tag:blogger.com,1999:blog-5208611175048594293.post6453131691452820698..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: இவரை அறிவோம்!- நடாஷா ரைட் Natasha Wright Rafeeq FriendKasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-66806885323086961062015-07-12T18:45:52.075+05:302015-07-12T18:45:52.075+05:30நன்றிகள் தோழர் நன்றிகள் தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-31230110109475864832015-06-30T18:42:16.248+05:302015-06-30T18:42:16.248+05:30திட்டம் வெற்றிபெறவேண்டும்
ஏன் சகோ கீதா இதுகுறித்...திட்டம் வெற்றிபெறவேண்டும்
ஏன் சகோ கீதா இதுகுறித்து எழுதவில்லை Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-38557920856286672132015-06-30T18:41:24.167+05:302015-06-30T18:41:24.167+05:30நன்றி அய்யா நன்றி அய்யா Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-6856400064226653052015-06-30T18:40:59.398+05:302015-06-30T18:40:59.398+05:30கொஞ்சம் அல்ல ரொம்பவே ஓவர்
அறிவூட்டியது அடியேன் அல...கொஞ்சம் அல்ல ரொம்பவே ஓவர்
அறிவூட்டியது அடியேன் அல்ல திரு ரபீக் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-82357896634596743142015-06-30T18:40:21.458+05:302015-06-30T18:40:21.458+05:30நேக்கும் அப்படித்தான் தோன்றுகிறது அண்ணாநேக்கும் அப்படித்தான் தோன்றுகிறது அண்ணாKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-52930399602819528222015-06-29T18:31:01.663+05:302015-06-29T18:31:01.663+05:30நல்லதொரு பதிவு.....நடாஷா ரைட் பற்றி அமெரிக்காவில் ...நல்லதொரு பதிவு.....நடாஷா ரைட் பற்றி அமெரிக்காவில் இருக்கும் கீதாவின் உறவினர் இவரைப் பற்றிச் சொல்லி இருந்தார். அவரும் அங்குதான் இருக்கின்றார். அவருக்கு நடாஷாவுடன் தொடர்பு உண்டு...ஏனென்றால் இதெ இன்ஸ்டிட்யூட்டில் உறவினர் பெண் எம்பிஏ ப்ராஜெக்ட் சூரிய ஒளியினால் வளரும் நாடுகளின் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதைப் பற்றியது அது வெற்றி பெற்று விருது பெற்று, ஒரு கம்பெனி ஆரம்பித்து முதல் 10 கம்பெனிகளுக்குள் இடம் பெற்று, அமெரிக்கவின் உதவித் தொகை பெற்று ஹிலாரி கிளிண்டன், பில் கிளிண்டன் அவர்களையும் சந்தித்து, அந்த உதவித் தொகையுடன் வளரும் நாடுகளில் சூரிய ஒளி ப்ராஜெக்ட் ஆரம்பித்துள்ளார். அவருடன் இன்னும் மூன்று பெண்களை சேர்த்துக் கொண்டு, பெண்களால், கிராமத்துப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க அவர்களுக்கு பயிற்சி கொடுத்து சூரிய ஒளி ப்ராஜக்ட் தொடங்கியிருக்கிறார். அதைப் பற்றி எழுத விழைந்த போது அவர் இன்னும் சில தகவல்கள் தருவதாகச் சொல்லி இருந்தார். அப்போது நடாஷா பற்றியும் சொன்னார். அதைக் குறித்தும் தருவதாகச் சொல்லி இருந்தார்.....கீதாவும் அவருடன் டெமொ செய்ய இங்கு தமிழ் நாட்டில் சில கிராமங்களுக்குச் சென்றிருக்கிறார். எல்லாம் தொகுத்து வலைத்தளத்தில் எழுத வைத்திருக்கின்றோம்...

நடாஷாவின் பணி சிறக்க வேண்டும். வெற்றி அடையவேண்டும். மட்டுமல்ல இங்கு நம் நாட்டுப் பெருந்தலைகளும் அரசியலை நுழைக்காமல், சுயநலத்தைப் புகுத்தாமல், இருக்க வேண்டும்....என்ற ஒரு சிறு ஆதங்கமும் ஏற்படத்தான் செய்கிறது....உறவினரின் அனுபவம்....இதைச் சொல்ல வைக்கிறது....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-86750511604331209412015-06-23T22:10:34.243+05:302015-06-23T22:10:34.243+05:30அன்புள்ள அய்யா,
நல்ல நீருக்கு இந்திய கிராமப்புறங்...அன்புள்ள அய்யா,

நல்ல நீருக்கு இந்திய கிராமப்புறங்களில் நடாஷா தலைமையிலான மாணவர் குழுவின் பணி சிறக்கட்டும்.

நன்றி.
த.ம.11.
manavaijamestamilpandit@gmil.comமணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-9751692423578856412015-06-23T21:06:58.097+05:302015-06-23T21:06:58.097+05:30இவரை அறிந்ததில்லை தோழர்.
பகிர்விற்கும் அறிவூட்டிய...இவரை அறிந்ததில்லை தோழர்.

பகிர்விற்கும் அறிவூட்டியதற்கும் நன்றி.

