சென்னை சூப்பர் கிங்ஸ் .... பதிவர் சந்திப்பு மலர்த்தரு ஆல்பம் -2


Comments

 1. ஓல்ட் இஸ் கோல்ட் தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. சும்மா இப்படியெல்லாம் வாச்சாங்கோலி ஆடக்கூடாது. ஒரு படத்தையே மாற்றி மாற்றிப் போட்டா அது ஆல்பமா? மற்ற மற்ற அணிகளையும் ஆட விடுங்க மதூ

  ReplyDelete
 3. சென்னை சூப்பர் கிங்க்ஸ் - வாவ்....

  நன்றி மது.

  ReplyDelete
 4. சென்னை கிங்க்ஸ்!!!! வாவ் ஆனா என்னப்பா சென்னை கிங்க்ஸ் மட்டும்தானா? சென்னைலருந்து "க்வீன்/இளவரசி/களும் இல்லையோ....வந்துருந்தாங்கப்பா......ஹஹஹ

  கீதா

  ReplyDelete
 5. சென்னை கிங்க்ஸ் கலக்கல்!!!

  ReplyDelete
 6. பாவம் பாலக்காட்டு அப்பாவி ராஜா...ஒரே ஒரு ஆளு அஹ்ஹாஹ்ஹ

  ReplyDelete
 7. சென்னை சூப்பர் கிங்க்ஸ்லே வெளிநாட்டு ப்ளேயர்களும் இருக்காங்க போல! ஓ இது பிரிமியர் லீக்கா!

  ReplyDelete
 8. சூப்பர் அண்ணே .. விசில் போட்டுட்டேன் .. கேட்டுதுங்களா?

  ReplyDelete
 9. விதவிதமா போட்டோ பிடிச்சிருக்கீங்க என்னையெல்லாம் விட்டுட்டு. ம்ம்ம் இருக்கட்டும். கலக்கல் அண்ணா.

  ReplyDelete

Post a Comment

வருக வருக