ஒரு கவிதை ஒரு மென்பொருள்..

அன்பு நண்பர்களுக்கு மைக்ரோ சாப்டின் புதிய அலுவலக மென்பொருள் கூட்டமைப்பு ரொம்ப அருமையாக இருக்கிறது... சும்மாச்சுக்கும் ஒரு கவிதையை பவர் பாய்ண்டில் முயற்சித்திருக்கிறேன்...
எப்படி இருக்கு. முழுக்க முழுக்க பவர் பாய்ன்ட் மட்டுமே...இதுவரை வெளிவந்த அலுவலக தொகுப்பில் ஆகச் சிறந்த தொகுப்பாகக் கூடும்..

அன்பன்
மது..

Comments

 1. வணக்கம் சகோததரே! தலைப்பு நல்ல இருக்கு. நல்ல தகவல். மைக்ரோசாப்ட் அமைப்புக்கு நன்றி. புதுத் தகவல்களை ஆர்வமுடன் கற்று பகிர்ந்த தங்களுக்கு நன்றீங்க.

  ReplyDelete
 2. அன்பு சகோ நலமா?

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நலமாக இருக்கிறேன் சகோததரே. தங்களின் நலம் அறிய ஆவல். நன்றி நீங்க சொல்ல வேண்டியது இல்லை சகோததரே. தங்கள் மூலம் நல்ல நல்ல தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. நான் நன்றி சொல்ல வேண்டும். நலம் விசாரிப்பு நன்றீங்க சகோ.

   Delete

Post a Comment

வருக வருக