வானவில்

நிலைக்கட்டும்
இந்த வானவில்
சகோதரிக்கு பாராட்டுக்கள்
நெகிழ்வான நன்றிகள்
என்றென்றும்
நிலைக்கட்டும்
இந்த வானவில்

Comments

 1. அருமை அருமை...நெகிழ்த்திவிட்டது....வானவில் சகோதரிக்கு எங்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும்....உங்களுக்கும் கஸ்தூரி பகிர்ந்ததற்கு...

  இந்த வானவில் என்றும் நிலைத்திருக்க வேண்டும்....மிக்க நன்றி கஸ்தூரி பகிர்வுக்கு..

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் நல்லாசானே

   Delete
 2. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள் வானவில்லுக்கு.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் முனைவரே

   Delete
 3. பாராட்டுகள். எங்கள் பாஸிட்டிவ் செய்திகளுக்குக் குறித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் தோழர்
   பரப்புக

   Delete
 4. நல்லதொரு பணி செய்யும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் ஸ்வாமிகள்

   Delete
 5. பாராட்டுக்குறியவர் தோழர்
  தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் தோழர்

   Delete
 6. Replies
  1. வருக ஸ்ரீ
   நன்றி

   Delete
 7. என்னவென்று சொல்லிப் பாராட்ட..!
  மிக அருமையான முயற்சி! வானவில் சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

  அருமையான பகிர்வு சகோ!
  நன்றியுடன் வாழ்த்துக்கள் உங்களுக்கும்!

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் சகோதரி
   உடல் நலம் பேணுக

   Delete
 8. அன்புள்ள அய்யா,


  வானவில்... வாழ்விழந்த குழந்தைப் பூக்களைக் கல்விச் சரம் தொடுக்க முனைந்த சகோதரியின் எண்ணம் உயர்வானது. அவரின் முயற்சிகள் மிகுந்த பாராட்டுக்குரியது.

  வானவில் மறையாமல் நிலைத்து இருக்க வாழ்த்துகள். தொடரடடும் சகோதரியின் தூய பணி.

  நன்றி.
  த.ம. 6.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் தோழர்

   Delete
 9. எனது வாழ்த்துக்களும் நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் கரந்தையாரே

   Delete
 10. பல தரப்பட்ட பிள்ளைகள் கூடுமிடம் ,வானவில் ...பொருத்தமான பெயர் ,சகோதரியின் சேவைக்கு வாழ்த்துகள் !

  ReplyDelete
 11. வானவில் – என்ற சமுதாய பள்ளி பற்றிய பகிர்வினுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் முன்னோடிப் பதிவரே

   Delete
 12. நன்றி தோழரே

  ReplyDelete

Post a Comment

வருக வருக