மாப்பிள்ளை இப்படி சிம்பிளா அழைப்பிதழை மட்டும் போட்டு அழைத்தால் எப்படி? அதுனாலதான் நான் வரவில்லை .மனைவியின் சகோ என்றால் உங்களுக்கு இளக்காரமா? பதிவோட கூடிய அழைப்பிதழ்தான் அனுப்பினாதான் வருவது பற்றி யோசிக்க முடியும்
இரண்டு நாட்களாக ஒரு பைலட் ப்ராஜக்ட் ஒன்றில் இருந்தேன்... பயணத்திற்கு பின்னர் வெளியிட்ட பதிவு எனவே சிம்பிள் .. மாப்பிள்ளை என்றாலே இப்படியெல்லாம் பிகு பண்ணினால் தானே மரியாதை?
வணக்கம். நலம் என்று சொல்லமுடியாத அளவிற்கு நலம். இன்னும் ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன். நலமே நாடுகிறேன். பதிவர் திருவிழாவிற்காக தங்களின் கடின உழைப்பு கண்டு மிகவும் மகிழ்ச்சி.
எனது அலைபேசி எண்: 9443649696
வலைப்பதிவர் கையேட்டிற்காக } கொடுத்த அலைபேசி எண் } 9994046466
ஆஹா! திருவிழா! தமிழ் விழா!
ReplyDeleteநன்றிகள் சகோதரி
Deleteவிழாவிற்கு உங்கள் பங்களிப்பு போற்றுதற்குரியது..
நலம் வாழ்க
அழைப்பிதழுக்கு நன்றி!
ReplyDeleteராசிபுரம் வரை ஒரு பயிற்சிக்கு சென்றுவிட்டு வந்தேன் ...
Deleteகொஞ்சம் வேறு வேலைகளில் மாட்டிண்டேன்
மாப்பிள்ளை இப்படி சிம்பிளா அழைப்பிதழை மட்டும் போட்டு அழைத்தால் எப்படி? அதுனாலதான் நான் வரவில்லை .மனைவியின் சகோ என்றால் உங்களுக்கு இளக்காரமா? பதிவோட கூடிய அழைப்பிதழ்தான் அனுப்பினாதான் வருவது பற்றி யோசிக்க முடியும்
ReplyDeleteஇரண்டு நாட்களாக ஒரு பைலட் ப்ராஜக்ட் ஒன்றில் இருந்தேன்...
Deleteபயணத்திற்கு பின்னர் வெளியிட்ட பதிவு எனவே சிம்பிள் ..
மாப்பிள்ளை என்றாலே இப்படியெல்லாம் பிகு பண்ணினால் தானே மரியாதை?
சந்திப்போம்!!! நெருங்கிவிட்டது நாளும்!!!
ReplyDeleteவணக்கம் தோழர் ஆவலுடன் காத்திருக்கிறேன்
Deleteபுதுக்கோட்டையில் சந்திப்போம். அழைப்பிற்கு நன்றி.
ReplyDeleteவாருங்கள் முனைவரே
Deleteசந்திப்போம்!
ReplyDeleteவருக நண்பரே
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteஅழைப்பு கண்டு மகிழ்ந்தோம். நன்றி.
த.ம. 4
அய்யா வணக்கம்
Deleteநலமா
அருமை,, நன்றி.
ReplyDeleteநன்றிகள் சகோதரி
Deleteஆவலுடன் காத்திருக்கிறோம். ஒவ்வொருவரின் உற்சாகம் உழைப்பு ஆங்காங்கே பதிவுகளில் தெரிகிறது. விழாக்குழுவினர் ஒவ்வொருவரையும் சந்திக்கவே வருகிறோம்.
ReplyDeleteசந்திப்போம் சகோதரி
Deleteபுதுகையில் சந்திப்போம் நண்பரே
ReplyDeleteநன்றி
சந்திப்போம் அய்யா
Deleteவிழா சிறக்க வாழ்த்துகிறேன் சகோதரரே!
ReplyDelete//வெளியிட வேண்டாம்//
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
வணக்கம். நலம் என்று சொல்லமுடியாத அளவிற்கு நலம். இன்னும் ஒரு கையால்தான் தட்டச்சு செய்கிறேன். நலமே நாடுகிறேன். பதிவர் திருவிழாவிற்காக தங்களின் கடின உழைப்பு கண்டு மிகவும் மகிழ்ச்சி.
எனது அலைபேசி எண்: 9443649696
வலைப்பதிவர் கையேட்டிற்காக }
கொடுத்த அலைபேசி எண் } 9994046466
வீட்டுத் தொலைபேசி எண்: 04332 267444
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.