வங்கிக் கணக்கு எண்

வணக்கம்,

வலைப்பதிவர் மாநாட்டின் வங்கிக் கணக்கையே வைகறை நிதிக்கும்  பயன்படுத்தலாமா என்கிற ஆலோசனைக் கூட்டம் இன்று பாரி மழலையர் பள்ளியில் நடைபெற்றது.

கூட்டத்தில் கவிஞர் முத்து நிலவன், கவிஞர் செல்வா, கவிஞர் கீதா மற்றும் கவிஞர் மாலதி அவர்களுடன் விதைக்கலாம் ஸ்ரீ மற்றும் சிவாவும் கலந்துகொண்டனர்.

நிறைய யோசனைக்குப்பிறகு அதே கணக்கினையே வைகறை நிதிக்கும் பயன்படுத்தலாம் என்கிற முடிவு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நிதியளிக்க விரும்புவோர்கள் கீழ்க்கண்ட கணக்கிலேயே வரவு வைக்கலாம்.First Name        : MUTHU BASKARAN
Last Name         : N
Display Name      : MUTHU BASKARAN N
Bank              : STATE BANK OF INDIA
Branch            : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number    : 35154810782
Branch Code       : 16320
IFSC Code         : SBIN0016320
CIF No.           : 80731458645

நிதி அளிப்பவர்கள் இந்த மின்னஞ்சலிலும் தெரிவித்தால் அறிவிக்க வசதியாக  இருக்கும்.
vaigaraifamilyfund@gmail.com

Comments

 1. தகவலுக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 2. உங்கள் அனுமதியுடன் முகநூலில் இப்பதிவை பகிர்கின்றேன் சகோ.

  ReplyDelete
 3. வைகறை நிதி முடிவை வரவேற்கிறேன் (:

  ReplyDelete
 4. தகவலுக்கு நன்றி. எனது கட்டுரையின் பிற்சேர்க்கையாக இந்த பதிவை பகிர்ந்துள்ளேன்.

  ReplyDelete
 5. தகவலுக்கு நன்றி சகோ,

  ReplyDelete
 6. நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Post a Comment

வருக வருக