ரம்ஜான் வாழ்த்துக்கள். மேலும் சில முகநூல் தகவல்கள் happy eid

இந்திய சமூகவியல் அறிஞர்கள் கருத்துப்படி முகலாயர்களும் இஸ்லாமியர்களும் இந்தியாவிற்குள் வந்திராவிட்டால் இப்போது இருக்கும் சமூக சமத்துவம் கூட இருந்திருக்காது..

ஆம், உங்களுக்கு எப்படியோ இன்று நான் முகநூலில் நிலைத்தகவல்களை தரமுடிகிறது என்றால் அதற்கு இஸ்லாமியர் இந்தியாவிற்கு வந்ததே காரணம் என்பது எனக்குத் தெரியும் ..

இவர்களின் ஆட்சிகாலத்தில்தான் வடக்கில் மெய்யான பக்தி இயக்கம் பிறந்து வளர்ந்து செழித்தது... (கபீர், சீக்கியமதம்)
(தகவல்கள் பேராசிரியர் அருணன்.)

இந்தியத் துணைக்கண்டத்தை ஒரு ஆயிரம் ஆண்டு இருளில் இருந்து காத்தது இஸ்லாம் என்பது இருநூறு சதவிகித உண்மை..

தோழர்களுக்கு நன்றிகளுடன் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்..

Comments

 1. எனது வாழ்த்துக்களும்....

  ReplyDelete
 2. ஓ புதிய தகவல்கள்! தகவல்களுக்கு மிக்க நன்றி! எல்லோருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. னைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள் ! நீங்கள் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை. முகலாயர்கள் இந்தியாவுக்குள் படையெடுத்து வந்தார்கள் என்றாலும் பின்னர் இங்கேயே தங்கி இந்தியாவையே தங்கள் தேசமாக பாவித்தனர். மேலும் இஸ்லாமிய மார்க்கம் இந்தியாவில் ஒரு புதிய பாதையை கண்டது. அதுதான் சூபி மார்க்கம். அவ்லியாக்கள் எனப்படும் இஸ்லாமிய இறைநேசர்களை பற்றிய வரலாற்று செய்திகளெல்லாம் முறையாக ஆவணப்படுத்தப்படாதது சோகம்.

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு : ரெளத்திரம் பழகு !

  http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post_22.html

  ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

  ReplyDelete
 4. இவை புதிய தகவல்கள் சகோ மிக்க நன்றி அனைவருக்கும் என் ரமஜான் வாழ்த்துக்கள் .!
  என்னஅப்புறம் வலைச்சரப் பக்கம் ஆளையே காணோம் அப்போ கதை தொடரவில்லையா? too bada ஹா ஹா !
  வாழ்த்துக்கள் சகோ !

  ReplyDelete
 5. அரிய தகவல் சகோதரரே!..

  என் அன்பு வாழ்த்துக்களும் அனைவருக்கும்!

  ReplyDelete
 6. எனது வாழ்த்துக்களும்

  ReplyDelete
 7. முகலாயர்களும் இஸ்லாமியர்களும் வேறுவேறானவர்களா தோழர்?
  விளக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...