tag:blogger.com,1999:blog-5208611175048594293.post8884037135747381214..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: முகநூல் இற்றைகள்... Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-24581326444191827642015-05-19T11:25:09.095+05:302015-05-19T11:25:09.095+05:30நன்றாக இருக்கிறதுத. த.ம.5நன்றாக இருக்கிறதுத. த.ம.5வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-30125605656710289862015-05-19T07:54:15.925+05:302015-05-19T07:54:15.925+05:30அண்ணே இந்த விசயத்தில் உங்களுக்கு பி.ஹெச்.டி யே தரல...அண்ணே இந்த விசயத்தில் உங்களுக்கு பி.ஹெச்.டி யே தரலாம்..
எப்டி இப்டி...அசத்தல் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-26918848681340199732015-05-19T07:53:13.242+05:302015-05-19T07:53:13.242+05:30நன்றி நண்பரே...
உங்கள் கட்டுரைகள் தொடரட்டும் குறைந...நன்றி நண்பரே...
உங்கள் கட்டுரைகள் தொடரட்டும் குறைந்த பட்சம் ஒரு மின் நூலாகவாது வரட்டுமே..
Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-41565518119165485982015-05-19T07:38:07.870+05:302015-05-19T07:38:07.870+05:30கொடுப்பவன் தானே மேல் ஜாதி...
கொடுக்காதவனே கீழ் ஜா...கொடுப்பவன் தானே மேல் ஜாதி...
கொடுக்காதவனே கீழ் ஜாதி... (2)
படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்...
பாழாய்ப்போன இந்த பூமியிலே... (2)
நடப்பது யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும்...? (2)
உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்...
உலகம் உருப்படியாகும்... ம்... உலகம் உருப்படியாகும்...

கடவுள் செய்த பாவம்...
இங்கு காணும் துன்பம்...
யாவும் என்ன மனமோ...? என்ன குணமோ...?
இந்த மனிதன் கொண்ட கோலம்... ம்...
மனிதன் கொண்ட கோலம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-75890555190107262092015-05-19T06:35:19.835+05:302015-05-19T06:35:19.835+05:30நல்ல இற்றைகள்.
இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...நல்ல இற்றைகள்.

இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-16508521222556913352015-05-19T06:32:42.918+05:302015-05-19T06:32:42.918+05:30வாங்க டி.ஜே. நலம்தானே..
நன்றாக இருந்தால் சரி வாங்க டி.ஜே. நலம்தானே..
நன்றாக இருந்தால் சரி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-2183339931272531002015-05-19T06:32:00.321+05:302015-05-19T06:32:00.321+05:30ஆகா நான் இற்றைகைளின் தொகுப்பை சேமிக்கும்படியே இந்த...ஆகா நான் இற்றைகைளின் தொகுப்பை சேமிக்கும்படியே இந்த பதிவை வெளியிட்டேன்...
பொறுமையாக படித்ததற்கு நன்றிகள் அய்யா Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-19915301314364456762015-05-19T04:22:38.941+05:302015-05-19T04:22:38.941+05:30பேஸ்புக்கில் தனிதனியாக படித்தாலும் இங்கே அனைத்தைய...பேஸ்புக்கில் தனிதனியாக படித்தாலும் இங்கே அனைத்தையும் ஒரு சேர படிக்கும் போது மிக நன்றாக இருக்கிறது
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-8101000828100740022015-05-19T00:16:27.080+05:302015-05-19T00:16:27.080+05:30// பையன் பேசியதில் பாதி வாக்கியங்கள் தவறானவை. என்ற...// பையன் பேசியதில் பாதி வாக்கியங்கள் தவறானவை. என்றும் ஆசிரியர் எந்தக் காரணம் கொண்டும் பேசுகிற மாணவனின் தவறுகளைக் உடனடியாகச் சொல்லக் கூடாது என்கிற காரணத்தினாலே நான் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்//

முத்தாய்ப்பான யோசிக்க வேண்டிய வரிகள்.

// (சாதிப் பெயரை சொல்லி ) அவன் அடி அவ்ளோதான் என்றார்.//

ஒருவேளை செவ்வாய்க் கிரகம் போனாலும் ஜாதியை விடாத தமிழர்கள்.

த.ம.3
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-66117335305482011882015-05-18T23:22:13.842+05:302015-05-18T23:22:13.842+05:30வருகைக்கு நன்றி தோழர் ..வருகைக்கு நன்றி தோழர் ..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-85090473188725051322015-05-18T22:59:48.650+05:302015-05-18T22:59:48.650+05:30முன் அனுமானம் ஒன்று உண்டாகி விட்டால் ,இசையை மட்டும...முன் அனுமானம் ஒன்று உண்டாகி விட்டால் ,இசையை மட்டுமல்ல எதையுமே ரசிக்க முடியாது !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com