யாதும் ஊரே டி.வி 18 தமிழில் நான் keezhadi and me

கீழடி குறித்த எனது தொடரை நான் இன்னும் நிறைவு செய்யவில்லை.  இந்நிலையில் அங்கே சென்றிருந்த பொழுது திரு.தயாளன் டி.வி 18 தமிழ் தொலைக்காட்சியில் இருந்து வந்திருந்தார்.

பேட்டி ஒன்றைத் தர முடியுமா என்றார்...

தெரிந்ததை பேசினேன். உண்மையில் இயக்குனர்  திரு.தயாளன் கீழடி ஆய்வு குறித்து மிக அதிகமாக அறிந்து வைத்திருந்தார். தொ.பா விடம் பல விசயங்களை விவாதித்து அறிந்த பின்னர்தான் வந்திருக்கிறார் என்பதும் மகிழ்வாக இருந்தது.முழு பகுதியும் நன்றாகவே இருக்கிறது இருப்பினும் அவசரமான பணிகளில் உள்ளொருக்கான ஒரு குறிப்பு.

யாதும் ஊரே பெரிய எபிசொட். நான் மூன்று இடங்களில் பேசுகிறேன் 3:57இல் பின்னர் 5:00 பின்னர் ஆறு மணிக்கு ஸ்க்ரோலரை ஓட்டினால் அடியேன் பேசியிருப்பதைக் காணலாம்.


Comments

 1. வாழ்த்துக்கள் நண்பரே
  இதோ காணொளியைக் காணச் செல்கிறேன்

  ReplyDelete
 2. MK CINEMA இது நமது சேனல் இதை SUBSCRIBE மற்றும் ஷேர் செய்யுங்கள் நண்பர்களே.

  மேலும் பலதரப்பட்ட சுய தொழில் இலவச பயிற்சி வகுப்புகளை இங்கு அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

  நீங்கள் நமது சேனலை இது போன்று லைக் ஷேர் செய்தால் மேலும் மேலும் நாங்கள் விடீயோக்கள் போடுவதற்கு எங்களை ஊக்கப்படுத்தி. மேலும் எங்களை சிறப்பாக விடீயோக்கள் பதிவிடுவதற்கு உதவும் நண்பர்களே ..

  நிறை மற்றும் குறைகள் இருப்பின் கமெண்ட் இல் தெரியப்படுத்துங்கள்.உங்களது கமெண்ட்கள் வரவேற்கப்படுகிறது .

  வாழ்க தமிழ் வளர்க தமிழ் .

  வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்

  நமது நமது சேனல் பக்கத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யுங்கள்.
  https://www.facebook.com/Mkcinema-298392973889075/app/212104595551052/

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் கஸ்தூரி!

  காணொளியிலும் நன்றாகத்தானே பேசியிருக்கிறீர்கள்!

  ReplyDelete
 4. குட்டிச் செல்லம் மகிமாவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! மெய்யாலுமே களத்தில் செம சீரியஸாக இருக்கிறாள்!!!

  ReplyDelete
 5. வாழ்த்துகள் நண்பரே... கீழடி வியக்க வைக்கும் தகவல்கள்....

  ReplyDelete

Post a Comment

வருக வருக