ஸ்டெல்த் பாமர் எனப்படும் பீ 2 ஸ்பிரிட் குறித்து சில தகவல்கள்.
இதை திடீரென பார்த்தால் எதோ அயல் கிரகத்திலிருந்து வந்த ஒரு விண்கலம் போன்று இருக்கும்.
நார்த்ராப் க்ராம்மான் என்கிற நிறுவனம் தான் இதை தயாரிக்கிறது
பீ 2 ஸ்பிரிட் ஒன்றை வாங்கி இயக்க 2 . 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகிறது.
இப்போது பயன்பாட்டில் உள்ள எந்த ராடாரும் இந்த விமானத்தை கண்டறிய முடியாது.
குறைந்த அளவு அலைக் கற்றைகளை மட்டுமே ஈர்க்கும் தன்மை இதன் கண்ணாமூச்சி விளையாட்டுக்கு காரணம்.
ஒரு விமானத்தை அதன் புகையை, வெப்பத்தை, சத்தத்தை கொண்டுதான் அறிய முடியும். இவற்ற்றை குறைப்பதும், திசை திருப்புவதும் தான் இவ்விமானத்தின் சிறப்பு.
1980 ஆம் ஆண்டே 20 பீ 2 ஸ்பிரிட் விமானங்கள் அமெரிக்க விமானப்படையில் பயன்படுத்தபட்டன.
முதல் முதலில் (கொசோவோ போரின் போதுதான் 1990 இல்) இவை செர்பியாவின் மீது குண்டுவீச பயன்படுத்தப்பட்டன.
ஈராக் போரிலும், ஆப்கானிஸ்தான் போரிலும் இவை பயன்படுத்தப்பட்டன.
2008 இல் ஒரு பி 2 வானில் எழுந்த சில வினாடிகளுக்குள் விழுந்து நொறுங்கியது.
ஒரு விமானியும் ஒரு வழிகாட்டியும் மட்டுமே பயணிக்க முடியும்.
என்பது 500 பவுண்டு அதிநவீன JDAM ஏவுகணைகளை, அல்லது 16 , 2400 , பவுண்டு B83 அணுகுண்டுகளை வீச வல்லது.
என்ன இவற்றை எந்த எதிர்ப்பு நிலையையும் தாண்டி பறந்து வீசும்.
கண்டறியா வகையில் மாபெரும் விண்ணிலிருந்து மண்ணுக்கு செலுத்தப்படும் ஏவுகணைகளை கொண்டு செல்லும் திறன் வாய்ந்த உலகின் ஒரே விமானம் இதுமட்டுமே.
விமானத் தயாரிப்பு தீவிரமடைந்த போது 13000 ஊழியர்கள் இத்திட்டத்தில் பணியாற்றினார்கள்.
22 நவம்பர் 1988 இல் தான் முதன் முதலில் வெளியுலகிற்கு காட்டப்பட்டது.
19 ஜூலை 1989 இல் முதன் முதலில் இது பறப்பதை] பார்க்கும் வாய்ப்பு அமெரிக்கர்களுக்கு கிட்டியது.
1984இல் தாமஸ் கேவனா என்கிற ஊழியர் ரகசியங்களை சோவியத்திற்கு விற்கக் முயன்றதால் கைது செய்யப்பட்டார்.
2001 அக்டோபரில் நோஷிர் கோவாடிய என்கிற வடிவமைப்பு பொறியாளர் விமாம் தொடர்பான தகவல்களை விற்றதற்காக கைது செய்யப்பட்டார். 32 வருட தண்டனை இவருக்கு வழங்கப்படிருக்கிறது.
ஒவ்வொரு பி 2 விமானமும் 58 மீட்டர் நீளமுள்ள குளிரூட்டப்பட்ட பெரும் மண்டபங்களில் நிறுத்தப்பட வேண்டும்.
பனி எல்லை : 6000 நாட்டிகல் மைல் (11000 கிலோ மீட்டர்கள் )
வேகம் : ௦.95 மாக் (1010 kmph )
உயரம் : 40000 அடிகள்
40000 அடி உயரத்தில் 900 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் என்றால் இதன் சக்தியை என்னவென்பது.
நீளம் : 69 அடி
இறக்கைகளின் நீளம் : 172 அடிகள்
உயரம் : 17 அடி
பரப்பளவு : 5140 அடிகள்
எடை : 71700 கிலோ
குண்டுகளை வைத்தபின் : 1252200 கிலோ.
சக்தி மையம்: 4 ஜெனரல் எலெக்ட்ரிக் F118 -ge - 100 புகை வெளிவிடா டர்போ விசிறிகள்.
எரிபொருள் : 75750 கிலோ

Comments
Post a Comment
வருக வருக