tag:blogger.com,1999:blog-5208611175048594293.post7325524248650288674..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: சல்மான் கான் - பிரம்மிக்க வைக்கும் ஆளுமை? khans academy Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-7170773904776294332014-12-25T09:45:09.435+05:302014-12-25T09:45:09.435+05:30தெரியாத தகவல், அருமையான மனிதர். பகிர்விற்கு நன்றி....தெரியாத தகவல், அருமையான மனிதர். பகிர்விற்கு நன்றி.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-400026004917906732014-12-12T08:40:22.736+05:302014-12-12T08:40:22.736+05:30நேற்றிரவே படித்தேன். கருத்திட முடியவில்லை!
நிச்சய...நேற்றிரவே படித்தேன். கருத்திட முடியவில்லை!

நிச்சயம் பிரமிக்கத் தக்க ஒரு ஆளுமை தான் - சந்தேகமில்லை.

ரபீக் அவர்களின் கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-36307458433059637472014-12-12T06:10:16.212+05:302014-12-12T06:10:16.212+05:30ஓ நான் இப்போதான் பார்க்கிறேன் அண்ணா. ஹேனி அவ்வப்பொ...ஓ நான் இப்போதான் பார்க்கிறேன் அண்ணா. ஹேனி அவ்வப்பொழுது கான் அகாடெமி பார்ப்பான், பகிர எனக்குத் தோன்றவே இல்லை...
U r awesome annaதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-55918403296829496082014-12-10T23:59:31.296+05:302014-12-10T23:59:31.296+05:30சூப்பர் ஜி .,.. பெயரைக் கண்டு ஒரு ஜெர்க் வந்துச்சி...சூப்பர் ஜி .,.. பெயரைக் கண்டு ஒரு ஜெர்க் வந்துச்சி என்னவோ உண்மை தான் , பொறவு படிச்சதும் அந்த கான் மேல் மரியாதை வந்துருச்சி ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-23700582613118003142014-12-10T20:45:00.477+05:302014-12-10T20:45:00.477+05:30அண்ணா குறிப்பிட மறந்துவிட்டேன் ... இது ரபீக் அவர்க...அண்ணா குறிப்பிட மறந்துவிட்டேன் ... இது ரபீக் அவர்களின் பதிவு ...
வருகைக்கு நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-21301260952330021392014-12-10T20:43:53.339+05:302014-12-10T20:43:53.339+05:30ஆகா இப்படி ஒரு வில்லங்கம் இருக்கா ...
சத்தியமா அந...ஆகா இப்படி ஒரு வில்லங்கம் இருக்கா ...
சத்தியமா அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-64029181912780589242014-12-10T17:59:46.277+05:302014-12-10T17:59:46.277+05:30ஒரு அருமையான மனிதரைப் பற்றிய அறிமுகமும், தகவலும் த...ஒரு அருமையான மனிதரைப் பற்றிய அறிமுகமும், தகவலும் தந்தமைக்கு மிக்க நன்றி! ஆளுமை மிக்கவரே! நோ டவுட்!

பின் குறிப்பு. நாங்கள் சல்மான் கான் நடிகர் என்று நினைக்கவில்லை! மதுவின் கட்டுரைகளைப் பற்றி நன்றாக அறிந்திருப்பதால். நிச்சயமாக இது ஒரு நல்ல மனிதரைப் பற்றியதுதான் என்ற எண்ணத்துடன் தான் பதிவை வாசித்தோம்....அதுதான் மதுவின் முத்திரை. நல்ல பதிவு நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-48456903369979466102014-12-10T14:00:22.602+05:302014-12-10T14:00:22.602+05:30அதனால் தான் இந்தக் கட்டுரையின் தலைப்பினை மட்டும் S...அதனால் தான் இந்தக் கட்டுரையின் தலைப்பினை மட்டும் STATUS மெஸெஜ் ஆக போட்டு, யாரும் திரும்பிப் பார்க்கவில்லை என்று எழுதியிருந்தேன்.

