ஓர் தொகுப்பு

அதிகம் பகிரப்பட்ட அதிகப் பார்வைகளுக்குட்பட்ட சில படங்களை பகிர்கிறேன். பிடித்த படத்திற்கு பின்னூட்டம்   தரலாமே, 
கவிதைகள் வடிவில்.அன்பன்
மது

பிகு.
தன்னையறிதல் பயிற்சியின் கருவி ஒன்று குறித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் வெளிவரும்.

Comments

 1. படங்கள் ஒவ்வொன்றும் அற்புதம் நண்பரே
  நன்றி

  ReplyDelete
 2. எல்லாமே அழகு ..மீன் வலை வீசும் சீனரும் அந்த படகின் மீதமர்ந்து பறவைகளும் அதிகாலை காட்சி கொள்ளை அழகு அடுத்தது அந்த நைட் டைம் சாட்டிலைட் லான்ச் செம

  ReplyDelete
 3. அனைத்து படங்களும் அருமை அடுத்த தடவை படத்தை சற்று பெரிதாக போடவும்

  ReplyDelete
 4. நல்ல ரசனையின் வெளிப்பாடு.

  ReplyDelete
 5. வாவ்!!!! அனைத்தும் ரசித்ததுண்டு எல்லாம் நெட்டிலும், வாட்சப்பிலும் தான் இருந்தாலும் இங்கு மீண்டும் ரசிக்க முடிந்தது....

  கீதா

  ReplyDelete
 6. ஒவ்வொரு படமும் தனித்துவம்.

  ReplyDelete
 7. jordan matter படங்கள் ,ஜோரான மேட்டர் படங்கள் ,ரசித்தேன் :)

  ReplyDelete

Post a Comment

வருக வருக