இடரில் எழுந்த நம்பிக்கை சுடர்கள் 3 on December 20, 2015 Get link Facebook Twitter Pinterest Email Other Apps சென்னை மழை நினைவுகள் இடரில் எழுந்த சுடர் ... உயர்திரு. சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் இப்படி களம் இறங்குவது உண்மையில் பதிவு செய்யப்படவேண்டிய விசயம். மகத்தான மழை நாயக்கர்களில் ஒருவரானார் சைலேந்திரபாபு. பின்பற்றவேண்டிய பாதை இது. ஐ.பி.எஸ் ஆர்வலர்கள் கவனிக்க. Comments Thulasidharan V Thillaiakathu21/12/15ஆம்! குடோஸ் டு சைலேந்திரபாபு!!! பதியப்பட வேண்டியது!ReplyDeleteRepliesReply ”தளிர் சுரேஷ்”21/12/15சைலேந்திரபாபுவின் பணி சிறப்புக்குரியது! பாராட்டுக்கள்!ReplyDeleteRepliesReplyAdd commentLoad more... Post a Comment வருக வருக
ஆம்! குடோஸ் டு சைலேந்திரபாபு!!! பதியப்பட வேண்டியது!
ReplyDeleteசைலேந்திரபாபுவின் பணி சிறப்புக்குரியது! பாராட்டுக்கள்!
ReplyDelete