tag:blogger.com,1999:blog-5208611175048594293.post5583737426829796849..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: முத்தலாக் தீர்ப்பு சரிதான், ஆனால் Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-59385371194855622942017-08-24T20:48:14.973+05:302017-08-24T20:48:14.973+05:30அருமையாக அலசியுள்ளீர்கள் தோழரே
த.ம.அருமையாக அலசியுள்ளீர்கள் தோழரே
த.ம.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-27697311726247199452017-08-24T19:46:49.472+05:302017-08-24T19:46:49.472+05:30//காஞ்சி சங்கராச்சாரியார் உலக மொழிகளுக்கெல்லாம் தா...//காஞ்சி சங்கராச்சாரியார் உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி சமஸ்கிருதம் என்றபொழுது மிக அமைதியாக அப்படியென்றால் தந்தை மொழி தமிழ் என்ற வள்ளலார் பெருமகனார் பின்னர் செய்த வேள்வியில் ஜோதியோடு ஐக்கியமான பொழுது விசாரிக்க விரும்பிய வெள்ளை அரசாங்கத்திடம் என்ன பதில் சொன்னார்கள் தெரியுமா "இது எங்கள் மதத்தின் உள் விவகாரம் ஒப்பந்தப்படி நீங்கள் இதற்குள் வந்து விசாரிக்கும் உரிமை இல்லை"
அன்று மட்டுமல்ல என்றுமே இதுதான் நம் நிலைப்பாடு.//

முற்காலத்தில் நடந்த தவறை உதாரணமாக இங்கே கொண்டுவருகிறீர்கள். அது கூட அந்நியன் வெள்ளை அரசாங்கத்திடம் இந்தியர்கள் தெரிவித்தது. அதையே தலாக் தெரிவிப்பவர்கள் இஸ்லாமிய மதவாதிகள், இது எங்கள் மதத்தின் உள் விவகாரம் நீங்க இதில் தலையிட முடியாது என்று தனது நாட்டின் இந்திய அரசிடம் தெரிவிக்க முடியாது.
தனது நாட்டில் இஸ்லாமிய மதவாத தலாக் முறையினால் பாதிக்கபடும் இஸ்லாமிய பெண்களை பாதுகப்பது இந்திய அரசின் கடமை.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு வந்து இஸ்லாமிய பெண்கள் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஆஸ்ரேலியா நாடுகளை போன்று இந்தியாவிலும் பாதுகாப்பாக வாழும் நிலை உருவாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சி. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-37248357863035679672017-08-24T19:06:24.853+05:302017-08-24T19:06:24.853+05:30முத்தலாக் தீர்ப்பு சரிதான்.... ஆனால் உங்களால் தான்...முத்தலாக் தீர்ப்பு சரிதான்.... ஆனால் உங்களால் தான் ஏற்று கொள்ள முடியவில்லை. இஸ்லாமிய பிற்போக்கு மதவாதத்திற்கு முட்டு கொடுக்க காரணம் தேடி திரிகிறீர்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.com