048594293.post2330866904091583143..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: Shikshanachya Aaicha Gho - திரை விமர்சனம் - சிவாவின் பார்வையில் Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-68161918113239738002017-01-20T21:08:00.963+05:302017-01-20T21:08:00.963+05:30நல்லதொரு அறிமுகம். நல்லதொரு அறிமுகம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-83188853571508775432017-01-18T19:38:49.763+05:302017-01-18T19:38:49.763+05:30உண்மைதான் . ' தோனி ' உள்ளத்தைத் தொடவில்லை...உண்மைதான் . ' தோனி ' உள்ளத்தைத் தொடவில்லை . உள்ளதையும் சரியாக சொல்லவில்லை . கமர்சியல் நோக்கமும் கலந்ததால் அதிகம் பேசப்படவுமில்லை. நமது இந்திய கல்வி முறை பற்றி இன்னும் அழுத்தமாக சொல்லும் படம் எடுக்கப்படவில்லையோ என நினைத்தேன். Shikshanachya Aaicha Gho என்ற மராத்தி படம் இருப்பது இப்போதுதான் தெரிகிறது. சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-82996255183788557882017-01-16T17:24:20.240+05:302017-01-16T17:24:20.240+05:30நல்ல விமர்சனம். அப்போதே தோனியின் மூலம் இதுதான் என்...நல்ல விமர்சனம். அப்போதே தோனியின் மூலம் இதுதான் என்று தெரிந்து பார்த்தேன். ஆனால் மராத்தியில், மொழிபெயர்ப்பு வசனங்கள் இல்லாமல்...என்னதான் என் உறவினர் அர்த்தம் சொன்னாலும் ....முழுவதும் ரசிக்க முடியவில்லை<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com