கட்டுரை வெளியிட்டும் ”இது ஒரு நடிகரைப் பற்றியது அல்ல மாறாக ஒரு கல்வியாளர் என்று எழுதிய பிறகே வாசிப்பு அதிகரித்தது.புதுசுரபிhttps://www.blogger.com/profile/10727164492030803507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-51522537950643043702014-12-10T07:27:03.641+05:302014-12-10T07:27:03.641+05:30சினிமா எத்தகு பாதிப்பை நம்மில் ஏற்படுத்தியிருக்கிற...சினிமா எத்தகு பாதிப்பை நம்மில் ஏற்படுத்தியிருக்கிறது ..
வருகைக்கு நன்றி சகோ Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-36457682327247837492014-12-10T07:25:52.748+05:302014-12-10T07:25:52.748+05:30தங்கள் வருகைக்கு நன்றி
வருக சகோ தங்கள் வருகைக்கு நன்றி
வருக சகோ Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-51733380063908173342014-12-10T07:25:24.243+05:302014-12-10T07:25:24.243+05:30வருக தங்கள் முதல் வருகைக்கு நன்றி வருக தங்கள் முதல் வருகைக்கு நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-12416189814408505382014-12-10T07:25:00.508+05:302014-12-10T07:25:00.508+05:30நன்றி சகோதரி நன்றி சகோதரி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-15752716884757297752014-12-10T07:24:34.257+05:302014-12-10T07:24:34.257+05:30நன்றி தோழர் ..நன்றி தோழர் ..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-38422726296112931652014-12-10T07:24:19.095+05:302014-12-10T07:24:19.095+05:30வருகைக்கு நன்றி தோழர் வருகைக்கு நன்றி தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-80755619847407740302014-12-10T07:23:51.514+05:302014-12-10T07:23:51.514+05:30பதிவினைப் படித்தேன் அருமை...
வருகைக்கு நன்றி ..பதிவினைப் படித்தேன் அருமை...
வருகைக்கு நன்றி ..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-7999914531842023552014-12-10T07:23:31.486+05:302014-12-10T07:23:31.486+05:30//விமர்சன உலகின் முதல்" குடிமகனுக்கு "//...//விமர்சன உலகின் முதல்" குடிமகனுக்கு "// அண்ணா ! இது டபுள் மீனிங் இல்லதானா ?மெக்னேஷ் திருமுருகன்https://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-5964942152124847712014-12-10T07:21:14.592+05:302014-12-10T07:21:14.592+05:30வணக்கம் விமர்சன உலகின் முதல் குடிமகனுக்கு வணக்கம் விமர்சன உலகின் முதல் குடிமகனுக்கு Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-84878799554142787612014-12-10T07:20:29.623+05:302014-12-10T07:20:29.623+05:30வருக சகோதரி ...வருக சகோதரி ...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-53600463173062755382014-12-10T06:33:11.419+05:302014-12-10T06:33:11.419+05:30வணக்கம் சகோ
சல்மான்கான் நிச்சயம் ஆளுமை நிறைந்தவர் ...வணக்கம் சகோ
சல்மான்கான் நிச்சயம் ஆளுமை நிறைந்தவர் தான். அவரின் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியது. இப்படிப் பட்டவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் இருப்பது தான் ஆரோக்கியமான விசயம். நானும் நடிகர் என்றே புகுந்தேன் இருந்தாலும் படமே அந்த எண்ணத்தை மாற்றி விட்டது. பெயர் செய்யும் மாயங்கள் நிறைய. பின்னே பெயரைச் சொன்னாலே சும்மா அதிருதுல..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-7112729606737029652014-12-09T21:41:30.454+05:302014-12-09T21:41:30.454+05:30Inspiring article .......Inspiring article .......செங்கதிரோன்https://www.blogger.com/profile/11330683231393748400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-35185259342826228962014-12-09T20:57:57.585+05:302014-12-09T20:57:57.585+05:30nichayam nalla manitharthan..nichayam nalla manitharthan..Anonymoushttps://www.blogger.com/profile/07351144617386895567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-31295874969387312042014-12-09T20:08:27.472+05:302014-12-09T20:08:27.472+05:30//இந்த சல்மான் கான் - பிரம்மிக்க வைக்கும் ஆளுமையாக...//இந்த சல்மான் கான் - பிரம்மிக்க வைக்கும் ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார்!//
அற்புதமான மனிதர் ! நானும்இப்போஅங்கு பதிவு செய்து விட்டேன் .மிக்க நன்றி Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-41207922099159424442014-12-09T17:46:37.903+05:302014-12-09T17:46:37.903+05:30மிகப்பயனுள்ள தகவல் தோழர் நன்றி,
நானும் திரைப்பட நா...மிகப்பயனுள்ள தகவல் தோழர் நன்றி,
நானும் திரைப்பட நாயகனைத்தான் நினைத்தேன்.
நல்ல வேளையாகப் படிக்கப் புகுந்தேன்.
த ம ?ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-21535364154148966652014-12-09T17:43:58.577+05:302014-12-09T17:43:58.577+05:30பாராட்டப்பட வேண்டியவரே,,,பாராட்டப்பட வேண்டியவரே,,,KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-6959410228426328042014-12-09T09:27:46.918+05:302014-12-09T09:27:46.918+05:30இது பற்றி நான் 2012லிலே ஒரு பதிவு போட்டு இருந்தேன்...இது பற்றி நான் 2012லிலே ஒரு பதிவு போட்டு இருந்தேன் அது இலவசம் என்பதால் நம் மக்கள் அதை இளப்பாமாக எடுத்து கொண்டார்கள் போலிருக்கிறது

பரிட்சையில் வெற்றி பெற செலவில்லாத டியூசன் ...(படிக்கும் குழந்தைகள் உள்ள பெற்றோர் கவனத்திற்கு)

http://avargal-unmaigal.blogspot.com/2012/07/blog-post_26.htmlAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com