tag:blogger.com,1999:blog-5208611175048594293.post5826246135687736893..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: ஜூராசிக் வேர்ல்ட் திரை விமர்சனம் Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-60508719544248417192015-06-30T18:44:02.161+05:302015-06-30T18:44:02.161+05:30பார்த்தீர்களா ? பார்த்தீர்களா ? Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-58607134258751410902015-06-14T10:34:57.135+05:302015-06-14T10:34:57.135+05:30ரைட்டு கண்டிப்பாகப் பார்கத்தான் வேணும்....ரைட்டு கண்டிப்பாகப் பார்கத்தான் வேணும்....Annogenhttps://www.blogger.com/profile/16489876595277105867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-32253678914627134302015-06-14T09:08:27.298+05:302015-06-14T09:08:27.298+05:30இதில் டைனோக்கள் மட்டுமல்ல ..
கொஞ்சம் கரம் மசாலாவும...இதில் டைனோக்கள் மட்டுமல்ல ..
கொஞ்சம் கரம் மசாலாவும் கீது
வருகைக்கு நன்றி தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-41169893263623446702015-06-13T23:08:33.869+05:302015-06-13T23:08:33.869+05:30நாங்களும் தமிழ், மலையாளம் என்று கலந்து கட்டி பார்த...நாங்களும் தமிழ், மலையாளம் என்று கலந்து கட்டி பார்த்தாலும் ஆங்கிலப்படங்கள் அதிகம் விரும்பிப் பார்ப்பவை. அது சரி இந்த டைனோசர் இன்னும் எத்தனை காலம் எடுப்பார்கள்....அதே க்ராஃபிக்ஸ் போரடிக்காதோ.....ப்யூட்டிஃபுல் மைன்ட், இன்டெர்ஸ்டெல்லர், இன்செப்ஷன் போன்றவைகளைச் சொல்லும் போது....ம்ம்குழந்தைகள் எஞ்சாய் செய்வார்கள்தான்....

