ஓட்டுனர் உரிமத்திற்கு ஆதார் வேண்டும் என்கிற உத்தரவை கார்டூனிஸ்ட் மொழி பெயர்த்திருக்கிறார்.
ஒன் இந்தியாவில் வந்த படம் இது.
வேதனைகளைக் கூட வெடிச் சிரிப்பில் தர முடிவது கார்டூனிஸ்ட்களால் மட்டுமே சாத்தியம்.
ப. செல்வக் குமார் தந்து படைபோன்றில் எதிர்கால பொதுக் கழிப்பறை தண்ணீர் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதாய் சொல்லி ஆதார் எண் கேட்கும் செய்தியைச் சொல்லியிருப்பார்.
போகிற போக்கைப் பார்த்தல் எல்லாவற்றுக்கும் ஆதார் கேட்பார்கள் போல.
எதற்குமே சம்பந்தம் இல்லாதது போல திடீரென நீதிமன்ற அறிவிப்பு ஒன்று வருகிறது.
அரசின் நலத் திட்டங்களுக்கு ஆதார் தேவையில்லை!
மக்களை வைத்து காமடி செய்யும் அரசு எதை நோக்கி நகர்கிறது என்பதுதான் கேள்வி.
உணர்ச்சிவசப்பட்டு வாக்களிக்கும் நிலை மாறும் வரை இந்த அவலங்கள் தொடரும்.
அன்பன்
மது
சில ஆண்டுகளில் ஆதார் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே கூட வர இயலாது போலிருக்கிறது
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Deleteகடைசியில் சொன்னீர்களே அதுதான் உண்மை தோழர்
ReplyDeleteத.ம.1
நன்றிகள் தோழர்
Deleteஎன்னவோ போங்க....இப்போது கல்லூரி விண்ணப்பத்திற்குக் கூட ஆதார் எண் பதியச் சொல்கிறார்கள்...
ReplyDeleteகீதா
வாருங்கள் சகோ
Deleteஆதார் இருந்தால்தான் வலைப்பூவில் எழுதலாம் என்று சொல்லாத வரை நமக்குப் பிரச்னை இல்லை