த ம 10ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-64085542643475412442015-06-23T09:02:01.859+05:302015-06-23T09:02:01.859+05:30நடாஷா ரைட் இந்தியாவிற்கு வந்து நல்லது செய்து கொண்ட...நடாஷா ரைட் இந்தியாவிற்கு வந்து நல்லது செய்து கொண்டிருக்கிறார். கொஞ்ச நாள் பொருத்து இருந்து பாருங்கள் ஒரு கோஷ்டி வந்து சொல்லும் இவர் நல்லது செய்ய வரவில்லை மதத்தை பரப்புவதற்காக வந்து இருக்கிறார் என்று சொல்லி விஷத்தை தூவுவார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-81360923898420380072015-06-23T07:34:38.101+05:302015-06-23T07:34:38.101+05:30உங்களிடம் சில நிமிடங்கள் மட்டும் பேசினேன் சில வாக்...உங்களிடம் சில நிமிடங்கள் மட்டும் பேசினேன் சில வாக்கியங்கள் இன்னும் காதிற்குள் சுத்திக் கொண்டிருகிறது

நலம்தானே வாத்தியாரே Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-34454581406558685052015-06-23T07:33:01.792+05:302015-06-23T07:33:01.792+05:30 எழுதியவர் புதுசுரபி என்னும் வலைத்தளத்தை நடத்தும் ... எழுதியவர் புதுசுரபி என்னும் வலைத்தளத்தை நடத்தும் ரபீக் நண்பர் அவர்கள் ...அவரது பெயரை குறிப்பிட்டு பயன்படுத்தலாமே தோழர்

ஒரு தடையும் இல்லை

உங்கள் பத்திரிக்கையின் பெயர் என்ன? Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-15091730778594909432015-06-23T07:30:01.900+05:302015-06-23T07:30:01.900+05:30பின்னூட்டத்தில் கூட ஒரு புன்னகை வரவைக்க முடிகிறது ...பின்னூட்டத்தில் கூட ஒரு புன்னகை வரவைக்க முடிகிறது உங்களால் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-45999451581340861502015-06-23T07:28:50.429+05:302015-06-23T07:28:50.429+05:30 நன்றி பதிவரே
தங்கள் வருகைக்கு நன்றி நன்றி பதிவரே

தங்கள் வருகைக்கு நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-28297941024547791342015-06-23T07:07:31.248+05:302015-06-23T07:07:31.248+05:30நம்ம ஊடகங்கள் இன்னும், யாருக்கோ பிரசவம், நிச்சயதார...நம்ம ஊடகங்கள் இன்னும், யாருக்கோ பிரசவம், நிச்சயதார்த்தம் என்று மட்டும் எழுதிக்கொண்டிருக்கட்டும். நம்ம மாணவர்கள் யாருக்கோ மலர்தூவி பால் ஊற்றிக்கொண்டு இருக்கட்டும். ///// நிதர்சனமான, அதனாலேயே சற்று வருத்தம் தந்த வரிகள். நடாஷா போன்றவர்கள் குடத்திலிட்ட விளக்காய் இல்லாமல் குன்றிலிட்ட விளக்காய் இருந்திடத்தான் வேண்டும். விரைவில் இம்மாற்றம் நிகழும் (என நம்புவோம்.). அவரைப் போற்றுவோமாக.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-79557323912927281062015-06-22T23:43:42.497+05:302015-06-22T23:43:42.497+05:30மிக நல்ல பதிவு! இந்த பதிவை எங்களின் பத்திரிகையில் ...மிக நல்ல பதிவு! இந்த பதிவை எங்களின் பத்திரிகையில் பயன்படுத்திக் கொள்ளலாமா..? அனுமதி வேண்டுகிறேன்.
த ம 9S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-76461587878181511932015-06-22T22:33:41.529+05:302015-06-22T22:33:41.529+05:30ரைட் என்று நான் என்ன சொல்வது ,பெயரிலேயே இருக்கே :)...ரைட் என்று நான் என்ன சொல்வது ,பெயரிலேயே இருக்கே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-16663131232178170152015-06-22T22:20:18.117+05:302015-06-22T22:20:18.117+05:30நன்றி சகோ நன்றி சகோ Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-52748691047858340132015-06-22T22:19:51.184+05:302015-06-22T22:19:51.184+05:30நன்றி ஜி நன்றி ஜி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-49798397284685553722015-06-22T22:19:31.925+05:302015-06-22T22:19:31.925+05:30நன்றி சுரேஷ் ஜி நன்றி சுரேஷ் ஜி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-16056088177652276882015-06-22T22:19:11.947+05:302015-06-22T22:19:11.947+05:30நன்றி சகோதரி ...
வருகைக்கு நன்றி நன்றி சகோதரி ...
வருகைக்கு நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-84106785870100181272015-06-22T22:18:36.900+05:302015-06-22T22:18:36.900+05:30இசைப்பதிவின் முடிசூட மன்னரே வருக இசைப்பதிவின் முடிசூட மன்னரே வருக Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-91833317327396850512015-06-22T22:18:07.931+05:302015-06-22T22:18:07.931+05:30நன்றி முனைவரே நன்றி முனைவரே Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-46427152117609431712015-06-22T22:17:52.372+05:302015-06-22T22:17:52.372+05:30நன்றி தோழர் நன்றி தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-60330759037828854262015-06-22T22:17:29.071+05:302015-06-22T22:17:29.071+05:30வருகைக்கு நன்றி தோழர் வருகைக்கு நன்றி தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-24256894409523926702015-06-22T21:47:14.917+05:302015-06-22T21:47:14.917+05:30நடாஷா ரைட்க்கு செல்யூட்...நடாஷா ரைட்க்கு செல்யூட்...Annogenhttps://www.blogger.com/profile/16489876595277105867noreply@blogger.com