வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

பொங்குக பொங்கல்
தமிழர் வாழ்வு பொலிகவென்று
அகிலமெங்கும் என் தமிழினம்
பாங்காய் பரவட்டும்
மனிதம் மலரட்டும்
ஈழத்திலும்
முடிந்தால்
நமது தலைவர்களின் மனதிலும்

வாழ்த்துக்களுடன்
மது

Comments

 1. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா ...உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்

   Delete
 2. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு :

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html

  ReplyDelete
  Replies
  1. படித்தேன் அண்ணா நல்ல பதிவு

   Delete
 3. அன்பு சகோவிற்கும் எனது சகோதரிக்கும் குட்டீஸ்களுக்கும் மற்றும் இல்லத்தார் அனைவருக்கும் எனது அன்பார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாண்டியன் பொங்கல் நன்றாக பொங்கியதா?

   Delete
 4. ஈழத்தை இதயதில் ஏந்தும் இளவலே
  என்றும் எல்லா நலன்களும் பெற்றுவாழ்க!

  தங்கள் அனைவருக்கும்அன்பு இன்பம் எல்லாம் பொங்கிட என் அன்பு கலந்த பொங்கல் வாழ்த்துக்கள்........!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி.

   Delete
 5. வணக்கம் சகோதரரே!

  அருமையான கவிதை! உளம் கவர்ந்த வரிகள்!
  என்னிடத்திலும் தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி!

  பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
  எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
  இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ...

   Delete
 6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ... அய்யா..

   Delete

Post a Comment

வருக வருக