விமர்சனம் அருமை! வழக்கம் போலThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-34231931909734267982015-06-13T22:04:07.283+05:302015-06-13T22:04:07.283+05:30வாருங்கள் சகோதரி
நீண்ட நாட்கள் கழித்து சந்தித்ததி...வாருங்கள் சகோதரி
நீண்ட நாட்கள் கழித்து சந்தித்ததில் மகிழ்வு Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-31796901734178737072015-06-13T22:03:03.896+05:302015-06-13T22:03:03.896+05:30வாருங்கள் கரந்தையாரே
தங்கள் வருகைக்கு நன்றி வாருங்கள் கரந்தையாரே
தங்கள் வருகைக்கு நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-66462611382381325252015-06-13T11:12:27.560+05:302015-06-13T11:12:27.560+05:30நல்ல படம் என்று தான் சொல்கிறார்கள். நாம் நாளை பார்...நல்ல படம் என்று தான் சொல்கிறார்கள். நாம் நாளை பார்க்கப் போகிறோம். நான் வரவில்லை என்று சொன்னாலும் விடவில்லை வீட்டில். இப்போ தங்கள் விமர்சனம் பரர்க்க தூண்டுவதால் மகிழ்ச்சியாக செல்வேன் அவர்களுடன். நன்றி பதிவுக்கு. Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-43209414984630141342015-06-12T20:17:23.147+05:302015-06-12T20:17:23.147+05:30அவசியம் பார்த்துவிடுகிறேன் நண்பரே
நன்றி
தம +1அவசியம் பார்த்துவிடுகிறேன் நண்பரே
நன்றி
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-48013664776349110482015-06-12T18:52:18.587+05:302015-06-12T18:52:18.587+05:30நன்றி அய்யா..
ரசனைகள் மாறுபட்டவை...
என்னால் பெரும...நன்றி அய்யா..
ரசனைகள் மாறுபட்டவை...
என்னால் பெரும்பாலான தமிழ்ப்படங்களை பார்க்க முடியாது ..
திருமணமான புதிதில் இரண்டு என்ற தமிழ்ப்படத்தை என்னுடன் பார்த்த அனுபவத்தை என் மனைவி இரண்டு ஒரு படம் இரண்டு நிமிஷத்தில் பார்த்தான் இந்த ஆள் என்ற பொருமிக்கொண்டே இருந்தது நினைவில் இருக்கிறது ...
பாட்டு, சண்டை இரண்டையும் பாஸ்ட் பார்வர்ட் செய்துவிடுவேன்..
அன்னைக்கு என்னுடன் படம் பார்ப்பதை நிறுத்தியவள்...
நம்ம ரசனை இப்படி..
என்ன செய்வது ?
Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-86821052903656661302015-06-12T18:47:50.467+05:302015-06-12T18:47:50.467+05:30நன்றி அற்புதமான ஹைக்கூ கவிஞரே ...
நன்றி அற்புதமான ஹைக்கூ கவிஞரே ...
Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-76298434401578958712015-06-12T16:01:07.073+05:302015-06-12T16:01:07.073+05:30நான் விமர்சனம் படிப்பதோடு சரி
நான் விமர்சனம் படிப்பதோடு சரி
சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-15726226454541628902015-06-12T07:48:01.004+05:302015-06-12T07:48:01.004+05:30குழந்தைகள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்தான் ...குழந்தைகள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்தான் ...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-81969239771750361682015-06-12T07:42:06.480+05:302015-06-12T07:42:06.480+05:30ரைட்டு... பார்த்து விடுவோம் - குழந்தைகளுக்காக...!ரைட்டு... பார்த்து விடுவோம் - குழந்தைகளுக்காக...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-89350270594427608702015-06-12T06:58:22.770+05:302015-06-12T06:58:22.770+05:30தொழில் நுட்பம் மட்டுமல்ல நம்மை கதைக்குள் உள்ளே இழு...தொழில் நுட்பம் மட்டுமல்ல நம்மை கதைக்குள் உள்ளே இழுத்துவிடுவார்கள் ...
Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-67013885095401940542015-06-12T06:57:41.081+05:302015-06-12T06:57:41.081+05:30நன்றி ரூபஸ் ஜி நன்றி ரூபஸ் ஜி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-17686297456479431262015-06-12T06:57:24.468+05:302015-06-12T06:57:24.468+05:30வாருங்கள்
ரோஜாத் தோட்டக்காரரே ...
வருகைக்கு நன்றி...வாருங்கள்
ரோஜாத் தோட்டக்காரரே ...
வருகைக்கு நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-42550649834423835332015-06-12T06:56:34.835+05:302015-06-12T06:56:34.835+05:30புதிய டைனோக்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள் படத்த...புதிய டைனோக்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள் படத்தின் வில்லன் இண்டோ பச்சோந்தி மாதிரி நிறம் மாறுகிறது ...
பொறி வைத்து மனிதர்களைப் பிடிக்கிறது...
பல காட்சிகளில் வெகு எளிய ரசிகர்கள் சீட்டின் நுனிக்கு வந்து கைதட்டினார்கள் எனவே தான் ஒன் பில்லியன் வசனத்தை சேர்த்தேன். Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-13683191303307229422015-06-12T06:54:38.744+05:302015-06-12T06:54:38.744+05:30வாங்க ஜி நலம்தானே வாங்க ஜி நலம்தானே Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-13070937834540807272015-06-12T06:28:07.164+05:302015-06-12T06:28:07.164+05:30அவர்களது படங்களில் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கி...அவர்களது படங்களில் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதை உணரமுடிகிறது. பகிர்வுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-541340077808062882015-06-12T05:44:56.490+05:302015-06-12T05:44:56.490+05:30வணக்கம்
விமர்சனத்தை படித்த போது. படத்தை பார்க்க வே...வணக்கம்
விமர்சனத்தை படித்த போது. படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை... மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-82642277253827797922015-06-12T00:59:27.489+05:302015-06-12T00:59:27.489+05:30இது ஹாலிவுட்டில் 80ஸ் ரிட்டர்ன் சீசன் !...
மேட் ம...இது ஹாலிவுட்டில் 80ஸ் ரிட்டர்ன் சீசன் !...

மேட் மாக்ஸ், 3, டெர்மினேட்டர் 5, ஜுராஸிக் வேர்ல்ட்... மார்வெல் சூப்பர் ஹீரோ படங்கள் சலிக்க ஆரம்பிக்கும் நொடியை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தொடங்கிவிட்டார்கள் முன்னால் வசூல் இயக்குநர்கள் !

பிரான்ஸில் ஜுராசிக் பயம் நேற்றுதான் ஆரம்பித்தது ! நாளை பார்க்க போகிறேன்...

நன்றி
சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-81934891002482206862015-06-12T00:42:19.816+05:302015-06-12T00:42:19.816+05:30நிச்சயமாக ஒன் பில்லியன் வசூல் செய்யும்.
படத்தின் ...நிச்சயமாக ஒன் பில்லியன் வசூல் செய்யும்.
படத்தின் தயாரிப்பாளருக்கு நம்பிக்கை தரும் வார்த்தை!
ஒளிவு மறைவு இல்லாத உன்னதமான பட விமர்சனம் தோழரே!
த ம 3
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-36095553260399656212015-06-12T00:18:27.533+05:302015-06-12T00:18:27.533+05:30படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது விமர்சனம்
தமிழ்...படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது விமர்சனம்
தமிழ் மணம் 2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com