tag:blogger.com,1999:blog-5208611175048594293.post2740512460393440780..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: வருக வெல்க ... முகநூல் நிலைத்தகவல்கள் Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-21703264929019409732015-06-16T20:16:28.995+05:302015-06-16T20:16:28.995+05:30மது சார்
உயிருக்குக் கேடு என்று மது விற்பனை பிரம...மது சார்

உயிருக்குக் கேடு என்று மது விற்பனை பிரமாதம் . உடலுக்குக் கேடு என்று சிகரெட் விற்பனை படு ஜோர் . போல குடலுக்குக் கேடு என்று சொல்லி நூடுல்சை விற்க வேண்டியதுதானே! அது என்ன பாவம் செய்தது? அழிக்க வேண்டியது , ஒழிக்க வேண்டியது ஆயிரக்கணக்கில் இருக்கு . நூடுல்சை மட்டும் நோவார்களாம் . பின்னணியில் என்ன அரசியலோ?சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-38727433113392912882015-06-13T23:19:19.018+05:302015-06-13T23:19:19.018+05:30நிலைத்தகவல் ராம்ப்ளிங்க்ஸ் அருமை! எல்லாமே...
சுப்...நிலைத்தகவல் ராம்ப்ளிங்க்ஸ் அருமை! எல்லாமே...

சுப்பையா அவர்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவார்...

ப்ள்ளி ஆரம்பிப்பதில் தங்களின் பங்களிப்பிற்கும் வாழ்த்துகள்!

சராசரி இந்தியன்தான் நாதியற்றவன்// உண்மைதானுங்க...நாம் இளிச்சவாயன்கள்....வெளிநாட்டில் தடை செய்யப்படும் அனைத்தும் வளரும் நாடுகளில்தான் டம்பிங்க்-குப்பைக் கிடங்கு...நம்மவர்களும் இளித்து இளித்து வெளிநாட்டுப் பொருள்கள் என்று வாயைப் பிளந்து வாங்கிக் குவிப்பார்கள்.....அவதிப்படுவது சாதாரண சாமான்யன்கள்...குறிப்பாக மருந்துலகில் நடக்கும் அராஜகங்கள்....சொல்லி மாளாது...(கீதா-எனது கசின் மெடிக்கல் ஃபீல்டில் மேலாண்மையாளராக இருக்கின்றார்...அதனால் பல இருட்டடிப்புகள் தெரியும்....)

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-2909465880115172752015-06-08T07:23:48.010+05:302015-06-08T07:23:48.010+05:30வாழ்த்துகள் நம்பி அவர்களே வாழ்த்துகள் நம்பி அவர்களே Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-69915746687012301682015-06-08T07:23:17.611+05:302015-06-08T07:23:17.611+05:30நன்றி சாம்ஜி நன்றி சாம்ஜி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-71924401829478568852015-06-08T07:19:54.048+05:302015-06-08T07:19:54.048+05:30வருக அய்யா
நன்றி வருக அய்யா
நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-2743492290675639232015-06-08T07:18:20.728+05:302015-06-08T07:18:20.728+05:30வருக ஜி
நன்றி வருக ஜி
நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-26259499964090906972015-06-08T07:03:05.289+05:302015-06-08T07:03:05.289+05:30அன்பு வலைப்பூ நண்பரே!
நல்வணக்கம்!
இன்று 08/06/2015...அன்பு வலைப்பூ நண்பரே!
நல்வணக்கம்!
இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்

அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
"குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
ஆம்!

கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.

( http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form )

சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.

தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.

மற்றும்!

நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
TM+1yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-56990847231200534562015-06-08T01:12:24.632+05:302015-06-08T01:12:24.632+05:30எஸ். சுப்பைய்யா அவர்கள் நிச்சயம் உங்கள் எதிர்ப்பார...எஸ். சுப்பைய்யா அவர்கள் நிச்சயம் உங்கள் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப நிர்வகிப்பார் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன்...

" இதுகுறித்த விழிப்புணர்வு நமது அரசியல் வியாதிகளுக்கு கிடையாது... "

எப்படி வரும் ? அவர்களது கண்களும் மனமும் மேல்நாட்டு வியாபாரிகள் வைக்கும் " பங்கில் " நிலைகுத்தி நிற்கிறதே...

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-54817685825263004892015-06-07T18:17:54.344+05:302015-06-07T18:17:54.344+05:30செய்திகள் பல என்றாலும்
ஒவ்வொன்றும் தனி விதம்
நன்றி...செய்திகள் பல என்றாலும்
ஒவ்வொன்றும் தனி விதம்
நன்றி நண்பரே
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-66648741338008869002015-06-07T18:14:24.842+05:302015-06-07T18:14:24.842+05:30எமது வாழ்த்துகளும்.
தமிழ் மணம் 4எமது வாழ்த்துகளும்.
தமிழ் மணம் 4KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-33980386629125340422015-06-06T21:34:34.703+05:302015-06-06T21:34:34.703+05:30நன்றி முனைவரே ...நன்றி முனைவரே ...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-16723070496491101362015-06-06T21:34:02.159+05:302015-06-06T21:34:02.159+05:30வருக பகவானே ...
இப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான...வருக பகவானே ...
இப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-91987650563575914552015-06-06T20:50:31.999+05:302015-06-06T20:50:31.999+05:30பல்சுவையான செய்திகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துள...பல்சுவையான செய்திகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துள்ள விதம் நன்று. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் முக்கியத்துவம் பெறுவனவாக உள்ளன. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-82495228545728040642015-06-06T20:22:36.994+05:302015-06-06T20:22:36.994+05:30அழகப்பா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர் மேதகு...அழகப்பா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர் மேதகு முனைவர் எஸ். சுப்பையா அவர்களுக்கு வாழ்த்துகள்!
ஒரு சந்தேகம் மேலே போட்டிருக்கும் புகைப் படம் இப்போது எடுக்கப் பட்டது தானா :)
Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com