tag:blogger.com,1999:blog-5208611175048594293.post4625590470443629092..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: சென்று வருக எங்கள் நகை அரசே robin williamsKasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-4261112645850240312014-08-27T07:22:20.506+05:302014-08-27T07:22:20.506+05:30எஸ்.எஸ்.Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-4668889868619307802014-08-27T07:21:54.728+05:302014-08-27T07:21:54.728+05:30தோழர் அவர் பெர்கின்சன் வியாதியில் அவதிப்பட்டுக் கொ...தோழர் அவர் பெர்கின்சன் வியாதியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் ... அதனால் தான் இப்படி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-28403737921853923232014-08-15T05:25:42.431+05:302014-08-15T05:25:42.431+05:30mirror is my best friend
because
when I cry it n...mirror is my best friend
because
when I cry it never laughs என்கிற சபிளினின் வார்த்தைகளை நினைவு படுத்துகிறது Robinஇன் மரணம்:( RIP
மறுமுறை ஜுமாஞ்சி பார்க்கும் போது நிறைகுட்டி க்கு நிறைய விளக்கம் சொல்லவேண்டியிருக்கும்.
மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-79783714585019189942014-08-14T20:37:11.497+05:302014-08-14T20:37:11.497+05:30தம 2தம 2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-70927888595808631232014-08-14T20:36:54.298+05:302014-08-14T20:36:54.298+05:30தன் நடிப்பால் மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியவருக்...தன் நடிப்பால் மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியவருக்கு, தன் வாழ்வில் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-61335422726031835932014-08-14T20:21:58.357+05:302014-08-14T20:21:58.357+05:30புதிய விசயங்கள்.புதிய விசயங்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-39382044437704708992014-08-14T18:58:25.812+05:302014-08-14T18:58:25.812+05:30எல்லோரும் வாழ நம்பிக்கை தருபவை அவர் படங்கள் தோழர் ...எல்லோரும் வாழ நம்பிக்கை தருபவை அவர் படங்கள் தோழர் ..
அர்த்தமற்றுப் போய்விட்டது அவரது கலைவாழ்வு.Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-81393628548144968552014-08-14T18:57:39.907+05:302014-08-14T18:57:39.907+05:30வருகைக்கு நன்றி சகோதரி ..வருகைக்கு நன்றி சகோதரி ..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-1561273163597146522014-08-14T18:57:17.440+05:302014-08-14T18:57:17.440+05:30நன்றி சகோதரி நன்றி சகோதரி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-83136088013945382512014-08-14T18:57:02.512+05:302014-08-14T18:57:02.512+05:30ரொம்பத்தான் குசும்பு..
வருகைக்கு நன்றி ரொம்பத்தான் குசும்பு..
வருகைக்கு நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-83425634037338378392014-08-14T18:56:21.313+05:302014-08-14T18:56:21.313+05:30இவ்வளவு விரைவு ...
நன்றி தோழர் இவ்வளவு விரைவு ...
நன்றி தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-8263713360095746122014-08-14T14:26:01.865+05:302014-08-14T14:26:01.865+05:30இவரது மரணத்திலிருந்து ஒன்று மட்டும் விளங்குகின்றது...இவரது மரணத்திலிருந்து ஒன்று மட்டும் விளங்குகின்றது...உலகையே தங்கலது நகைச்சுவையால் மகிழ்விக்கும் கலைஞர்களின் பெர்சனல் லைஃப் பல துன்பங்களைக் கொண்டது, மன அழுத்தம் மிக்கது என்பது. ஒரு வேளை அதையெல்லாம் மறப்பதற்குத்தான் நகைச்சுவையைக் கையிலெடுத்து தன்னைச் சுற்றி உள்ளோரை மகிழ்வித்தனரோ/மகிழ்விக்கின்றனரோ??!!

இவர் ஒரு மாபெரும் கலைஞர் என்றால் அது மிகையல்ல...சான்று மிசஸ் டவுட் பயர்,பாட்ச் ஆடம்ஸ்....மற்றும் தாங்கள் குறிப்பிட்டவை.....

அவரது தற்கொலை மரணம் னீங்கள் சொல்லித்தான் அறிகின்றோம்......வாழ்க்கையே வினோதமானதுதான்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-40745591312449396112014-08-14T09:23:43.438+05:302014-08-14T09:23:43.438+05:30துன்பகரமான விடயம் அத்தனை துக்கத்தோடு பகிர்ந்தமை பா...துன்பகரமான விடயம் அத்தனை துக்கத்தோடு பகிர்ந்தமை பாராட்டுக்குரியது. நானும் அறிவேன் அந்தப் படங்கள் நானும் பார்த்துள்ளேன். திறமையான நகைச்சுவை நடிகர் ஒருவரை இழந்து விட்டது உலகு.
நன்றி வாழ்த்துக்கள் சகோ ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-34341929217748078702014-08-14T07:48:35.362+05:302014-08-14T07:48:35.362+05:30நடிகர்களின் சிரிப்பின் பின் இருக்கும் சோகம் தெரிவத...நடிகர்களின் சிரிப்பின் பின் இருக்கும் சோகம் தெரிவதில்லை..வாழ்க்கை விநோதமானதுதான்.
RIP Robin Williamsதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-60295855506447282242014-08-14T06:58:42.125+05:302014-08-14T06:58:42.125+05:30கமலஹாசன் காப்பியடித்த அவ்வை ஷண்முகி படத்தை பார்த்த...கமலஹாசன் காப்பியடித்த அவ்வை ஷண்முகி படத்தை பார்த்தாராம் ராபின். அதன் பின் தற்கொலை செய்துகொண்டாராம். இப்படி சிலர் சொல்கிறார்கள். உண்மையாக இருக்குமோ?காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-68000140618990915332014-08-14T05:07:07.240+05:302014-08-14T05:07:07.240+05:30வணக்கம்
அறியாத தகவலை அறியத்தந்தமைக்கு பாராட்டுக்கள...வணக்கம்
அறியாத தகவலை அறியத்தந்தமைக்கு பாராட்டுக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com