tag:blogger.com,1999:blog-5208611175048594293.post4730883267793623963..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: மிருதன் -சக்தி சவுந்தர் ராஜனின் கையொப்பம் Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-8854971953227019552016-03-07T17:11:30.326+05:302016-03-07T17:11:30.326+05:30பல எதிர்மறை விமர்சனங்களுக்கிடையில் ஒரு நேர்மறை விம...பல எதிர்மறை விமர்சனங்களுக்கிடையில் ஒரு நேர்மறை விமர்சனம்.....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-69353898910190430002016-02-26T16:44:47.901+05:302016-02-26T16:44:47.901+05:30ஒரு வழியாக “லீவு” முடிஞ்சிடுச்சு போல..
அந்த “சார் ...ஒரு வழியாக “லீவு” முடிஞ்சிடுச்சு போல..
அந்த “சார் பறந்து பறந்து கடிகிறாங்க எப்படி தூங்குவது என்றார்“ என்ற வரியில் குபீரென்று சிரித்துவிடடேன். (என்ன என்று வீட்டில் ஓடிவந்துவிட்டார்கள்..இப்படியா -அட்டகாசமா- எழுதுவது மதூ?) அருமை போங்கள் இனித்தான் நான் பார்க்கணும் உங்கள் விமர்சனம் பார்த்துத்தான் இனிமேல் படம் பார்க்கப் போவது என்று முடிவெடுத்துவிட்டேன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-22057124666766624952016-02-23T22:00:15.357+05:302016-02-23T22:00:15.357+05:30ம்ம் ஆங்கிலப்படங்களைத் தழுவி எடுக்கின்றார்களே அப்ப...ம்ம் ஆங்கிலப்படங்களைத் தழுவி எடுக்கின்றார்களே அப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். உங்கள் விமர்சனம் பார்க்கலாம் என்று சொல்லுகின்றதே. நாளை பார்த்துவிட வேண்டும். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-54708679531999145542016-02-22T15:04:13.623+05:302016-02-22T15:04:13.623+05:30பல விமர்சனங்கள் எதிர்மறையாக இருந்ததால் கிளம்பிவிட்...பல விமர்சனங்கள் எதிர்மறையாக இருந்ததால் கிளம்பிவிட்டு கான்சல் ஆகிவிட்டது, சாரின் பாராட்டுதல்களால் இன்னைக்கே போயிருவோம்...J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-13573546450862146892016-02-21T20:28:45.959+05:302016-02-21T20:28:45.959+05:30படம் பார்க்கத் தூண்டும் பதிவு நண்பரே
நன்றிபடம் பார்க்கத் தூண்டும் பதிவு நண்பரே
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-65041137955132334292016-02-21T16:07:59.859+05:302016-02-21T16:07:59.859+05:30I also watched sir. I liked it!!! I also watched sir. I liked it!!! Vinoth Subramanianhttps://www.blogger.com/profile/13683223577410772664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-61046954409877270422016-02-21T09:01:11.503+05:302016-02-21T09:01:11.503+05:30இந்தப் படத்தை சாதரணமாக நினைத்திருந்தேன். உங்கள் வி...இந்தப் படத்தை சாதரணமாக நினைத்திருந்தேன். உங்கள் விமர்சனம் பல பரிமாணங்களை ஏற்படுத்தியிருக்கிறது. படம் பார்க்கும் ஆவலை துண்டிவிட்டிருக்கிறது. விமர்சனத்திற்கு நன்றி!
த ம 2S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-16254246588837502832016-02-20T23:13:27.219+05:302016-02-20T23:13:27.219+05:30ஆகா, வருகைக்கு நன்றி
எல்லாமே இசையாக இருக்கட்டும் ...ஆகா, வருகைக்கு நன்றி
எல்லாமே இசையாக இருக்கட்டும் எனது ஆவலைத் தூண்டுகிறது

காத்திருக்கிறேன் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-62005786032813465292016-02-20T22:04:58.845+05:302016-02-20T22:04:58.845+05:30மது,
மிருதன் படம் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதி...மது,

மிருதன் படம் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் கண்டிப்பாக இந்தப் படம் பல அமெரிக்க ஸாம்பி படங்களை நம் நினைவுக்கு கொண்டுவரும் என்பதும் தெரிந்ததே.

இருந்தும் தமிழில் அல்லது இந்தியாவிலேயே வந்த முதல் முயற்சிக்காக இதை நாம் பாராட்டலாம்.

உங்களுக்காகவே என் அடுத்த பதிவை (இசையுதிர்காலம்) கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு எல்லாமே இசையாக இருக்கட்டும் என்ற என் ப்ரொபைல் கருத்தை வைத்து ஒரு திடீர் பதிவை எழுதத் தீர்மானித்துள்ளேன்.

என்னை இப்படியான ஒரு பதிவை எழுதத் தூண்டிய உங்களுக்கு எனது நன்றி.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.com