தோழமைகளுக்கு வணக்கம்
இது அடியேனின் காமிராவில் சுட்ட படங்கள். மலர்த்தருவின் பிரத்தியோக ஆல்பம். பகுதி பகுதியாக வெளியிட இருக்கிறேன்.
|
பதிவர் சந்திப்பு 2015, முனைவர் அருள் முருகன் |
|
பதிவர் சந்திப்பு 2015, முனைவர் அருள் முருகன் |
|
பதிவர் சந்திப்பு 2015, முனைவர் அருள் முருகன் |
|
பதிவர் சந்திப்பு 2015, முனைவர் அருள் முருகன் |
பணியிடைப் பயிற்சிகளில்கூட ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் வலைப்பூ பயிற்சியைத் தரலாம் என்று சிந்தித்த எங்கள் பெருமதிப்பிற்குரிய அய்யா முனைவர். அருள் முருகன்.
மலைப்பாறைகளில் கூட ஓவியங்களை கண்டறிந்து எங்கள் மாவட்டத்தை பெருமைப்படுத்திய எங்கள் நிறுவனர், என்போன்ற பாறைகளையும் தொடர்ந்து எழுத வைத்தவர்.
நன்றிகள் அய்யா உமக்கு.
ஸூப்பர் தமிழ் மணம் 1
ReplyDeleteதொடர்ந்து படங்கள் வரப் போகிறதா... மகிழ்ச்சி. படங்களைப் பார்க்க ஆவலாய் நானும்....
ReplyDeleteபுகைப்படங்களுடன் வந்த எழுத்தும் அருமை கஸ்தூரி...எல்லாம் பார்த்துட்டோம் இனியும் ஆவலுடன்...ஆல்பத்திற்கு வெயிட்டிங்க்
ReplyDeleteதொடருங்கள் நன்றி!
ReplyDeleteநல்லதொரு பணி சகோ. அய்யா அவர்களின் பணியை ஒரு பதிவில் சொல்லி விட முடியாது. அவருக்கு நமது நன்றிகளும் வாழ்த்துகளும். நன்றிகள் சகோ.
ReplyDelete