tag:blogger.com,1999:blog-5208611175048594293.post8757249544448710200..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: கார்டியன்ஸ் ஆப் தி காலக்ஸி Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-31397312950033852362014-11-14T15:20:13.784+05:302014-11-14T15:20:13.784+05:30சத்தியமாக உங்கள் வலைத்தளம் எங்களுக்கு அறிமுகமாகியத...சத்தியமாக உங்கள் வலைத்தளம் எங்களுக்கு அறிமுகமாகியதே இது போன்ற ஹாலிவுட்டின் படையல்களைப் புட்டு புட்டு வைத்ததால்தான்....நாங்களும் பார்க்கின்றோம்...ஆனால் எழுத வரவில்லை! அழகாக விமர்சிக்கின்றீர்கள். நண்பரே!

வசூல் மயக்கம் அடைய வைக்கின்றது! அவர்களது படங்களின் வெற்றி நிஜமாகவே ஆச்சரியமடைய வைக்கின்றது. அதற்கு நீங்கள் சொல்லி இருக்கும் காரணமும் சரிதான் ....அவர்களது படங்கள் எல்லாமே பிரமிக்கத்தான் வைக்கின்றன. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-41130538519043903382014-11-14T08:48:58.565+05:302014-11-14T08:48:58.565+05:30நன்றி அய்யா நன்றி அய்யா Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-40705190382916486242014-11-14T08:48:26.483+05:302014-11-14T08:48:26.483+05:30நன்றி தோழர் நன்றி தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-28025315541382916552014-11-06T19:01:33.837+05:302014-11-06T19:01:33.837+05:30அன்புள்ள அய்யா,
கார்டியன்ஸ் ஆ...அன்புள்ள அய்யா,

கார்டியன்ஸ் ஆப் தி காலக்ஸி விமர்சனம் படித்தேன். நீங்கள் சொல்வதெல்லாம் படிக்கும் போதே வியப்பாக இருக்கிறது. பார்த்தால்...!
தற்போதைய தந்தைமார்களின் குழந்தைப் பருவ நினைவலைகளால் படம் வெற்றிநடை போடுகிறது என்ற தங்களின் கணிப்பு...எப்படி எல்லாம் படத்தை எடை போட்டுப் பார்க்கிறீர்கள். பாராட்டுகள்.
நன்றி. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-18136868799186486142014-11-06T12:20:44.156+05:302014-11-06T12:20:44.156+05:30பட விமர்சனம் படித்தேன். படத்திற்குச் சென்றுவிட்டு ...பட விமர்சனம் படித்தேன். படத்திற்குச் சென்றுவிட்டு வந்த உணர்வு. நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-90296245959404267842014-11-05T18:57:52.042+05:302014-11-05T18:57:52.042+05:30மிகச்சிறப்பாக எளிமையாக ஓர் விமர்சனம்! பகிர்வுக்கு ...மிகச்சிறப்பாக எளிமையாக ஓர் விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-20831861876699928672014-11-05T18:09:33.806+05:302014-11-05T18:09:33.806+05:30நன்றி தோழர் நன்றி தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-77342670388527770932014-11-05T18:09:18.794+05:302014-11-05T18:09:18.794+05:30ஒவ்வொரு மேடைக்கும் தேர்வுக்கு தயாரிப்பது மாதிரி தய...ஒவ்வொரு மேடைக்கும் தேர்வுக்கு தயாரிப்பது மாதிரி தயாரிப்பது ...
மேடையில் பேசியே பூக்கூடை அபிசேகம் வாங்குவது போன்ற பணிகள் எனக்கு இல்லை ...
எனவே நேரம் இருக்கிறது..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-86338610155656542092014-11-05T18:00:48.181+05:302014-11-05T18:00:48.181+05:30நல்ல விமர்சகராக இருக்கிறீர்களே,,, தோழா.நல்ல விமர்சகராக இருக்கிறீர்களே,,, தோழா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-80434693829890969372014-11-05T17:48:10.434+05:302014-11-05T17:48:10.434+05:30நன்றி..! ஆனா ரொம்பப் பொறாமையா இருக்கு.!உங்களுக்கு ...நன்றி..! ஆனா ரொம்பப் பொறாமையா இருக்கு.!உங்களுக்கு மட்டும் எப்படி நேரம் கிடைக்குது..?
விமர்சனமே படம் பார்க்குற மாதிரி இருக்கு..! Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.com