tag:blogger.com,1999:blog-5208611175048594293.post4848708920730906956..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: ஒரு பயணம், ஒரு சந்திப்பு Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-35275848424993484792014-08-27T19:55:25.052+05:302014-08-27T19:55:25.052+05:30மனைதைக் கசக்கிப் பிழிந்தது போன்ற உணர்வு சார், இந்த...மனைதைக் கசக்கிப் பிழிந்தது போன்ற உணர்வு சார், இந்த நிலை எல்லாம் எப்போது தான் மாறப்போகிறதோ என எண்ணத் தோன்றுகிறது....J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-86000265966776079552014-08-27T07:38:15.326+05:302014-08-27T07:38:15.326+05:30நெகிழ வைக்கும் பதிவு பாட்டியின் நிலையில் கொண்ட இரக...நெகிழ வைக்கும் பதிவு பாட்டியின் நிலையில் கொண்ட இரக்கம் சாதரணமானது இல்லை. really great.கண்கள் கலங்கி விட்டது. அதே போன்று கவிஞர்கள் சந்திப்பு பதிவும் மகிழ்வானதே மிக்க நன்றி வாழ்த்துக்கள் ...! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-79223986919859992542014-08-27T00:50:47.869+05:302014-08-27T00:50:47.869+05:30இனிய தருணங்களாய் இயல்பாய் பகிர்ந்திருக்கிறீர்கள்.....இனிய தருணங்களாய் இயல்பாய் பகிர்ந்திருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-36679061069629157072014-08-26T22:38:21.534+05:302014-08-26T22:38:21.534+05:30உங்களால்தான் சாத்தியமாயிற்று ...
நன்றி சகோதரி உங்களால்தான் சாத்தியமாயிற்று ...
நன்றி சகோதரி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-80668730305013148252014-08-26T22:37:36.981+05:302014-08-26T22:37:36.981+05:30பதிவுலகில் இதெல்லாம் சகஜம்பா... (கவுண்டரின் ஸ்டைலி...பதிவுலகில் இதெல்லாம் சகஜம்பா... (கவுண்டரின் ஸ்டைலில் படிக்கவும்) Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-18798859266073284052014-08-26T22:27:05.829+05:302014-08-26T22:27:05.829+05:30இனிமையான தருணங்கள்...சார்இனிமையான தருணங்கள்...சார்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-72886716258730617282014-08-26T20:39:41.698+05:302014-08-26T20:39:41.698+05:30ஓ.. தெளிவாக உள்வாங்காது விட்டேனோ?..
உங்கள் அனுபவம...ஓ.. தெளிவாக உள்வாங்காது விட்டேனோ?..

உங்கள் அனுபவமோ என்று முதலில் சிறிது தயங்கியும்... இருக்கட்டுமென எழுதிவிட்டேன்.
தவறான புரிதலுக்கு மன்னியுங்கள் சகோதரரே!

இன்னும்.. நந்தன் ஸ்ரீதரன்தான் இங்கு நாம் கண்ட அசிஸ்டண்ட் டைரக்டரா... அருமை!

ஐயாவிற்கும் உங்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-1379390400509602452014-08-26T18:50:01.658+05:302014-08-26T18:50:01.658+05:30அன்புச் சகோதரி
நந்தன் ஸ்ரீதரனின் அனுபவம் அது
கீழ...அன்புச் சகோதரி
நந்தன் ஸ்ரீதரனின் அனுபவம் அது
கீழே உள்ளது மட்டுமே அவரைச் சந்தித்த எனது அனுபவம் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-69795297995907328212014-08-26T18:49:06.274+05:302014-08-26T18:49:06.274+05:30கவி நந்தனாரின் அலைவரிசை நம்ம அலைவரிசையை ஒத்திருப்ப...கவி நந்தனாரின் அலைவரிசை நம்ம அலைவரிசையை ஒத்திருப்பது...

ப்ளைன் ஷர்ட் கரீட் ... நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-83672482159873716872014-08-26T18:47:46.150+05:302014-08-26T18:47:46.150+05:30பதிவுலகில் இது சரியே...
நீங்கள் ப்ரோபைல் பெயரை மாற...பதிவுலகில் இது சரியே...
நீங்கள் ப்ரோபைல் பெயரை மாற்றினாலே போதும் மாறிவிடும் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-81851273322123122322014-08-26T11:07:39.031+05:302014-08-26T11:07:39.031+05:30இனிமையான சுவாரஸ்யமான ஒரு பதிவு சகோதரரே!
பாட்டியை ...இனிமையான சுவாரஸ்யமான ஒரு பதிவு சகோதரரே!

பாட்டியை நாமும் காண வைத்துவிட்டீர்கள் உங்கள் எழுத்தினால்...

உங்கள் தாராள மனசு க்றேட்! சலாம் உங்களுக்கு!
கவிஞர்கள் சந்திப்புப் பகிர்வும் மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் சகோ!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-44261800222313549272014-08-26T09:49:31.322+05:302014-08-26T09:49:31.322+05:30கவிஞர் நந்தனின் அனுபவப் பகிர்வு அருமை...மனதைத் தொட...கவிஞர் நந்தனின் அனுபவப் பகிர்வு அருமை...மனதைத் தொட்டது. இப்படிப்பட்ட வயதானோர் எத்தனை பேர் நம் ஊரில் இருக்கின்றார்கள்?!!! பாவம்...

ஆமாம் அந்த ஃபோட்டல நீங்க? உயரமா...? ப்ளெய்ன் வெள்ளை ஷர்ட்? (உங்கள் வயது குறைவு என்ற எண்ணத்தில்!!!)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-65193499527364093702014-08-26T07:21:43.331+05:302014-08-26T07:21:43.331+05:30நன்றி வாத்தியார்.. (பிளாக்குகளில் பின்னூட்டமிட்டால...நன்றி வாத்தியார்.. (பிளாக்குகளில் பின்னூட்டமிட்டால எனது பிளாக் பெயரான அசிஸ்டண்ட் டைரக்டர் என்ற பெயரே கையெழுத்தாக வருகிறது. அதை எப்படி மாற்றுவது என தெரியவில்லை..

- நந்தன் ஶ்ரீதரன்அசிஸ்டண்ட் டைரக்டர்https://www.blogger.com/profile/05724445446860740169noreply@blogger.com