திரட்டிகளுக்கு ஒரு விண்ணப்பம் ...திரட்டிகளின் நிர்வாகிகளுக்கு ஒரு பணிவான வணக்கம்,

தமிழ் வலையுலகில் ஆரோக்கியமாய் இயங்கி வரும் எழுத்தாளர்களின் பெரும் பலம் தங்களைப் போன்ற திரட்டிகள் என்பது வெள்ளிடை மலை.

தமிழ் வலைப்பதிவர்களின் சந்திப்பு ஒன்று புதுகை நகரில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நிகழ்வு 11/10/2015இல்,  புதுகை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைப்பாளர்கள் குழுவில் ஒருவன் என்கிற முறையில் இதற்கான ஆதரவை உங்களிடம் எதிர்பார்கிறேன்.

பரப்புரை செய்ய முன்வருவீர்கள் என்கிற  நம்பிக்கையோடு இதன் விட்கெட் ஸ்ரிப்ப்டைஇங்கே தருகிறேன். திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களது தளத்தில் பதிவு விண்ணப்பம் இருக்கிறது.<!-- Added-Start: Tamil-Writers-Festival-Image -->
<center><a href="http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html" target="_blank" imageanchor="1"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWIaxzUP-nKO1w1235x9OUp2paYQ_DmYy22551JSb3mp1RZSqnwEagl0Vy8dRV7BWD4ZwTwNyBjQWpYx8UgNoWL3PQdZ_3aGbgxMMSjxukVbanlJ753n0W7DmFYBtiNF-_Bi_-KrAj5Mjs/s1600/Taml_Writers_Festival_2015_Pudukkottai.jpg" width="300" height="350" /></a></center><!-- Added-End: Tamil-Writers-Festival-Image -->

ஏனைய பதிவர்கள் வருகையைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.


நிதியளிக்க

First Name        : MUTHU BASKARAN
Last Name         : N
Display Name      : MUTHU BASKARAN N
Bank              : STATE BANK OF INDIA
Branch            : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number    : 35154810782
Branch Code       : 16320
IFSC Code         : SBIN0016320
CIF No.           : 80731458645

நிதி அளிப்பவர்கள் இந்த மின்னஞ்சலிலும் தெரிவித்தால் அறிவிக்க வசதியாக  இருக்கும்.
bloggersmeet2015@gmail.com 

Comments

 1. விழா சிறக்க வாழ்த்துகள்
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. இம்முறை வலைப்பதிவர் மாநாடு மாபெரும் விழாவாக
  நடைபெறப் போவதை தங்களைப் போன்றோரின்
  ஆயத்த ஏற்பாடுகளே பறைசாற்றுகின்றன சகோதரரே!

  என்றுதான் இப்படி அருமையான விழாவில் ஒன்றுகூடலில்
  நானும் கலந்து மகிழச் சந்தற்பம் அமையுமோ?..

  காத்திருப்புகள் தொடரும்..!

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அழைக்க விருப்பமே
   நன்றிகள் சகோ

   Delete
  2. நாங்களும் காத்திருக்கிறோம்

   Delete
 3. அனைத்து திரட்டிகளுக்கும் விண்ணப்பம் அனுப்பி விடுவோம்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள்
   கூகிள் காண்டாக்டில் வெறும் தொலைபேசி எண் மட்டுமே இருக்கு!
   உலகத்திற்கே ஈமெயில் கொடுத்தவர்களுக்கு காண்டாக்ட் மெயில் இல்லையா?

   Delete
 4. சிறிய வேண்டுகோள் : பதிவில் உள்ள Gadget Script-யை தங்களின் தளத்தில் (Side Gadget) இணைத்து விடவும்... நன்றி... (மாற்றம் உள்ளது...)

  ReplyDelete
 5. திரட்டிகளுக்கு விண்ணப்பம் நல்ல யோசனைதான். ஆனாலும் நீங்கள் அவர்களது ADMIN ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கடிதம் (மின்னஞ்சல்) எழுதுவதுதான் முறை; நல்லது.

  ReplyDelete
 6. அருமையான எண்ணம் நண்பரே
  தம+1

  ReplyDelete
 7. நல்லது மெயில் அனுப்ப முடியாதா?கூகுள்க்கு

  ReplyDelete
 8. பொதுவாகச் சொல்வதை விட திரட்டிகளைத் தனித்தனியாகத் தொடர்பு கொள்ளுவது சிறந்தது இல்லையா? அது இன்னும் முக்கியத்துவம் கொடுப்பது போல இருக்கும் இல்லையா...  ReplyDelete
 9. தமிழ் இளங்கோ அவர்களும் அதையேதான் சொல்லி இருக்கின்றார்...வழி மொழிகின்றோம்..

  ReplyDelete
 10. விழா சிறக்க வாழ்த்துகள்.

  திரட்டிகள் செய்தியை பகிர்ந்து கொண்டால் விழா பற்றிய தகவல்கள் இன்னும் பலரைச் சென்றடையும்.

  ReplyDelete
 11. விழா சிறக்க வாழ்த்துக்கள் சகோ ...!

  ReplyDelete
 12. விழாவை சிறப்பிக்க தயாராகி விட்டேன்

  ReplyDelete

Post a Comment

வருக வருக