tag:blogger.com,1999:blog-5208611175048594293.post7315937379587032870..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: உறவுமுறைத் திருமணம் தவறா? Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-64264341012665808592015-05-16T19:33:01.405+05:302015-05-16T19:33:01.405+05:30அம்மா உங்கள் கருத்துக்கு நன்றி ... அம்மா உங்கள் கருத்துக்கு நன்றி ... Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-68359181593621518792015-05-16T19:32:35.391+05:302015-05-16T19:32:35.391+05:30நன்றி தோழர் ...
விரைவு என்பது ஜி நன்றி தோழர் ...
விரைவு என்பது ஜி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-43066854202756161752015-05-16T19:32:01.714+05:302015-05-16T19:32:01.714+05:30நன்றி தோழர் நன்றி தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-89327807703579410382015-05-16T19:31:29.911+05:302015-05-16T19:31:29.911+05:30நன்றி நன்றி தோழர் நன்றி நன்றி தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-8285024052017106282015-05-16T19:30:46.789+05:302015-05-16T19:30:46.789+05:30நன்றி தோழர் நன்றி தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-56406107060281999192015-05-02T07:18:15.872+05:302015-05-02T07:18:15.872+05:30If one marries within his cousins, amount of DNA s...If one marries within his cousins, amount of DNA shared between him and his wife is more, which leads to the problems with recessive genes that have less fit chosen and passed to kids. If it continues for more generations, the chances of Recessive genetic disorders is so common. Lots of research had been done and reported the ill effect in breeding marriages. Some of the genetic orders as a result of cousin marriage or in breeding Is Cystic Fibrosis, Sickle Cell Anemia, Tay-Sachs Diseaseமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-36946574884475504772015-04-26T20:00:50.144+05:302015-04-26T20:00:50.144+05:30வணக்கம் தோழரே ஆண்டாண்டு காலமாக சொந்தத்தில் தான் தி...வணக்கம் தோழரே ஆண்டாண்டு காலமாக சொந்தத்தில் தான் திருமணம் செய்தார்கள் நிறைய குழந்தைகளைப் பெற்றார்கள் இதில் ஊனமும் இருந்தது இருப்பினும் இப்பொழுது இது தவறென்று சொல்கிறார்கள் இருப்பினும் இதை தடுப்பது 80 முடியாத காரியமே....
தமிழ் மணம் 11KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-16251952034009362012015-04-26T16:15:58.754+05:302015-04-26T16:15:58.754+05:30விரிவான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!விரிவான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-32899696149327573922015-04-26T13:23:08.553+05:302015-04-26T13:23:08.553+05:30மிக நல்ல பதிவு.
உறவுக்குள் திருமணம் செய்ய வேண்டும...மிக நல்ல பதிவு.

உறவுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பதிவு.

த ம 11S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-30081348118655341022015-04-26T11:42:10.281+05:302015-04-26T11:42:10.281+05:30தமிழ் மணத்தில் ஜொலிக்க...த.ம.1தமிழ் மணத்தில் ஜொலிக்க...த.ம.1வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-83185837124635203472015-04-26T08:49:22.361+05:302015-04-26T08:49:22.361+05:30உறவுமுறைத் திருமணம் தவறா? - என்பது பற்றி நல்ல ஆராய...உறவுமுறைத் திருமணம் தவறா? - என்பது பற்றி நல்ல ஆராய்ச்சி கட்டுரை. உறவுகளை கடந்து திருமணம்... சில குறைபாடுகளைத் தவிர்க்கலாம்.

