tag:blogger.com,1999:blog-5208611175048594293.post6169219884857764590..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: ஒரு அடிமையின் கதை Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-130511143032778052021-05-13T19:52:24.962+05:302021-05-13T19:52:24.962+05:30பார்க்க வேண்டிய படம். பதறவைக்கிறது. சமீபத்தில் அமெ...பார்க்க வேண்டிய படம். பதறவைக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவில் வெள்ளை போலீஸ்காரரர் கருப்பின ஜார்ஜ் ஃப்ளாயிட்டின் கழுத்தில் கால் வைத்து நெறித்துக் கொன்ற நிறவெறி நினைவுக்கு வருகிறது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-26180755402822487892014-11-25T11:06:27.592+05:302014-11-25T11:06:27.592+05:30நன்றி தோழர் நன்றி தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-46463018202139324662014-11-24T00:11:51.108+05:302014-11-24T00:11:51.108+05:30விமர்சனமே மனசு கலங்குகிறது... விமர்சனமே மனசு கலங்குகிறது... 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-70907138668291440002014-11-23T08:11:27.103+05:302014-11-23T08:11:27.103+05:30தம 4தம 4கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-57344733584101874892014-11-23T08:10:59.402+05:302014-11-23T08:10:59.402+05:30நினைத்துப் பார்ப்பதற்கே நெஞ்சம் நடுங்குகிறது நண்பர...நினைத்துப் பார்ப்பதற்கே நெஞ்சம் நடுங்குகிறது நண்பரே
என்ன வொரு வாழ்க்கைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-22641835074618565372014-11-22T21:26:20.474+05:302014-11-22T21:26:20.474+05:30விமர்சனம் வழக்கம் போல அருமை! பயங்கரமான படமா இருக்...விமர்சனம் வழக்கம் போல அருமை! பயங்கரமான படமா இருக்கும் போல....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-41963225349244314572014-11-22T20:41:05.637+05:302014-11-22T20:41:05.637+05:30நிச்சயம் பார்க்கிறேன் தோழர்.
த ம கூடுதல் 1நிச்சயம் பார்க்கிறேன் தோழர்.
த ம கூடுதல் 1ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-53273828603314096632014-11-22T20:34:50.550+05:302014-11-22T20:34:50.550+05:30குறிப்பிட்டதற்கு நன்றி
ஆனால் முதல் படத்தில் இருகி...குறிப்பிட்டதற்கு நன்றி
ஆனால் முதல் படத்தில் இருகிறதே தலைப்பு
இருப்பினும் இப்போது கொடுத்துவிட்டேன்.
படம் உங்கள் வீட்டிருக்கு வரும் எனது குவியலில் தேடவேண்டும் ...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-30011719124270261032014-11-22T20:33:34.207+05:302014-11-22T20:33:34.207+05:30இதை விட இந்தப் படத்தை கேலி செய்ய முடியாது... ஹ ஹா ...இதை விட இந்தப் படத்தை கேலி செய்ய முடியாது... ஹ ஹா ஹ
பார்த்தீங்கன்னா நான் சொல்வதில் உள்ள உண்மை புரியும்.Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-42625934044132473782014-11-22T20:32:49.278+05:302014-11-22T20:32:49.278+05:30நன்றி சகோதர் ரூபன் நன்றி சகோதர் ரூபன் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-7521615454656572622014-11-22T20:32:20.641+05:302014-11-22T20:32:20.641+05:30பெரியார் படத்தை சத்தியாராஜ் குஷ்பூவிற்காக பார்த்த ...பெரியார் படத்தை சத்தியாராஜ் குஷ்பூவிற்காக பார்த்த சமூகம் நமது ...
இந்த லெட்சணத்தில் தமிழில் படம் இப்படியா ...
இருபது மிலியன் டாலர்களில் ஒரு பங்குதாரர் பிராட் பிட் ஒரு முன்னணி நடிகர் இங்கு அப்படி யாரும் படம் எடுக்க துணிய மாட்டார்கள்.

