வாழ்வின் மந்திரப் பூ on February 03, 2014 Get link Facebook Twitter Pinterest Email Other Apps இப்பூ பூக்காவிடில் வாழ்வே பாலைவனம் மகிழ்விலும் மருளிலும் துணையாய் தினம் வாழ்வின் பிடிப்பாய்முகிழ்க்கும் பூ நட்பு இது வாழ்வின் வண்ணங்கள் செறிந்ததோர் மந்திரப் பூ நட்புடன் - மது Comments தேன்மதுரத்தமிழ் கிரேஸ்3/2/14அருமையான பூவாடா பூநட்பு! அருமை கவிதை மது.நட்பு பற்றிய என்னுடைய கவிதை ஒன்று http://thaenmaduratamil.blogspot.com/2013/03/natpirku-idaiveli-undo.htmlReplyDeleteRepliesReplyGeetha3/2/14அன்பால் வரும் நட்பு எதிர்பார்ப்பு இல்லாதது.நல்ல கவிதை நன்று.ReplyDeleteRepliesKasthuri Rengan4/2/14நன்றி டீச்சர்DeleteRepliesReplyReplyதிண்டுக்கல் தனபாலன்3/2/14நட்பூ என்றும் சிறப்பூ...வாழ்த்துக்கள்...ReplyDeleteRepliesKasthuri Rengan4/2/14நட்புக்கு நன்றி அண்ணா DeleteRepliesReplyReplyAvargal Unmaigal4/2/14நட்பை மிக அழகாக சொன்ன வரிகள் பாராட்டுகள் மதுReplyDeleteRepliesKasthuri Rengan4/2/14பெருந்தன்மைக்கு நன்றி DeleteRepliesReplyReplyIniya4/2/14இப்பூபூக்காவிடில்வாழ்வேபாலைவனம்உண்மை தான் புனிதமான நட்பிருந்தால் துயரம் தூரப் போய்விடுமே ! அழகாக அமைதியாக சொல்லி வீட்டீர்கள்.நன்றி வாழ்த்துக்கள்....!ReplyDeleteRepliesKasthuri Rengan4/2/14உண்மைதான் ... நன்றி கவிஞரேDeleteRepliesReplyReplyunmaiyanavan4/2/14உண்மை நட்பு இல்லாத வாழ்வு பாலைவனம் தான். அருமையான படம். ReplyDeleteRepliesKasthuri Rengan4/2/14நன்றி தோழர் DeleteRepliesReplyReplyAnonymous4/2/14வணக்கம்நட்பு பற்றிய தங்களின் கவிப்பூ.... மனதை நெருடியது... வாழத்துக்கள்-நன்றி--அன்புடன்--ரூபன்-ReplyDeleteRepliesKasthuri Rengan4/2/14மன்னிக்கவும், இது ஒரு முயற்சி எனவே மனதை வருடாமல் நெருடியிருக்கலாம்...வருடும் கவிதைகளை தர முயல்கிறேன்வருகைக்கு நன்றி வணக்கம் DeleteRepliesReplyReplyThulasidharan V Thillaiakathu5/2/14வாழ்வின் மந்திரப் பூ நட்பு (பூ) என்று சொன்னது அருமை! எங்கள் இருவரின் அனுபவமும் அதே! அத்னால் இதை உணர்ந்து, சிலிர்த்து, அனுபவித்து பாராட்டவும் முடிகின்றது!துளசிதரன், கீதாReplyDeleteRepliesKasthuri Rengan8/2/14நன்றி அய்யா..DeleteRepliesReplyReplyAdd commentLoad more... Post a Comment வருக வருக
அருமையான பூ
ReplyDeleteவாடா பூ
நட்பு!
அருமை கவிதை மது.
நட்பு பற்றிய என்னுடைய கவிதை ஒன்று http://thaenmaduratamil.blogspot.com/2013/03/natpirku-idaiveli-undo.html
அன்பால் வரும் நட்பு எதிர்பார்ப்பு இல்லாதது.நல்ல கவிதை நன்று.
ReplyDeleteநன்றி டீச்சர்
Deleteநட்பூ என்றும் சிறப்பூ...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நட்புக்கு நன்றி அண்ணா
Deleteநட்பை மிக அழகாக சொன்ன வரிகள் பாராட்டுகள் மது
ReplyDeleteபெருந்தன்மைக்கு நன்றி
Deleteஇப்பூ
ReplyDeleteபூக்காவிடில்
வாழ்வே
பாலைவனம்
உண்மை தான்
புனிதமான நட்பிருந்தால்
துயரம் தூரப் போய்விடுமே !
அழகாக அமைதியாக சொல்லி வீட்டீர்கள்.
நன்றி வாழ்த்துக்கள்....!
உண்மைதான் ...
Deleteநன்றி
கவிஞரே
உண்மை நட்பு இல்லாத வாழ்வு பாலைவனம் தான்.
ReplyDeleteஅருமையான படம்.
நன்றி தோழர்
Deleteவணக்கம்
ReplyDeleteநட்பு பற்றிய தங்களின் கவிப்பூ.... மனதை நெருடியது... வாழத்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மன்னிக்கவும், இது ஒரு முயற்சி எனவே மனதை வருடாமல் நெருடியிருக்கலாம்...
Deleteவருடும் கவிதைகளை தர முயல்கிறேன்
வருகைக்கு நன்றி வணக்கம்
வாழ்வின் மந்திரப் பூ நட்பு (பூ) என்று சொன்னது அருமை! எங்கள் இருவரின் அனுபவமும் அதே! அத்னால் இதை உணர்ந்து, சிலிர்த்து, அனுபவித்து பாராட்டவும் முடிகின்றது!
ReplyDeleteதுளசிதரன், கீதா
நன்றி அய்யா..
Delete