நன்றி.
த.ம. 10.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-51481834721209847472015-04-26T07:47:16.690+05:302015-04-26T07:47:16.690+05:30நன்றி பகவானே நன்றி பகவானே Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-58176664222976999262015-04-26T07:46:22.345+05:302015-04-26T07:46:22.345+05:30நன்றி தோழர் நன்றி தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-91693977431481338162015-04-26T07:46:07.514+05:302015-04-26T07:46:07.514+05:30வாவ் ...
ஆழப்பார்க்க வேண்டிய விசயம் இது ...
பார்வ...வாவ் ...
ஆழப்பார்க்க வேண்டிய விசயம் இது ...
பார்வைகளின் ஆய்வுகளின் பல்வேறு பரிமாணங்களை பதிவு செய்வதே எனது நோக்கம்..
நன்றி அய்யா ...
உங்கள் குட்டிப் பதிவிற்கு.. Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-1249858433513314382015-04-26T07:44:16.189+05:302015-04-26T07:44:16.189+05:30நன்றி தோழர் ...நன்றி தோழர் ...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-68876366490964563002015-04-26T07:39:52.064+05:302015-04-26T07:39:52.064+05:30நன்றி முனைவரே நன்றி முனைவரே Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-23605702646112469832015-04-26T07:39:27.892+05:302015-04-26T07:39:27.892+05:30ம்
பிளாஸ்டிக் தண்ணீர்க் குழாய்கள்தான் பிரதான காரண...ம்
பிளாஸ்டிக் தண்ணீர்க் குழாய்கள்தான் பிரதான காரணம் என்று சொல்கிறார்கள் புற்று பரவ ..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-77341416500321150132015-04-26T07:38:18.768+05:302015-04-26T07:38:18.768+05:30நன்றி சகோதரி நன்றி சகோதரி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-19495629189273595832015-04-26T07:37:54.984+05:302015-04-26T07:37:54.984+05:30உண்மைதான்...
இது அய்யா ஷாஜகானின் சுவரில் இருந்து ...உண்மைதான்...
இது அய்யா ஷாஜகானின் சுவரில் இருந்து எடுக்கப்பட்டது ...
ஓசை எழுப்பும் ஓசை குறித்து உங்கள் மூலமே அறிந்தேன் ...
நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-7983381049030748132015-04-26T07:36:08.230+05:302015-04-26T07:36:08.230+05:30நன்றி தோழர் ...நன்றி தோழர் ...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-57559475776437413072015-04-25T20:51:58.992+05:302015-04-25T20:51:58.992+05:30 குறுகிய வட்டத்தைத் தாண்டி திருமணம் செய்வதே நல்லது... குறுகிய வட்டத்தைத் தாண்டி திருமணம் செய்வதே நல்லது என படுகிறது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-66905025166269630492015-04-25T18:59:43.163+05:302015-04-25T18:59:43.163+05:30குழந்தைகளுக்கு மரபியல் பிரச்சினைகள் வந்தால் அதற்கு...குழந்தைகளுக்கு மரபியல் பிரச்சினைகள் வந்தால் அதற்கு உறவுமுறைக்குள் திருமணம் செய்தது மட்டுமே காரணம் என்று முடிவு செய்ய வேண்டியதில்லை.
பயனுள்ள பதிவு நண்பரே
நன்றி
தம ’+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-18110233218052053972015-04-25T16:53:54.958+05:302015-04-25T16:53:54.958+05:30இது பல காலங்களாகக் கூறப்பட்டு வந்தாலும், இங்குச் ச...இது பல காலங்களாகக் கூறப்பட்டு வந்தாலும், இங்குச் சொல்லப்பட்டக் காரணங்கள் சரி என்றாலும், நடை முறையில் எங்கள் குடும்பங்களில் ஒன்றுக்குள் ஒன்று என்று ஒரே இடியாப்பச் சிக்கலான வகையில் உறவுக்குள்ளேயே 4 தலைமுறைகளாகத் திருமணம் பந்தங்கள். இப்போது கூட ஆண் ஒரு உறவாக இருபார் , அவரது மனைவி வேறு ஒரு உறவு முறை சொல்லி அழைக்கும்படி இருப்பார்...என்ன உறவு என்றால் தலை சுத்தும்.....எல்லாம் இதே ஃபர்ஸ்ட் கசின், மாமனை மணம் முடித்தல், பெண் கொடுத்து பெண் எடுத்தல் இப்படித்தான். ஆனால் இந்த 4 தலைமுறைகளிலும் இது வரை எந்த ஜெனிடிக்கல் வியாதிகள் என்று, இந்த உறவு முறை மணத்தினால் என்று இல்லை. சர்க்கரையைத் தவிர....அது சரி சர்க்கரை யார்கிட்டதான் இல்லைனு கேளுங்க? ரேஷன்ல மட்டும்தான் இருக்காது....அப்படிப் பார்த்தால் இந்தியாவில் பெரும்பான்மையோர் ஸ்வீட் மக்காஸ்தான்...பழங்காலத்தில் எல்லாம் ஒரு கிராமமே உறவாகத்தான் இருக்கும். ஆனால் எல்லோரும் நன்றாகத்தான் இருந்திருக்கின்றார்கள். ஆனால் ஆராய்ச்சிகள் சொன்னால் சரியாகத்தான் இருக்குமோ?!

நல்ல பகிர்வு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-84034658220369740942015-04-25T08:45:02.853+05:302015-04-25T08:45:02.853+05:30தோழரே!
தமிழ் மணத்தில் ஜொலிக்க... 7
நட்புடன்,
புதுவ...தோழரே!
தமிழ் மணத்தில் ஜொலிக்க... 7
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-75402203230709288742015-04-25T07:43:33.358+05:302015-04-25T07:43:33.358+05:30குழந்தைகளுக்கு மரபியல் பிரச்சினைகள் வந்தால் அதற்கு...குழந்தைகளுக்கு மரபியல் பிரச்சினைகள் வந்தால் அதற்கு உறவுமுறைக்குள் திருமணம் செய்தது மட்டுமே காரணம் என்று முடிவு செய்ய வேண்டியதில்லை. அதுவும் காரணமாக இருக்கலாம். என்ற தங்களின் கருத்தையே நானும் ஏற்கிறேன். மற்றபடி ஏதோ ஒரு வகையான நம்பிக்கையையோ, மூட நம்பிக்கையையோ நம்முள் உண்டாக்கி இவ்வாறு ஒரு விவாதப் பொருளை நம் முன் இச்சமுதாயம் கொண்டுவந்து வைத்துவிட்டது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com