சில காணொளிகள்

வணக்கம்

கட்செவியில் பல்வேறு தகவல்களும் பறக்கும். சில அனுபவங்களுக்குப் பிறகு கட்செவியில் இயங்குவதை நிறுத்திவிட்டேன். 

இருப்பினும் பழைய பழக்கத்தில் அவப்போது அந்தப்பக்கம் போய்வருவது உண்டு. 

அப்படி ஒரு சர்ஜிகல் ஸ்ட்ரைக்கில் நெகிழ வைத்த காணொளி 
செமைல்ல

இதுவும் ஒரு தகவல்தான் பாப்லோ பிக்கசாவின் வீடு இரநூற்றி அறுபத்தி மூன்று மில்லியன்களுக்கு விற்பனையாகிஇருக்கிறது மீண்டும் சந்திப்போம் 
அன்பன் 
மது 

Comments

 1. காணொளிகள் அருமை அதிலும் முதலாவது செம!!!

  கீதா: கஸ்தூரி இரு காணொளிகளையும் மிகவும் ரசித்தேன். கேட்கவே வேண்டாம் முதலாவதை மிக மிக ரசித்தேன். ஏனென்றால் என் மகன், மகளாகப் பிறந்திருந்தால் இப்படித்தான் வளர்த்திருப்பேன். ஆனால் அதிலும் ஒரு மயிரிழையில் தவறு நடக்க வாய்ப்புகள் அதிகம். அந்த மயிரிழையில் ஏற்படும் தவறு ஆளுமையையே உடைத்தெறிவதற்கான வாய்ப்புகளும் உண்டு என்பதையும் நான் கண்டு வருகிறேன். உங்களாலும் அதைப் புரிந்து கொள்ள முடியும்.... அதைப் பற்றி எழுதுவதாக இருக்கிறேன் இப்போது அதற்கு உங்களின் இந்த காணொளி எனக்கு உதவும். மிக்க நன்றி கஸ்தூரி.

  ReplyDelete
  Replies
  1. ஆவலுடன் காத்திருக்கிறேன் சகோ

   Delete
 2. வீட்டை விற்றவர் பாக்கியசாலியா??? வீட்டை வாங்கியவர் பாக்கியசாலியான்னு தெரியலையே....

  ReplyDelete

Post a Comment

வருக வருக