முன்னணித் திரைப்பட ஒளிப்பதிவாளரிடம் பயிற்சி பெற ஒரு வாய்ப்பு


முன்னணி ஒளிப்பதிவாளர் திரு.விஜய் ஆம்ஸ்ட்ராங் அவர்களிடமிருந்து புகைப்பட பயிற்சி பெற ஒரு அரிய வாய்ப்புகோவை நண்பர்கள்  கவனத்திற்கு

பொம்மலாட்டம், அழகு குட்டிச் செல்லம் போன்ற படங்களில் முத்திரைபதித்த ஒளிப்பதிவாளர் திரு. விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் அழைப்பு.

ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை - கோயம்புத்தூர்
மே 27-28

வணக்கம் நண்பர்களே..
ஒளிப்பதிவு குறித்தான கோயம்புத்தூர் பயிற்சிப்பட்டறை, இம்மாதம் (மே 27-28) நடக்க இருப்பது உங்களுக்கு தெரியும். பயிற்சிப்பட்டறைக்குத் தேவையான, இடம், உணவு, புரஜெக்டர், ஜெனரேட்டர், கேமரா, விளக்குகள், கருவிகள் போன்றவற்றை முன் பதிவு செய்ய வேண்டியதிருக்கிறது. எத்தனைப்பேர் வருகிறீர்கள் என்பதைப் பொறுத்தே, இவற்றை ஏற்பாட செய்ய முடியும். ஆகையினால், ஆர்வம் கொண்டவர்கள் உடனடியாக, மே 15-க்குள் பதிவு செய்துக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம்.


நன்றி.http://blog.vijayarmstrong.com/

https://plus.google.com/+VijayArmstrongDOP/about

https://en.wikipedia.org/wiki/Vijay_Armstrong

Comments

  1. நல்ல வாய்ப்பினைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. நானும் பகிர்ந்து இருக்கிறேன் சில தம்பிகளிடம் .. என்ன செய்கிறார்கள் என்று பார்போம்

    ReplyDelete

Post a Comment

வருக வருக