சரியாக சொல்ல வேண்டும் என்றால் வாட்டகுடி இரணியன் என்கிற முயற்சியை சொல்லலாம், அதுவே பகிரதப் பிரயத்தனங்களுக்கு பின்னரே வர முடிந்தது.Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-22949077356022946172014-11-22T20:29:34.347+05:302014-11-22T20:29:34.347+05:30நீங்கள் பார்க்க வேண்டிய படம் முனைவரே.
அழகிரி என்கி...நீங்கள் பார்க்க வேண்டிய படம் முனைவரே.
அழகிரி என்கிற எழுத்தாளரை நீங்கள் விக்கியில் பதிந்திருந்தீர்கள்.
அவரது மகன் திரு. டி.வி.எஸ். சோமு என்னிடம் சொன்னார்.

அவரிடம் சொன்னேன் இது முனைவரின் பணி என்று
நற்பணி தொடர்க Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-25462697314231183222014-11-22T20:27:36.105+05:302014-11-22T20:27:36.105+05:30அவங்க திருந்தீட்டாங்க
நாமதான் இன்னும் மாறல...
நன்...அவங்க திருந்தீட்டாங்க
நாமதான் இன்னும் மாறல...
நன்றி சகோதரி ... Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-23404699473309884202014-11-22T20:10:08.448+05:302014-11-22T20:10:08.448+05:30அது எப்படி மது, எந்த இடத்திலும் தமிழிலோ ஆங்கிலத்தி...அது எப்படி மது, எந்த இடத்திலும் தமிழிலோ ஆங்கிலத்திலோ படத்தின் தலைப்பே வராமல் எழுதியிருக்கிறீர்கள்? ஒருவேளை படத்தின் பெயரே HISTORY OF A SLAVE என்பதுதானா? படிக்கும்போதே படத்தைப் பார்த்தாக வேண்டும் என்று எனக்கொரு பரிதவிப்பை ஏற்படுத்திவிட்டீர்கள் எங்க பார்க்குறது? சிடி கடையிலா நெட்டிலா? இந்த விவரத்தையும் தயாரிப்பில் பங்களிப்பு விவரங்களையும் சேர்த்து எழுதினா எங்களுக்கும் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும்ல? பகிர்வுக்கு நன்றி மது.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-45063898624292708822014-11-22T20:03:33.877+05:302014-11-22T20:03:33.877+05:30நம்ம ஊர் ஆயிரத்தில் ஒருவன் கதை போல இருக்கிறதே :)
த...நம்ம ஊர் ஆயிரத்தில் ஒருவன் கதை போல இருக்கிறதே :)
த ம 2Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-66176875093460954942014-11-22T13:08:43.648+05:302014-11-22T13:08:43.648+05:30வணக்கம்
தங்களின் திரை விமர்சனம் வழி இப்படம்பற்றிஅ...வணக்கம்
தங்களின் திரை விமர்சனம் வழி இப்படம்பற்றிஅறியக்கிடைத்தது.. தங்களின் தேடலுக்கு எனது பாராட்டுக்கள் த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-49257475939404583262014-11-22T07:45:15.004+05:302014-11-22T07:45:15.004+05:30படித்தவுடன் உறையவைக்குது உங்கள் பதிவு. இது போன்ற ப...படித்தவுடன் உறையவைக்குது உங்கள் பதிவு. இது போன்ற படங்கள் தமிழ் வருவது இல்லை.
நன்றி..!Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-57117716022804717992014-11-22T07:18:46.680+05:302014-11-22T07:18:46.680+05:30இத்திரைப்படத்தைப் பற்றி நான் கேள்விப்படவில்லை. தங்...இத்திரைப்படத்தைப் பற்றி நான் கேள்விப்படவில்லை. தங்களின் பதிவு மூலமாக முழுமையாக படம் பார்த்ததை உணர்ந்தேன். படம் பார்ப்பதைப் போலவே தங்களது பதிவு உள்ளது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-42682087874394091502014-11-22T04:17:17.074+05:302014-11-22T04:17:17.074+05:30விமரிசனம் வாசிக்கும்போதே பதற வைக்குது !!உண்மையாக ந...விமரிசனம் வாசிக்கும்போதே பதற வைக்குது !!உண்மையாக நிஜ வாழ்வில் இக்கொடுமைகளை அனுபவித்தவங்க என்ன பாடு பட்டிருப்பாங்க !! Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com