கொஞ்சம் புதிய அறிவியல்(5)

அறிவியல் உலகில் விவாதிக்கப்படும் சில தகவல்கள் (5)


கட்டுமான விற்பன்னர்களும் (Architechts) வரைகலை விற்பன்னர்களும் சேர்ந்தால் என்ன கிடைக்கும். எடை குறைந்த ஒரு அற்புதமான சைக்கிள் கிடைத்திருக்கிறது. கார்பன் பைபர் இழைகளை ஒரு முக்கோணத்தின் மீது சுற்றி கேவ்ளார் இழைகளை கையினால் இறுக சுற்றி ஒரு அடுப்பில் வைத்து சூடேற்றினால் கிடைப்பது உறுதியான ஒரு சைக்கிள் சட்டம். இந்த சைக்கிளின்  எடை 1.8 கிலோ மட்டுமே. விலை ரொம்ப சீப்தான் நாலரை லட்சங்கள் மட்டுமே.


டெல்டா சைக்கிளின் சட்டம்
காணொளி பார்க்க
யு டியூப் லிங்க்

Comments

 1. நன்றாகத்தான் இருக்கின்றது!!! அறிவியல் வளர்ச்சியில் எடை குறைந்தது ஆனால் மற்றொரு புறம் நம் பாக்கெட்டின் எடையைக் கூட்டுகின்றதே!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி தோழர்..

   Delete
 2. மிதிவண்டி அருமையாக இருக்கிறது
  ஆனால் கோடீஸ்வரர்களுக்கான மிதிவண்டியாக அல்லவா இருக்கிறது.
  வாங்க முடியாவிட்டாலும
  தங்கள் முலம் படத்தில்
  பார்த்து ரசித்ததே நிறைவாக இருக்கிறது
  நண்பரே

  ReplyDelete
 3. இவ்வளவு விலைக்குறவான சைக்கிளா,கேள்விப்பட்டதே இல்லை சார்.சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி இஸ் வெரி மச் இம்ரூவ்ட்/

  ReplyDelete

Post a Comment

வருக வருக