கல்வி


கோமான்வீட்டுக்
குலவிளக்குகளுக்கு
கோடிகளைக் கொட்டிப்
பெரும் "பொருள்"

அரசுப் பள்ளி
மாணவனுக்கு
ஏதேனும் ஒரு நிகழ்தகவில்

அன்பன்
மது 
Comments

 1. உண்மை...

  மாறும் காலம் வர வேண்டும்... நம்புவோம்....

  ReplyDelete
  Replies
  1. நம்புவோம் ,,,

   நம்பிக்கைக்கு நன்றி

   Delete
 2. அருமையான நிதர்சனமான உண்மை! உண்மைச் சுடும்!

  மறுமோ இந்னிலை?!! டிடி சொல்லுவது போல் நம்புவோம் மாற்மென்று!

  ReplyDelete
 3. சுடும் உண்மை...
  கவிதை அருமை!
  அனைவருக்கும் சமமான கல்வி என்று வரவேண்டும்...

  ReplyDelete
 4. உண்மை. கண்டிப்பாக மாறும் காலம் சீக்கிரம் வரும், ஏனென்றால் இப்போதிருக்கும் கல்விக்கொள்ளைகளுக்கு ஈடு கொடுக்கும் சக்தி எல்லோராலும் முடியாது.

  ReplyDelete
 5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!

  வலைச்சர தள இணைப்பு : கல்வி எது? - கரைத்துக் குடிப்பதுவா? கற்று உணர்வதுவா?

  ReplyDelete

Post a Comment

வருக வருக