டெட் நியமன ஆசிரியர்களின் ஊதிய நிர்ணய போராட்டம்

2009இல் நியமிக்கப்பட்ட, இடைநிலையாசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய நெடிய போராட்டம் ஒன்று நிகழ்ந்தது.
அநீதியான ஊதிய நிர்ணயத்தை எதிர்த்து போராடினார்கள்  ஆசிரியர்கள்.
2018 ஊதிய நிர்ணய அநீதிக்கு எதிரான போராட்டம் 

2018 ஊதிய நிர்ணய அநீதிக்கு எதிரான போராட்டம் 

2018 ஊதிய நிர்ணய அநீதிக்கு எதிரான போராட்டம் எதிர்க்கட்சித் தலைவர் ஆதரவு 

இதுபோன்ற போராட்டத்தை இதுவரை தமிழகம் சந்தித்திருக்குமா என்கிற அளவில் நடந்தது
இதுபோன்ற போராட்டத்தை இதுவரை தமிழகம் சந்தித்திருக்குமா என்கிற அளவில் நடந்த போராட்டம்.
நான்குநாட்களாக நிகழ்ந்த உண்ணாவிரத போராட்டத்தின் விளைவாக ஐந்து ஆசிரியர்கள் உயிருக்கு போராடும் நிலைக்கு சென்றுவிட, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
கலந்துகொண்டு திரும்பிய சாமி கிரிஷ்சை சந்தித்தேன்.

கண்களின் அலைன்ட்மென்ட் மாறியிருக்கிறது. இரண்டு விழிக்கோளங்களும் வேறு வேறு திசையில் இருக்கின்றன.
இதைவிட அறம் சார்ந்து போராடுவது எப்படி என்பதுதான் தெரியவில்லை.
இது மிக மிக அபாயகரமான சமிக்கைகளை வரும் தலைமுறைக்கு அனுப்பிவிடும்.
அதுதான் என்னுடைய அச்சம்.
இதைக்குறித்தெல்லாம் கவலைப்படாமல் அரசியல் செய்பவர்கள் உலகில் உள்ள கெட்ட வார்தைகளால் அர்ச்சிக்கப்பட வேண்டியவர்கள்.
Share on Google Plus

About Kasthuri Rengan

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...