ஹிமேன் திரைப்படம்


ஹிமேன் 2024 ல் வெளிவந்த படம்.

கேட்டலின் கிரன்பெர்க் என்கிற பெண் இயக்குநர் வெளியிட்ட திரைப்படம்.

உலகம் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உலகம் வாழ்த் தகுதியற்ற கிரகமாக மாறிக் கொண்டிருக்கும் பொழுது நிகழும் கற்பனை.

வாசிப்பும், சூழல் அக்கரையும், சகமனித நேசமும் நிறைந்த மனிதர்கள் அவசியம் ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.

தங்கத்தை சுட்டால் மிளிரும், நாம் தங்கமா தகரமா என்பது நாம் வாழ்வு நம்மீது வீசும் அழுதங்களைப்  எப்படி எதிர் கொள்கிறோம் என்பதைப் பொருத்துத்தானே இருக்கிறது?

இதை திரையில் காட்டி ரகளை செய்திருக்கிறது படம்.
என் விருப்பத்திற்குரிய படங்களில் ஒன்று.
 இயக்குநர் கேட்லின் கிரன்பெர்க்

தொடர்வோம்
அன்பன்
மது

Comments